Koteeswaran Iyer : கருத்துக்கள் ( 44 )
Koteeswaran Iyer
Advertisement
Advertisement
செப்டம்பர்
6
2018
பொது தினமலர் நாளிதழுக்கு இன்று 68 வது பிறந்த நாள்
தினமலருக்கு வாழ்த்துக்கள். நாட்டின் நல் சேவை பணி தொடர வாழத்துக்கள்   11:50:39 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
1
2018
சம்பவம் அண்ணா பல்கலை தேர்வு முறைகேடு மேலும் 30 பேருக்கு தொடர்பு
எத்தனை மாணவர்களின் எதிர்காலம் அம்பேல்: பாவம் அந்த காலகட்டத்தில் தேர்வு எழுதியவர்களின் எதிர் காலம். இதற்கு யார் பொறுப்பு?   22:33:37 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2018
பொது ‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்
கேரளாவில் மாத்ரூபூமிக்கு ஏற்பட்ட நிலை, என்று தமிழ் ஊடகங்களுக்கு ஏற்படுத்தி, விழிப்புணர்வு வந்தால், ஒழிய நிலமை மாறாது.   23:16:48 IST
Rate this:
1 members
0 members
16 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2018
சம்பவம் அண்ணா பல்கலை., மாஜி அதிகாரி மீது வழக்கு
ஒவ்வொருமுறையும், முறைகேடு தான். நன்கு படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெறுவது இல்லை. மறுகூட்டலுக்கு, ஒவ்வொரு முறையும் ரூபாய் 400 + 300 கட்ட வேண்டும். ஏழை மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க முடியாது. இது குறித்து பல முறை பத்திரிக்கை செய்தி வந்துள்ளது. பேப்பர் நகல் கிடைக்கும் போது, நடுவில் பல பக்கம் காணமல் போய்விடும். தனியார் கல்லூரிகளில் பணம் எதிர் பார்த்தல்: இல்லையேன்றால், நல்ல கல்லூரியின், தேர்ச்சி விகிதம் சரியும். இது போன்ற நிறைய கேளிக் கூத்துக்கள். பாவம் இன் ஜினேயரிங் கல்லூரி மாணாக்கள்.   20:35:52 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
5
2018
உலகம் மல்லையாவின் பிரிட்டன் சொத்துக்களை முடக்க லண்டன் கோர்ட் உத்தரவு
காங்கிரஸ், மல்லையாவிடம், மல்லுகட்டியது. மல்லையா, பா.ஜ.கா.விடம் மல்லுகட்டுகிறார். ஆக, மல்லுகட்டும் மல்லையா   00:08:00 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
5
2018
உலகம் மல்லையாவின் பிரிட்டன் சொத்துக்களை முடக்க லண்டன் கோர்ட் உத்தரவு
தவறு செய்பவன், மாட்டிக் கொள்ளும் போது தப்ப முயற்சி செய்வான். இவர் தப்பு செய்தது காங்கிரஸ் ஆட்சியில். பணம் கொடுத்து m p .ஆனதும், காங்கிரஸ் ஆட்சி காலத்தில். தப்பை கண்டு பிடித்தது, பா.ஜா.க. ஆட்சி யில். இரட்டை விசாவில், தப்பினார். ஆனால் பிடியை இறுக்கியதும், பா.ஜா.க. ஆட்சி யில்   00:04:37 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
15
2018
அரசியல் கன்னடர்களும், தமிழர்களும் சகோதரர்களே கர்நாடக முதல்வர்
அந்நிக்கு ஒரு குமராசாமி ஒரு கணக்கு சொன்னார். (ஜெ. தீர்ப்பு). இந்த குமராசாமி ஒரு கணக்கு சொல்லுரார். நிறைந்து ஓடும் தண்ணீர் பற்றி. குமாரசாமி களே இப்படித் தான்னு தெரிந்து, மேலே ந்து ஒருத்தர் (மோடி) காவிரி மேலாண்மை அமைத்து, விவசாய கடன் தள்ளுபடி செய்துட்டு வேட்டு வெச்சு போயாச்சு. இனி எப்படி வெளுக்குது பார்க்கலாம்.   23:39:12 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
9
2018
சம்பவம் முதல்வர் யோகி கொடுத்த செக் பவுன்ஸ் மாணவருக்கு அபராதம்
அக்கௌன்ட் balance குறைவாக இருந்தால் மட்டுமே, அபராதம் வரும். கையெழுத்து மற்றும் பிற காரணங்களினால் ரிட்டன் ஆனால் அபராதம் வர வாய்ப்பில்லை. இது குறித்து மாவட்ட அதிகாரியிடம் முறையிட்டால், திரும்ப பெற வாய்ப்புள்ளது. மேலும், புது அதிகாரியாக இருந்து, அவர் கையெழுத்து வங்கியில் பதிவு செய்யமாலும். புது அதிகாரி கையெழுத்து பதிவு ஆகி, செக்கில் பழைய அதிகாரி கையொப்பம் போட்ட பின் மாறுதல் ஆகியும் இருக்கலாம். தற்சமயம்,ஸ்கென் செய்து, செக் கிளிரிங் நடை பெறுவதால், இது போன்ற சில குறைகள் ஏற்படுகின்றன.   23:46:14 IST
Rate this:
4 members
0 members
15 members
Share this Comment

மார்ச்
11
2018
சம்பவம் 10 கமாண்டோக்கள் குரங்கணிக்கு விரைவு
சபாஷ் மேடம் . உங்கள் மனித நேயம் பாராட்டத்தக்கது   23:56:01 IST
Rate this:
5 members
0 members
18 members
Share this Comment

மார்ச்
7
2018
கோர்ட் நிபந்தனையுடன் சரணடைய தாவூத் முடிவு வழக்கறிஞர் தகவல்
பிரதமர் மோடி அவர்களுக்கு கிடைத்த வெற்றிதான்   07:50:26 IST
Rate this:
6 members
2 members
17 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X