விஜயகாந்துடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம் என கருணாவுக்கு குண்டுவைத்து கேலி சித்திரம் மூலம் உணர்த்துகிறது தினமலர்.........
06-ஏப்-2013 19:24:26 IST
உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்களிடம் முதல்வர் பதவி கேட்டவராச்சே, எங்கு பேசினாலும், எப்படி பேசினாலும் இப்படித்தான் தெளிவில்லாமல் பேசுவார்.... பொதுவாழ்க்கையில் பொறுமையும் நிதானமும் அவசியம் எதிர்கட்சித்தலைவரே....
03-ஏப்-2013 11:22:32 IST
மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும், அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு..... மறைமுகமாக பாஜகவுக்கு நூல் விடுகிறார், புதிய கூட்டணிக்கு தயார்...... இத்தனை நாள் இவரின் கண்ணுக்கு மதவாத கட்சியாக தெரிந்த பாஜக, இனி என்ன கட்சியாக தெரியப்போகிறதோ......
30-மார்-2013 03:31:33 IST