Mariappa T : கருத்துக்கள் ( 1155 )
Mariappa T
Advertisement
Advertisement
ஜனவரி
23
2018
பொது உயிர் நீத்த வீரர்களுக்கான நிதி ரூ.13 கோடி வசூல்
நமது நாட்டில் கிரிக்கெட் வீரர் ஒலிம்பிக் வீரர் யாராவது வெற்றிபெற்றால் அரசு 1 - 3 கோடி வரை பரிசாக கொடுக்குறது ஆனால் எல்லையில் நமக்காக உயிர் நீத்த வீரர்களுக்கு வெறும் 1 லட்சம் ரூபாய் தான் கொடுக்கிறது. நமது நாட்டின் எண்ணமே மாறவேண்டும்.   08:49:17 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
22
2018
உலகம் பிரதமர் மோடி சுவிஸ் சென்றார்
நான் போகும் போது Dec மாத கடைசி. TOP OF EUROPE -20 deg அதனால் என்னால பாதி தூரம்தான் போக முடிஞ்சிது. இப்போ நல்ல தட்பவெப்ப நிலை. நீங்கள் கண்டிப்பாக TOP OF EUROPE போகணும். அப்படியே இண்டர்லாகன்ல இருக்கிற நம்ம இந்தியர்களையும் பார்த்துட்டு வாங்க. அப்படியே மாநாட்டையும் பார்த்துட்டு வாங்க, வாழ்த்துக்கள்.   19:45:02 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
22
2018
பொது 1 சதவீத இந்தியர்களிடம் நாட்டின் 73 சதவீத சொத்துக்கள் ஆய்வில் தகவல்
மோடி செஞ்ச புண்ணியம், BJP செஞ்ச புண்ணியம் இப்படி 99% சதவிகித மக்களை பிச்சைகாரனாக்கியது. இந்த ஒரு சதவிகித மக்களிடம்தான் கருப்பு பணம் இருக்கும் அவைகளை பிடிப்பதை விட்டு விட்டு இப்படி 99 % பேரை ATM ல நிக்க வச்சாரு. இதுல ரஜினி வேற முதலாளிகளை அழைத்து பேசுகிறாராம் நாடு நடப்பு எப்படி, என்ன சலுகை தேவை, கட்சி ஆரம்பித்தால் ஆதரவு கொடுப்பீர்களா என. இந்தவிட ஆங்கிலேயே ஆளுமை நல்லதல்லவா.   09:45:03 IST
Rate this:
7 members
0 members
35 members
Share this Comment

ஜனவரி
19
2018
பொது நிர்வாகிகள் நியமனம் ரஜினி மன்றம், சுறுசுறு
சின்னமும் தெரியாமல், கொள்கையும் தெரியாமல் இருக்கிற ஒரு கட்சிக்கு ஆள் சேர்க்கிறதே அநாகரீகம், அதில் போய் சேரும் கூட்டமும் அப்படிதான்.   08:09:24 IST
Rate this:
11 members
0 members
15 members
Share this Comment

ஜனவரி
19
2018
பொது லாலுவுக்கு தீர்ப்பளித்த நீதிபதி துப்பாக்கி கேட்டு விண்ணப்பம்
இவன் ஒழுங்கா நீதி சொன்னால் பயம் ஏன்? அப்படியே எனக்கும் ஒரு துப்பாக்கி,   08:05:24 IST
Rate this:
13 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
20
2018
பொது விமானம் பறக்கும்போது மொபைலில் பேச டிராய் பரிந்துரை
இதெல்லாம் நாட்டிற்கு மிகவும் தேவையான திட்டம். அந்த ஒரு மணி நேரமாவது மனிதன் தூங்கலாமே அதையும் கெடுப்பதெற்கென்று ஒரு திட்டம். இது ஏழை மக்களின் வாழ்விற்கு உன்னதமான திட்டம். ஜெய் பாரத். டௌன் பிஜேபி .   08:00:05 IST
Rate this:
8 members
1 members
15 members
Share this Comment

ஜனவரி
20
2018
அரசியல் பண்டிகைகளை போல் தேர்தல் தேதிகள் பிரதமர் மோடி
நல்ல யோசனை, மக்களை ஒரே நேரத்தில் ஏமாற்றினால் போதும். நாட்டிற்கு எப்படி பணம் நேரம் மிச்சமாகும்? வயதாகிவிட்டதால் மோடியால் முடியல போலும், ஒரு குஜராத்துக்கே 42 கூட்டம். யாரு செய்ய சொன்னா? மோடிஜி வெறும் மக்களவை தேர்தலில் பேசினால் போதுமே? மாநில தலைவர்களும் மந்திரிகளும் கூடம் போடட்டும். ஒரு வீட்டுல சோதனைக்கு 2800 அதிகாரிகள் 6 நாட்கள் செலவு ஆனால் என்ன கிடைத்தது ஒன்றும் தெரியவில்லை. எத்தனையோ கோடி உலகம் சுற்றுவது அதெல்லாம் மிச்சப்படுத்தலாம்.   07:54:33 IST
Rate this:
11 members
0 members
16 members
Share this Comment

ஜனவரி
19
2018
அரசியல் மோடிக்கு ராகுல் 3 கேள்வி
RSS இன்னும் மோடிக்கு எழுதி தரவில்லை ரக, தயவு செய்து காத்திருக்கவும்.   00:27:42 IST
Rate this:
13 members
0 members
9 members
Share this Comment

ஜனவரி
17
2018
அரசியல் 6 மாதத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் ரஜினி
ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி னு சொல்லிட்டு இப்போ ஒரு விஷயத்தை ஒரு தடவ கூட ஒழுங்கா சொல்ல மாட்டேங்கிறான். இவனையும் நம்பி ஒரு கூட்டம் இருக்கு? இவனுக்கு ராமவாரத்துல பிடிச்ச பைத்தியம் இன்னும் தெளியல போலிருக்கு, அதான் MGR கொள்கைகளை இன்னும் அரசியல் கட்சிகள் கடைபிடிக்குதுன்னு சொல்றாரோ என்னவோ.   19:16:33 IST
Rate this:
10 members
0 members
14 members
Share this Comment

ஜனவரி
17
2018
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment