Advertisement
பாரிஸ் எழிலன் : கருத்துக்கள் ( 111 )
பாரிஸ் எழிலன்
Advertisement
Advertisement
ஜனவரி
11
2017
கோர்ட் ‛தலாக் சான்றிதழ் வழங்க தடை
அனைத்து இனங்களை சேர்ந்தவர்களுக்கு பொதுவான சிவில் சட்டம் இருக்கவேண்டும். அரசியல்வாதிகள் வாக்குகளுக்காக பொது சிவில் சட்டத்தை எதிர்க்காமல் அதை உடன் அமல்படுத்தவேண்டும்.   01:37:11 IST
Rate this:
2 members
1 members
23 members
Share this Comment

ஜனவரி
12
2017
அரசியல் லாலுவுக்கு பென்ஷன் பீஹாரில் வினோதம்
கொள்ளை அடிப்பதையே தொழிலாக கொண்ட இவர்களுக்கு வெக்கம், மானம், சூடு, சுரணை எதுமே இல்லை.   01:13:44 IST
Rate this:
1 members
0 members
18 members
Share this Comment

ஜனவரி
10
2017
முக்கிய செய்திகள்  அம்மா உணவகங்களால் மாநகராட்சிக்கு நஷ்டம்... ரூ.120 கோடி!  செயல்பாடு குறித்த உளவுத்துறை விசாரணையால் பீதி
லாபம் இல்லையென்றால் அம்மா உணவகங்களை முடிவிடுங்கள். குறைந்தபட்சம் தினமும் செலவாகும் பணத்தையாவது எடுக்கவேண்டும்.   02:11:37 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

ஜனவரி
8
2017
அரசியல் சந்திரபாபு மகனுக்கு அமைச்சர் பதவி?
அடுத்த குடும்ப ஆட்சியா? சுத்தம்   00:44:14 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜனவரி
7
2017
அரசியல் புதுச்சேரி நிர்வாகத்திற்கு நானே பொறுப்பு கிரண்பேடி
1956யில் போடப்பட்ட ஒப்பந்தப்படி புதுவை என்றும் தனி யூனியன் ஆட்சிப்பகுதியாக இருக்கும். சுண்டக்காய் திருச்சி, ரூபாய் 21000 கோடியை மொத்த உள்நாட்டு உற்பத்தியாக வைத்துள்ள புதுவையை பற்றி பேச அருகதையே இல்லை.   18:13:44 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
7
2017
அரசியல் எம்.ஜி.ஆர்., பிறந்த நாளில் தீபா முடிவு அறிவிப்பு
சந்துரு, காலம்சென்ற கோவை செழியன் சொன்னார், அவர் சொன்னார் என்று புது கதை எழுதவேண்டாம். எப்படி நாம் பிரான்சில் வசிப்பதால் பிரெஞ்சுக்காரக அகமுடியாதோ, அதேபோல்தான் தமிழகத்துக்கு முதல்வராக இருந்தோரெல்லாம் தமிழராக மறமுடியாது. தேவையில்லாமல் புது கதை எழுதவேண்டாம் ஐயா.   17:33:37 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
7
2017
அரசியல் உங்களுடன் நான் விஜயகாந்த் பயணம்
தெரிஞ்சோ தெரியாமல் தி மு க மற்றும் அ தி மு கவில் தலைமை மாற்றங்கள் நடந்து விட்டது. புதுமுகமாக தீபா வேறு வந்துள்ளார். முகவரி இல்லாத விஜயகாந்தால் ஒன்றும் செய்யமுடியாது.   07:12:12 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

ஜனவரி
7
2017
அரசியல் சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்புக்காக காத்திருக்கிறார் சசிகலா திக் திக்!களம் கிளியர் ஆக பொறுத்திருக்கிறார் ஜெ., மருமகள் தீபா
ரெட்டி வீட்டில் சோதனை, இளங்கோவன் வீட்டில் சோதனை, ராவ் விடு மற்றும் தலைமை செயலகத்திலும் முதல்வர் இருக்கும்பொழுதே சோதனை. இப்படி சோதனை போட்டும் ஒன்றும் அதிமுகவின் புதிய தலைமை அசரவில்லை. அதிமுகவின் புதிய தலைமையின் சகோதிரியின் மகனுக்கு 28 கோடி அபராதம் என்று பழைய கோப்பை தூசி தட்டி வெளியே எடுத்து அறிவித்தார்கள். பெரிய எதிர்முறை நிகழ்வு ஏதும் நடக்கவில்லை.ஆக இப்பொழுது இருப்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் தீபாவும். ஒருவேளை புதிய தீர்ப்பின்படி மாஃபியா ராணி உள்ளே சென்றால், மாஃபியா ராணியின் கணவனும், சகோதரி மகனும் முறையாக பதவியை பகிர்ந்து கொள்ளவர்கள். நாகா அஸ்திரம், நாராயண அஸ்திரம் என்று பலமுனை தாக்குதலை நடத்தி பார்த்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. ஆகையால் தீபா என்ற மோகினி அஸ்திரமத்தை ஏவ முயற்சிகள் நடை பெறுகிறது. அது முறையாக வேலை செய்ய தினமலர் முன்னாள் முதல்வரின் சொத்துகள் என்ற பெயரில் நான்கு பக்க அறிவிப்பை. வெளியிட்டு உள்ளார்கள். கடைசியில் தீபா என்ற மோகினி அஸ்திரத்தை நம்பி பிஜேபி உள்ளது.   01:48:38 IST
Rate this:
9 members
1 members
15 members
Share this Comment

ஜனவரி
6
2017
சம்பவம் ராமமோகன ராவிடம் மீண்டும் விசாரணை
இதன் முலமாக அறிவிப்பது என்னெவென்றால், டீல் மிகவும் நன்றாக முடிந்துவிட்டது. மேலும் கண் துடைப்பு வழக்கு மட்டும் பதிவு செய்வார்கள்..   03:33:47 IST
Rate this:
2 members
1 members
14 members
Share this Comment

ஜனவரி
6
2017
கோர்ட் தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம் விதித்தது சரியே அன்னிய செலாவணி மோசடி வழக்கில் தீர்ப்பு
நாளைக்கு சித்தி உள்ள போயிட்டா, தம்பி தான் அடுத்த முதல்வர். இந்த தண்டனை தம்பி முதல்வர் ஆவதை தடுக்குமா?   03:25:40 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment