Madukkur S M Sajahan : கருத்துக்கள் ( 26 )
Madukkur S M Sajahan
Advertisement
Advertisement
மே
14
2016
சம்பவம் பிடிபட்ட ரூ.570 கோடி யாருடையது? லக்கானி தவகல்
Official government transfer won't take place like this with out proper sanctions. ...especially during election time   21:10:08 IST
Rate this:
1 members
0 members
28 members
Share this Comment

ஏப்ரல்
1
2016
அரசியல் ஆற்றுக்குள் காசு வீசும் முதல்வர்
மூட நம்பிக்கையோ அல்லது மத நம்பிக்கையோ .....இவரின் நோக்கம் " மூலம் நல்லது நடக்கும். தண்ணீர் வளம் குறையாமல் காக்கப்படும். குடி நீர் வற்றாமல் கிடைக்கும். மழை தவறாமல் பெய்யும என்று . இதனை ஆற்று பகவானை வணங்குவதாகும். மக்களின் நலன் நாடி இதனை முதல்வர் செய்வதால் இட் இஸ் ஓகே   11:52:06 IST
Rate this:
3 members
0 members
17 members
Share this Comment

மார்ச்
26
2016
அரசியல் தியாராயநகரில் எச்.ராஜா கோவை தெற்கில் வானதி போட்டி பா.ஜ., முதல் பட்டியல்
எங்கள் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பி ஜே பி சார்பாக நண்பர் (கருப்பு) முருகானந்தம் போட்டியிடுகின்றார். வாழ்த்துக்கள்   17:43:31 IST
Rate this:
14 members
0 members
26 members
Share this Comment

மார்ச்
25
2016
அரசியல் திமுக., - காங்., தொகுதி பங்கீட்டில் இழுபறி வெறுங்கையாக சென்றார் குலாம்
மாவட்டத்திற்கு நாலு பேர் கூட இல்லாத முஸ்லிம் லீக் கட்சிக்கு ஐந்து இடம் கொடுக்கும் போது காங்கிரஸ் கட்சிக்கு 50 இடமாவது கொடுக்க வேண்டும்.இந்த எதார்த்த கணக்கு கூட விளங்காமல் கூட்டணி பேசினால் கூட்டணி விளங்காது.மேலும்.வாசன் வேறு அம்மாவுடன் பேசி வருகின்றார்....காங்கிரஸ் கட்சிக்கு தி மு கவில் வழங்கப்படும் இடத்தை விட ஒரு இடமாவது அதிகமாக வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருப்பதாக தகவல்.ஆனால் அம்மா ஒற்றை இலக்கத்தில்தான் கொடுப்பார்கள்.ஆகவே காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடம் கொடுத்தால் வாசன் எப்படி அம்மாவிடம் 51 இடம் கேட்பது என்று புழுங்கி போவார்.ஆகவே.....காங்கிரஸ் கட்சிக்கு அதிகம் கொடுங்கள்   14:45:53 IST
Rate this:
27 members
1 members
24 members
Share this Comment

மார்ச்
25
2016
பொது டிவிட்டரில் கெஜ்ரிவாலை பின்தொடரும் மோடி!
மோடி எப்போதுமே ஓர் வித்தியாசமான அரசியல் தலைவர்தான். ( இது போன்ற விசயங்களை செய்தியாக போடும் அளவிற்கு நமது நாகரீகம் உள்ளது என்பது சங்கட்டமான விஷயம் தான்)   11:24:40 IST
Rate this:
2 members
0 members
30 members
Share this Comment

மார்ச்
25
2016
அரசியல் " பல கோடி தருவதாக சொன்னார்கள் " விஜயகாந்த் உதறி தள்ளினார் வைகோ
இந்தமாதிரி எல்லாம் " காட்டி கொடுக்கின்ற " வேலையை பார்க்காமல் தமிழ் நாட்டுக்கு இனி என்ன அந்த அணி செய்யும் என்பதை மட்டும் பேசினால் நல்லா இருக்கும்   11:22:07 IST
Rate this:
2 members
0 members
45 members
Share this Comment

மார்ச்
25
2016
அரசியல் பிரசாரத்தில் ஓரங்கட்டப்படுகிறாரா விஜயகாந்த்?
விஜயகாந்த் + மக்கள் நல கூட்டணியை பார்த்து தினமலர் பீதியில் உள்ளதை இது போன்ற செய்திகளின் மூலம் உணரலாம். ஜனநாயத்தின் தூண் செல்லரித்து இருப்பது நல்லதல்ல. நல்லதை நினையுங்கள் நல்லது நடக்கும்.   11:17:14 IST
Rate this:
29 members
0 members
49 members
Share this Comment

மார்ச்
24
2016
கோர்ட் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கபுது சட்டம்மத்திய அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
ஓட்டுக்கு பணம் வாங்கும் வாக்காளரின் ஓட்டுரிமையை பறிக்கவேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும்.கையாலாகாத இந்திய சட்டத்தால் செய்ய முடியுமா......விடியுமா?   09:53:26 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
24
2016
பொது கலாம் நினைவிடத்தில் மணிமண்டபம் கட்டும் பணி துவங்கியது
கலாம் நினைவிடம்::: தேவையற்ற செயல்::: ராமேஸ்வரம் அருகே உள்ள பேய்கரும்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு மணிமண்டபம்( புதைக்கப்பட்ட இடத்தில) கட்டும் பணி தொடங்கி உள்ளது. இதற்காக மத்திய அரசு சார்பில் ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளன. இது முற்றிலும் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு விரோதமானது ஆகும். ஒரு முஸ்லிம் புதைக்கப்பட்ட இடத்தில ( அவர்) நினைவாக கட்டிடங்கள் கட்டுவதை இஸ்லாம் தடை செய்துள்ளது. ஆகவே...அரசு இத்திட்டத்தை கைவிடுவது நல்லது.   21:47:30 IST
Rate this:
38 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
24
2016
பொது கலாமுக்கு மணிமண்டபம் கட்டும் பணி துவங்கியது
முட்டாள்தனத்தின் உச்சக்கட்டம் இது. ஒரு முஸ்லிம் புதைக்கப்பட்ட இடத்தில இறந்தவரின் நினைவாக கட்டிடங்கள் கட்டுவதை இஸ்லாம் தடுத்துள்ளது எனும் போது மறைந்த கலாமின் நினைவாக " மணி மண்டபம்" கட்டுவது எந்த வகையிலும் நல்லதல்ல.முஸ்லிம்களிடம் நல்ல பேர் வாங்க வேண்டும் என்பதற்காக இது போன்ற முட்டாள்தனத்தை செய்வதை கைவிட வேண்டும்.இது முற்றிலும் தேவையற்றது.   11:58:04 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X