வண்டு முருகன் : கருத்துக்கள் ( 85 )
வண்டு முருகன்
Advertisement
Advertisement
ஜனவரி
31
2018
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
6
2018
அரசியல் கனிமொழிக்கு 50வது பிறந்த நாள்
முப்பது வயது தோற்றத்துடன் இருக்கும் கனிக்கு வாழ்த்துக்கள் ...   06:17:05 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
3
2017
பொது டில்லி பல்கலையில் பிரிவினைவாத போஸ்டர்
இந்த மாணவர்களின் பெற்றோர்கள் பல கனவுகளோடு பாடு பட்டு சேர்த்த பணத்த பீசா பார்ட்டினு இதுங்க கும்மாளம் போடுதுங்க ..இவர்களை காஷ்மீர் யுனிவர்சிட்டியில் படிக்க அனுப்பினால் நிலவரம் புரியும்   12:48:09 IST
Rate this:
2 members
0 members
19 members
Share this Comment

மார்ச்
3
2017
பொது பெப்சி, கோக் தடையை ஏற்க முடியாது மத்திய அமைச்சர்
நாங்க குற்றம் சொல்லியே பொழப்ப நடத்துவோம். பெட்ரோல் சமையல் கேஸ் வேணும். ஆனா விலை குறைவா தரணும். மின்சாரம் வேணும் ஆனா காசு கேக்க கூடாது. ஸ்மார்ட் போன் வேணும் ஆனா நெட்டு ப்ரீயா தரணும். டாஸ்மாக் பத்தி பேச மாட்டோம். எங்க இடத்துல கேஸ் எடுக்க கூடாது. விவசாய கடன் வேணும் .. பணம் கட்ட மாட்டோம். தள்ளு படி பண்ணனும்.. டிவியும் மிக்சியும் இலவசமா வேணும் லஞ்சம் வாங்காம வேல பாக்கமாட்டோம்   12:37:54 IST
Rate this:
4 members
0 members
11 members
Share this Comment

பிப்ரவரி
21
2017
பொது சசி அடைபட்டுள்ள சிறை முன் அ.தி.மு.க.,வினர் தவம்... துவங்கியது!அனுமதி மறுப்பால் காத்திருந்த மந்திரிகள் ஏமாற்றம்அரசு நிர்வாகம் முடங்குவதாக நடுநிலையாளர்கள் எரிச்சல்
டம்மி பீசு கோகுல இந்திரா, டைனோசர் மூட்டை மூஞ்சி வளர்மதி, கிளிஞ்சவாயி சி.ஆர்.சரஸ்வதி.... கெணத்துல பாதாளக்கரண்டி போட்டு தேடறவரா நீங்க ..   10:14:35 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment


பிப்ரவரி
21
2017
அரசியல் ஸ்டாலின் நாளை டில்லி பயணம் ஆப்ரிக்கா சென்றார் கனிமொழி
புயலுக்கு பின்னே அமைதின்னு சொல்ற மாதிரி இருக்கு   09:25:09 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
21
2017
பொது சசி அடைபட்டுள்ள சிறை முன் அ.தி.மு.க.,வினர் தவம்... துவங்கியது!அனுமதி மறுப்பால் காத்திருந்த மந்திரிகள் ஏமாற்றம்அரசு நிர்வாகம் முடங்குவதாக நடுநிலையாளர்கள் எரிச்சல்
இளக்காரமா நினைக்காதீங்க ..இதெல்லாம் முத்தின கேஸுங்க ...ஏதாவது வாரிய தலைவர் பதவி கிடைக்காதான்னு போனதுங்க ...   09:21:03 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

பிப்ரவரி
6
2017
பொது பெங்களூருவில் கெஜ்ரிவாலுக்கு சர்க்கரை நோய் சிகிச்சை
இது கேஜரிவால் சமாச்சாரம் ...எதுக்கு கண்டதுகளை சம்பத்தப்படுத்துகிறீர்கள்   15:36:21 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
26
2017
பொது அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி
பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு ..நெடுஞ்சாலைகளை அமைக்க ஏராளமான நிதி ....இவை எங்கிருந்து வரும் ...2G போன்ற ஊழல்கள் இல்லை ...காஷ்மீர் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கள்ளநோட்டு புழக்கம் முற்றிலும் ஒழிப்பு ..இவை சாதனையாக தெரியவில்லையா   06:59:05 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment