இது நிச்சயம் நாட்டு நலன் கருதி இருக்காது. எது எப்படியோ, கணவனை காட்டிக்கொடுத்த இந்த அற்ப்புத மனைவியின் செயல்பாடுகளை குறைந்த பட்சம் ஒருவருடத்திற்கு அதாவது புகார் கொடுத்தற்கு முன்னரும் புகார் கொடுத்ததற்கு பின்னர் ஒருவருடமும் கவனித்து பார்த்தால் எல்லா உண்மைகளும் தெரியும். கணவனே கண் கண்ட தெய்வம்
15-மே-2013 08:12:13 IST
பொறுப்பான திட்டம், வீடு கட்டுபவர்களும் பொறுப்பை உணர்ந்து சோலார் மின் சக்தியை பயபடுத்துவது எல்லோருக்கும் நல்லது. பல லட்சங்கள் சிலவு செய்து வீடு கட்டுபவர்கள் சில ஆயிரங்கள் சிலவு செய்து சோலார் மின்திட்டம் அமைப்பது நல்ல விசயமே.
25-ஏப்-2013 08:14:23 IST
தமிழனின் குரல் கர்நாடக சட்ட சபையினுள் ஒலிக்க அங்கு தி மு கவும் அ தி மு கவும் கூட்டணி வைப்பது தமிழன் நலன்சார்ந்த செயல்,செய்வார்களா அவர்கள்?????????????
13-ஏப்-2013 07:28:12 IST
நண்பர் மனு நீதி சோழன் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. புருஷனை பற்றி இல்லாததும் பொல்லாததும் வெளியில் சொல்லி திரிந்து வாழ்க்கையையும் கெடுத்துக்கொண்டு வாழாத வாழ்க்கையை வாழும் பெண்களுக்கு இந்த அம்மையார் ஓர் நல்ல எடுத்து காட்டு
13-ஏப்-2013 07:25:06 IST
நாலு வருடம் கல்லா கட்டிய பின்னர் அமைச்சரவையிலிருந்து வெளி வருவது என்பது பகல் வேஷம். ஈழ போர் நடந்து கொண்டு இருக்கும் போது கூட்டணியிலிருந்து வெளி வந்து இருந்தால் அல்லது சிறிது மிரட்டி இருந்தால் விஷயம் வேறு மாதிரி இருந்து இருக்கும். இப்போது வெளியே வருவதால் அந்த ஐந்து மந்திரிகளுக்கு மட்டுமே கஷ்டமும் நஷ்டமும்,லாபம் ஈழ மக்களுக்கு அல்ல. இரண்டரை மணி நேரம் ஓடும் திரைப்படத்தில் காட்சிகளை எப்படி எங்கு வைக்க வேண்டும் என்று கதாசரியர் கருணாநிதிக்கு நன்கு தெரியும்,அது போலவே ஐந்து வருடம் நடக்கும் கூட்டணி ஆட்சியில் எப்போது இருக்க வேண்டும் எப்போது கலட்டிக்கொள்ள வேண்டும் என்பதும் கருணாநிதிக்கு நன்கு தெரியும்.இப்போது அமைச்சரவையிலிருந்து வெளி வருவது நல்ல தருணம்.யாருக்கு நல்லதோ இல்லையே நிச்ச்ச்சயம் எல்லா மக்களுக்கு இல்லை,தி மு கவினருக்கு வேண்டுமென்றால் கொஞ்சம் இருக்கலாம்.
19-மார்-2013 13:50:48 IST
நாலு வருடம் கல்லாக்கட்டிய பின்னர் அமைச்சரவையிலிருந்து வெளி வருவது என்பது பகல் வேஷம். ஈழ போர் நடந்து கொண்டு இருக்கும் போது கூட்டணியிலிருந்து வெளி வந்து இருந்தால் அல்லது சிறிது மிரட்டி இருந்தால் விஷயம் வேறு மாதிரி இருந்து இருக்கும். இப்போது வெளியே வருவதால் அந்த ஐந்து மந்திரிகளுக்கு மட்டுமே கஷ்டமும் நஷ்டமும்,லாபம் ஈழ மக்களுக்கு அல்ல. இரண்டரை மணி நேரம் ஓடும் திரைப்படத்தில் காட்சிகளை எப்படி எங்கு வைக்க வேண்டும் என்று கதாசரியர் கருணாநிதிக்கு நன்கு தெரியும்,அது போலவே ஐந்து வருடம் நடக்கும் கூட்டணி ஆட்சியில் எப்போது இருக்க வேண்டும் எப்போது கலட்டிக்கொள்ள வேண்டும் என்பதும் கருணாநிதிக்கு நன்கு தெரியும்.இப்போது அமைச்சரவையிலிருந்து வெளி வருவது நல்ல தருணம்.யாருக்கு நல்லதோ இல்லையே நிச்ச்ச்சயம் எல்லா மக்களுக்கு இல்லை,தி மு கவினருக்கு வேண்டுமென்றால் கொஞ்சம் இருக்கலாம்.
19-மார்-2013 13:49:39 IST
இத்தாலிய குற்றவாளிகளை(குற்றம் சாட்டப்பட்டவர்களை) நாட்டைவிட்டு வெளியேற அனுமதுத்தது,இப்போது தூதரை வெளியேற அனுமதிக்க மாட்டோம் என்பது எல்லாம் மக்களை ஏமாற்றும் வேலை. ஒரு நாட்டு தூதரை கட்டுப்படுத்துவதோ அல்லது சிறைபிடிப்பதோ சர்வ தேச சட்டப்படி குற்றம். இன்னும் ஓரிரு நாளில் வேறு மாதிரி பேசுவார்கள் நமது அதிகாரிகள்.இந்தியனின் ஊயிர் இந்தியாவிலேயே மதிக்கப்படுவதில்லை இந்தியர்களால் எனும் போது இத்தாலிகாரனா மதிக்கபோகின்றான்.
16-மார்-2013 11:40:45 IST
சிறு ஊர் மற்றும் கிராமங்களில் சிறு சிறு வேலைகளுக்கு எடுபிடி ஆட்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது. கிடைத்தாலும் அவர்கள் உன்னிப்பாக வேலை பார்ப்பது இல்லை. வேலைக்கு வருபவர்களும் அரை போதையோடுதான் வருகின்றார்கள்
07-மார்-2013 11:05:55 IST
திரு நடராஜ் அவர்களின் பனி சிறப்பாக இருந்தது. இவரின் சேவை நாட்டுக்கு தேவை. நாட்டு நலன் கருதி அரசு பணி நீட்டிப்பு செய்வது நல்லது
07-மார்-2013 11:00:47 IST