ஒரு ஒரு ஊழியரும் அவர் அவர் வேலையை தரமாக செய்தல் அரசு போக்குவரத்து கழகம் செமையாக செயல் படும்..எதனை ஓட்டுனர் அவர் இருக்காய் கூட சுத்தம் செய்யாமல் ஓடுகின்றனர் ?முதலில் சுத்தம்,வாரம்,மாதம் என பராமரிப்பு வகை paduthi ஒரு ஒரு பேருந்தும் இயக்கப்படவேண்டும்...இப்படி செய்தல் அட்டிக்கடி புதிய பேருண்டு வாங்கும் நிலை வருமா????யோசிங்கயா ...
27-ஜன-2013 11:26:24 IST
நல்ல யோசனை...ஆனா சுய புத்தியே இல்லையா...ஒபாமா செஞ்சா நீங்களும் செய்யனுமா....but how will you evaluate a person rich or poor? does politicians including counsiler wardmenber will come under this.....
07-ஜன-2013 13:06:46 IST
அந்த அம்மா அப்பாவ சமாதான படுத்த வார்த்தயே இல்லல்ல ..யாராலையும் முடியாதுங்க.சட்டம் எத்தனை தண்டனை கொடுத்தாலும் என்னங்க பிரயோஜனம்.இநிமேலவது இப்படிப்பட்ட சம்பவம் நடக்காம பாத்துக்கணும்.
25-டிச-2012 00:39:23 IST
I feel like sexual awareness,Vision about sex and strict punishment need to introduced soon in the low .This fellow looks to me like a sadist,he is just a street dog with five sense looking for a female to have sex.If a gundas or sentence to death or any level of serious punishments is same for him.he deserves it like how we throw a stone on a street dog.Please don't waste time in saying this and that punishment might be imposed on it.Reserve sentence to death soon please so that her parents will feel 0.00000000000001% happy. And l also feel such type of cases should be categorized and express judgement should be reserved within very short period.Let Punitha be the last in the world for such harassment. Lets us pray to God let her soul rest in piece.
25-டிச-2012 00:31:49 IST
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு..அப்போ மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு ...பொதுமக்கள் வெயிட் பன்றன்கப்பா...விடுங்க அவங்க பாத்துப்பாங்க.. சும்மா பிரியாணி செலவு எதுக்கு அரசுக்கு...
23-டிச-2012 06:10:07 IST