Jack J : கருத்துக்கள் ( 38 )
Jack J
Advertisement
Advertisement
ஜூலை
21
2017
சினிமா விக்ரம் வேதா
நல்ல படம் ....கொஞ்சம் நீளத்தை குறைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்..வாழ்த்துக்கள் விஜய் சேதுபதி   11:23:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
22
2017
சினிமா
ஆதி, சமுத்திரக்கனி, ராகவ லாரன்ஸ், சுந்தர் சி எல்லாம் ஜல்லிக்கட்டு வச்சி பணம் சம்பாதிக்க கள்ள கூட்டம் ..இவங்கள ஒழித்தாலே எல்லோரும் நிம்மதி மொக்கை படத்தை தினமலர் மொக்கை படம் என்கிற விமர்சனம் செய்ய வேண்டும்   11:21:26 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
14
2017
சினிமா
மொக்க படம் ...   16:52:46 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
6
2017
கோர்ட் டி.ஜி.பி., பணி நீட்டிப்பு ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு
தமிழக, டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திர னுக்கு பதவி நீட்டிப்பு வழங்கியது தவறு ? தப்பு செய்யலைன்னா தைரியமா எனக்கு பதவி தேவையில்லை சொல்லவேண்டியது தானே ? இவங்க பதவி , பணத்துக்கு அடிமை ....நம்மள மாதிரி சாதன மக்களை பயமுறுத்த மட்டுமே இவங்க இருக்கிறாங்க ...அவங்க கடமையை செய்ய மாட்டாங்க ...   20:52:58 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
7
2017
சினிமா மீண்டும் ரிலீஸ், படங்கள் தப்பிக்குமா ?...
கூத்தாடிகள் & தியேட்டர் காரங்க அரசாங்கத்தை பார்த்தா என்ன?? இங்க விவசாயி, வியாபாரிங்க, சாமானிய மனிதன் வாழ முடியாம கஷ்டப்படுறாங்க. கொஞ்சம் ரிலாக்ஸா படம் போலாம்னு பார்த்தா, பாப்கார்ன், டீ, காபி, coke மூணுமடாங்க விக்கிறாங்க. இந்த பாவிங்க....குடிக்கிற தண்ணியே காசுகொடுத்து வாங்க வேண்டியிருக்கு. ரூபா 120 வாங்கும்போது ஒரு டம்ளர் தண்ணீ கொடுத்தா மனசு நிறைஞ்சி இருக்கும். நாங்க வீட்டுல இருந்தும் கொண்டு வர கூடாதாம். அப்படி ஏதாவது அரசாங்க சட்டம் இருக்கா???????   20:45:17 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஜூலை
6
2017
பொது தியேட்டர் உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்
திருட்டு பயல்க ...தியேட்டர் காலவரை மூடவேண்டியது தானே? கள்ள பசங்க ஜனங்க பணத்த கொள்ளையடிக்க வந்துட்டாங்க ...ரோட்டுல பாப்கார்ன் வித்து வரி காட்டுங்க   20:31:38 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
30
2017
சினிமா
டைரக்டர் கண்ணன் ரொம்ப தந்திரன் , படம் ஒரு முறை பார்க்கலாம் ...பாலாஜி தான் சூப்பர் ...பையா கலக்குறான்   22:19:17 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
1
2017
சினிமா யானும் தீயவன்
மொக்க படம் ...இதுல இவங்களுக்கு வரி விலக்கு? படமே எடுக்காதீங்க டா   22:17:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
6
2017
சினிமா முடிவுக்கு வந்தது தியேட்டர் உரிமையாளர்கள் ஸ்டிரைக் : டிக்கெட் விலை உயர்வு...
திரையரங்குகளின் வேலை நிறுத்தம் மக்களின் ஆதரவு இல்லாமல் இருப்பது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை... படத்தைவிட பாப்கார்ன் விலை அதிகம், பாப்கார்னைவிட பார்கிங் கட்டணம் அதிகம், நல்ல படங்கள் கிடைப்பது மட்டுமே குறைவு... சமயத்தில் 120 ரூபாய் டிக்கட்டை 1000, 2000 ரூபாய் வரை விற்பதும், பால் அபிஷேகம் முதல் பீர் அபிஷேகம் செய்த ரசிகர்கள், இரவு பகலாக சுவரொட்டிகள், திரையரங்குகளில் பேனர்கள் கட்டிய ரசிக தொண்டர்களையும், கையில் பச்சை குத்திக் கொண்டு உள்ள சினிமா ரசிக வெரியர்களையும், படம் வெளியாகும் முதல் சில நாட்களில் புறக்கணித்து, அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு, அலைந்து, கார்ப்ரேட்டுகளை படம் பார்க்க வைத்த சாபம் இது. சமூக வலைதளங்கள் மூலம் லைக் செய்பவர்களையும், கருத்து சொல்பவர்களையும் நம்பினால் இப்படித்தான் ஆகும்... அவர்கள் போராட நடு ரோட்டிற்கு வர மாட்டார்கள். போராட வருபவர்களை நீங்கள் மதிக்க மாட்டீர்கள். மக்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி, நெட்டில் டவுன் லோடு செய்து படம் பார்பது, என்று அமைதியாகத்தான் இருப்பார்களே தவிர, உங்களுக்காக துடிதுடித்து போராட முன் வர மாட்டார்கள். அரசை 30% வரியை குறைக்க சொல்லி வலியுறுத்தும் நீங்கள் ( அது செவிடன் காதில் சங்கு ஊதுவதே ) அரசு நிர்ணயம் செய்த டிக்கட் கட்டணங்களை சரியாக பின்பற்றுவீர்களா ? 10 ரூபாய் டிக்கட் 200, 250 கொடுத்து, அதற்கு 10 ரூபாய் மதிப்புள்ள பெப்சி, 10 ரூபாய் மதிப்புள்ள பாப்கார்ன் என ஏதாவது கோம்போ பேக் ( போங்கு பேக் ) தருவது. அவசர வழியோ, இலவச பாதுகாப்பான குடிநீர், ஆம்புலன்ஸ் வசதி, நேரடியாக படம் முடிந்து வெளிவரும் வழி இவைகள் ஏதும் இல்லை. கடந்தகால அரசுகளுக்கு தங்களது தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து சம்பாதித்துக் கொள்ள ரஜினி, கமல் தேவைப்பட்டார்கள். தற்போது உள்ள அரசுக்கு அது தேவை இல்லாமல் போய்விட்டது. இனி அது சாத்தியாமா என்பதும் கேள்விதான். விவசாயிகள் பிரச்சனைகளை, நீட் மாணவர்கள் பிரச்சினை, போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினைகள், என பல முக்கிய பிரச்சினைகளிலேயே கவனம் செலுத்தாத இந்த அரசை நம்பி, திரைபடத் துறையில் பலரின் ஆதரவு இல்லாத சூழலில் இப்படி ஒரு காலவரையற்ற போராட்டத்தை நடத்த முடியுமா ? பாமர மக்களை கருத்தில் கொண்டு, உங்கள் செயல்களை மாற்றிக் கொள்ளுங்கள். முதல் காட்சியை ரசிகன் பார்த்தால் பட சரியில்லாத சூழலிலும் அவன் விட்டு கொடுக்காமல் பேசுவான். ஐடி பசங்க அதிக பணம் கொடுத்து முன் தினம் இரவு படம் பார்த்தால, படம் சரி இல்லை என்றால் முதல் நாளே அந்த படம் விமர்சிக்கப்பட்டுவிடும். இதில் பணத்திற்காக திரை விமர்சனங்கள் வேர சேர்ந்து வந்து அசிங்கப்படுத்தும். ஆன் லைன் புக்கிங் காலியா இருக்குன்னு ஸடேட்டஸ் போட்டு படத்தை பார்க்க வராமல் பண்ணிடுவாங்க 500,1000 கொடுத்து படம் பார்த்தவர்கள். அவர்களுக்கு தங்களுடைய பணம் இழந்துவிட்ட வருத்தமும் ஒரு காரணம். மக்கள் கஷ்டங்களை புரிந்து கொள்ளுங்கள். அரசு நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை பின்பற்றும் நிலையில் நீங்கள் வந்தால் உங்கள் பிரச்சனைகளுக்கு மக்கள் ( அரசு அல்ல ) ஆதரவு கிடைக்கும்.   22:15:29 IST
Rate this:
0 members
1 members
6 members
Share this Comment

ஜூலை
6
2017
அரசியல் சினிமா துறையினருடன் மீண்டும் பேச்சு அமைச்சர்
திரையரங்குகளின் வேலை நிறுத்தம் மக்களின் ஆதரவு இல்லாமல் இருப்பது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை... படத்தைவிட பாப்கார்ன் விலை அதிகம், பாப்கார்னைவிட பார்கிங் கட்டணம் அதிகம், நல்ல படங்கள் கிடைப்பது மட்டுமே குறைவு... சமயத்தில் 120 ரூபாய் டிக்கட்டை 1000, 2000 ரூபாய் வரை விற்பதும், பால் அபிஷேகம் முதல் பீர் அபிஷேகம்செய்த ரசிகர்கள், இரவு பகலாக சுவரொட்டிகள், திரையரங்குகளில் பேனர்கள் கட்டிய ரசிக தொண்டர்களையும், கையில் பச்சை குத்திக் கொண்டு உள்ள சினிமா ரசிக வெரியர்களையும், படம் வெளியாகும் முதல் சில நாட்களில் புறக்கணித்து, அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு, அலைந்து, கார்ப்ரேட்டுகளை படம் பார்க்க வைத்த சாபம் இது. சமூக வலைதளங்கள் மூலம் லைக் செய்பவர்களையும், கருத்து சொல்பவர்களையும் நம்பினால் இப்படித்தான் ஆகும்... அவர்கள் போராட நடு ரோட்டிற்கு வர மாட்டார்கள். போராட வருபவர்களை நீங்கள் மதிக்க மாட்டீர்கள். மக்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி, நெட்டில் டவுன் லோடு செய்து படம் பார்பது, என்று அமைதியாகத்தான் இருப்பார்களே தவிர, உங்களுக்காக துடிதுடித்து போராட முன் வர மாட்டார்கள். அரசை 30% வரியை குறைக்க சொல்லி வலியுறுத்தும் நீங்கள் ( அது செவிடன் காதில் சங்கு ஊதுவதே ) அரசு நிர்ணயம் செய்த டிக்கட் கட்டணங்களை சரியாக பின்பற்றுவீர்களா ? 10 ரூபாய் டிக்கட் 200, 250 கொடுத்து, அதற்கு 10 ரூபாய் மதிப்புள்ள பெப்சி, 10 ரூபாய் மதிப்புள்ள பாப்கார்ன் என ஏதாவது கோம்போ பேக் ( போங்கு பேக் ) தருவது. அவசர வழியோ, இலவச பாதுகாப்பான குடிநீர், ஆம்புலன்ஸ் வசதி, நேரடியாக படம் முடிந்து வெளிவரும் வழி இவைகள் ஏதும் இல்லை. கடந்தகால அரசுகளுக்கு தங்களது தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து சம்பாதித்துக் கொள்ள ரஜினி, கமல் தேவைப்பட்டார்கள். தற்போது உள்ள அரசுக்கு அது தேவை இல்லாமல் போய்விட்டது. இனி அது சாத்தியா என்பதும் கேள்விதான். விவசாயிகள் பிரச்சனைகளை, நீட் மாணவர்கள் பிரச்சினை, போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினைகள், என பல முக்கிய பிரச்சினைகளிலேயே கவனம் செலுத்தாத இந்த அரசை நம்பி, திரைபடத் துறையில் பலரின் ஆதரவு இல்லாத சூழலில் இப்படி ஒரு காலவரையற்ற போராட்டத்தை நடத்த முடியுமா ? பாமர மக்களை கருத்தில் கொண்டு, உங்கள் செயல்களை மாற்றிக் கொள்ளுங்கள். முதல் காட்சியை ரசிகன் பார்த்தால் பட சரியில்லாத சூழலிலும் அவன் விட்டு கொடுக்காமல் பேசுவான். ஐடி பசங்க அதிக பணம் கொடுத்து முன் தினம் இரவு படம் பார்த்தால, படம் சரி இல்லை என்றால் முதல் நாளே அந்த படம் விமர்சிக்கப்பட்டுவிடும். இதில் பணத்திற்காக திரை விமர்சனங்கள் வேர சேர்ந்து வந்து அசிங்கப்படுத்தும். ஆன் லைன் புக்கிங் காலியா இருக்குன்னு ஸடேட்டஸ் போட்டு படத்தை பார்க்க வராமல் பண்ணிடுவாங்க 500,1000 கொடுத்து படம் பார்த்தவர்கள். அவர்களுக்கு தங்களுடைய பணம் இழந்துவிட்ட வருத்தமும் ஒரு காரணம். மக்கள் கஷ்டங்களை புரிந்து கொள்ளுங்கள். அரசு நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை பின்பற்றும் நிலையில் நீங்கள் வந்தால் உங்கள் பிரச்சனைகளுக்கு மக்கள் ( அரசு அல்ல ) ஆதரவு கிடைக்கும். கவுரவம் பார்க்காமல் போராட்டத்தை வாப்பஸ் வாங்கிட்டு வந்து இருக்கும் நல்ல படங்களை ஓட வழி செய்யுங்கள். இது என் தாழ்மையான வேண்டுகோள்   15:49:10 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment