Advertisement
S. ரெகுநாதன் : கருத்துக்கள் ( 942 )
S. ரெகுநாதன்
Advertisement
Advertisement
ஏப்ரல்
19
2015
அரசியல் விவசாயிகளை புறக்கணிக்கும் அரசு மோடி மீது ராகுல் கடும் தாக்கு
ஏன் லல்லு, முலாயம், கம்யூனிஸ்ட், நிதிஷ், மம்தா மற்றும் கருணா கோஷ்டிகளை இந்த கூட்டத்தில் சேர்த்திருந்தால் இன்னும் சூப்பர் ஆக இருந்திருக்குமே...???   16:21:22 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
18
2015
கோர்ட் ஜெயலலிதா வழக்கில் சுப்ரீம் கோர்ட் வேகம் 3 நீதிபதி அமர்வுக்கு பெயர்கள் அறிவிப்பு
மொத்தத்தில் போகும் வேகத்தை பார்த்தல் ஜெயம்மா விரைவில் வெளிவந்து விடுவார் போல் தான் தோன்றுகிறது...அதனால் தானோ என்னமோ கோபாலபுரத்து சமிக்யைகள் சரியில்லை..நேற்றிலிருந்து ராப்பகலாய் ஒரே அழுகையும் புலம்பலுமாய் உள்ளது...   11:15:28 IST
Rate this:
87 members
2 members
47 members
Share this Comment

ஏப்ரல்
19
2015
அரசியல் 24 மணி நேரத்தில் உச்ச நீதிமன்ற அமர்வா?கருணாநிதி கேள்வி
பாவம் அவரது வயிதெரிச்சல்...அவரது குடும்ப வழக்குகள் மட்டும் இழு,இழு என்று மெகா சீரியல் போல் இழுக்கப்படும் போது ஜெயலலிதா வழக்கு மட்டும் ஏன் துரித கதியில் போகிறது என்ற அங்கலாய்ப்பு. இயற்கையாகவே வயசானால் தூக்கம் வராது..என்ன செய்ய??? அதிலும் ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு நல்லபடியாய் விரைந்து வந்துவிட்டால் தன் குடும்பத்துக்கு எதிர்காலம் இல்லாமல் போய்விடுமே என்ற துர்குணம். தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை தன் எதிரிக்கு ரெண்டு கண்ணும் போகவேண்டும்" என்ற பரந்த மனப்பான்மை...எல்லாம் வல்ல அந்த ராமானுஜரே இந்த கருணா தாத்தாவுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டுவோம்...   11:12:14 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
16
2015
அரசியல் கொளுத்திப் போட்டார் கோயல்தமிழகத்தில்மலிந்தது ஊழல்
இதே பியுஷ் கோயல் சில நாட்களுக்கு முன்பு தமிழகம் எல்ல துறைகளிலும் முன்னையில் உள்ளது என்று சென்னையில் மக்கள் முதல்வரை பார்த்துவிட்டு சொன்னதாக கேள்வி... இப்போ அவருக்கு.என்ன ஆச்சு.???   14:04:23 IST
Rate this:
6 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
16
2015
அரசியல் ராகுல் போனதிலும் குழப்பம்...வந்ததிலும் குழப்பம்
கால் கட்டு போடாது தவறு... தறிகெட்டு போகாமல் இருந்தால் சரி...ஆமா...இவர் வந்து என்ன செய்ய போகிறார்...??? இருந்த நாட்டிலேயே ஏதாவது குடித்தனம் பண்ணிவிட்டு 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு வந்தால் போதுமே...   13:51:05 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

ஏப்ரல்
15
2015
பொது குமாரசாமி கையில் ஜெ., தீர்ப்பு தேதி எப்போது வேண்டுமானாலும் வெளியாகும்
இதற்கு பேருதான் திரிசங்கு சொர்க்கமோ...??? இந்த நியூஸ்ஐ படித்த கொடை ராட்டனத்தில் உட்காராமலே உலகம் சுற்றுவது போல் உள்ளது...என்ன இழவோ சீக்கிரம் தீர்ப்பை அறிவித்தால் ஒரு டென்ஷன் ஆவது குறையும்....உஸ் அப்பாட   18:25:41 IST
Rate this:
0 members
1 members
13 members
Share this Comment

ஏப்ரல்
15
2015
கோர்ட் ஒரே நாளில் 2ஜி வழக்கு- பவானி சிங் வழக்கு திமுக.,வுக்கு இன்று "டி-டே"
2-ஜி திமுகவுக்கு தலைவலி..அதிலிருந்து மீளுவது கடினம்...ஜெ சொத்து குவிப்பு வழக்கு அவருக்கு சாதகமாக அமைந்தால் தமிழகத்தில் சட்டமன்றம் உடனே கலைக்கப்பட்டு பொது தேர்தல் வர வாய்ப்புள்ளது...   10:50:02 IST
Rate this:
7 members
1 members
13 members
Share this Comment

ஏப்ரல்
13
2015
அரசியல் ஜனதா பரிவாருடன் கூட்டணி துண்டு போட்டது காங்.,
காங் கட்சியின் ராகுல் ராசியால் ஜனதா பரிவாரும் வரும் பீகார் சட்டமன்ற தேர்தலில் சேர்ந்து மூழ்கும்...   11:42:52 IST
Rate this:
6 members
0 members
35 members
Share this Comment

ஏப்ரல்
13
2015
அரசியல் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஏன்?
ஒன்று மட்டும் நிச்சயம் சுப்ரமணிய சுவாமியால் ஒருநாளும் சும்மா இருக்க முடியாது...நடக்கட்டும்...நடக்கட்டும்...   11:16:47 IST
Rate this:
2 members
0 members
32 members
Share this Comment

ஏப்ரல்
12
2015
உலகம் ஐ.நா.,வில் நிரந்தர உறுப்பினராவது இந்தியாவின் உரிமை பிரதமர் மோடி
இதற்கு முன்பு இது போன்று ஒரு இந்திய பிரதமர் வெளிநாடுகளில் பேசியதில்லை...பிரதமர் மோதி கிரேட்....இன்னும் 5 வருடங்களில் இந்தியா உலக பொருளாதாரத்தில் தவிர்க்கமுடியாத ஒரு பங்கினை வகிக்கும்...இந்தியா ஒரு போதும் பணத்துக்காகவும், மதத்துக்காகவும் தீவிரவாதத்துக்கு துணை போனதில்லை...பாகிஸ்தான் அதற்கான பலனை கூடிய விரைவில் அனுபவிக்கும்... பல ஜென்மங்கள் ஆனாலும் பாகிஸ்தான் இந்தியாவாக ஆக முடியாது...உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது...   14:04:10 IST
Rate this:
4 members
0 members
8 members
Share this Comment