இந்தியா வல்லரசு நாடாக போகிறது என்று மார் தட்டிக்கொள்ளும் கேவலமான ஆட்சி நடத்தும் சோனியா,மன்மோகன் மற்றும் முகர்ஜி இவர்களெல்லாம் எங்கே போனார்கள்.பாவம் அப்பாவி மக்கள் நாளுக்கு நாள் பசியால் செத்து மடிகிறார்கள் இதில் கற்பழிப்பு வேறு . என்ன கொடுமை . இங்கு என் உணர்ச்சியை சொல்ல வார்த்தைகள் இல்லையட தமிழா..........
21-பிப்-2013 14:18:32 IST
சிந்திப்பவரே .. நாங்கள் முஸ்லிம்கள் எல்லாரும் தீவிரவாதிகள் என்று சொல்லவில்லை மாறாக திவிரவதிகளில் சிலர் முஸ்லிம்கள் என்றுதான் சொல்கிறார்கள் அதை நீங்கள் சிந்திக்க தவறிவிட்டீர்கள். வாழ்க ஜனநாயகம்.
31-ஜன-2013 01:05:58 IST
இசுலாமிய நண்பர்களே . உங்களுடைய மன நிலைமை நன்றாக புரிகிறது ஆனால் நமது மீனவ மக்களில் இந்து, முஸ்லிம்,கிறித்துவர் இருக்கிறார்கள் தினம் தினம் எதனை பேர் இலங்கை கடற்படையினரால் கொல்லபடுகிறார்கள் அதை கேட்க யாரும் முன்வரவில்லை, எங்கே போனார்கள் இந்த முஸ்லிம் அமைப்புகள், தேச பற்றை விட மதப்பற்றுதான் இவர்களுக்கு அதிகம் உள்ளது போல தெரிகிறது.கமலுக்கு எதிராக காட்டும் அக்கறையை கொஞ்சம் நமது நாட்டு மக்கள் மீது காட்டுங்கள், அப்பொழுது பார்க்கலாம் உங்கள் செல்வாக்கை என்ன?...
31-ஜன-2013 01:00:07 IST
சுப்பிரமணி, தமிழ் மக்களை கொன்று குவித்த காங்கிரஸ் தான் தீவிரவாத கும்பல். எனவே அதை தமிழ்நாட்டில் தடைசெய்ய உத்தரவு போடவேண்டும்..வாழ்க தமிழ் வளர்க தமிழ் இனம் ..
10-ஜூலை-2012 13:03:55 IST