பாரிஸ் எழிலன் : கருத்துக்கள் ( 188 )
பாரிஸ் எழிலன்
Advertisement
Advertisement
மார்ச்
30
2017
பொது ‛நிசார் செயற்கோள் தயாரிக்கும் பணி நாசாவுடன் கைகோர்க்கும் இஸ்ரோ
ஜெயா பிரகாஷ், தயவு செய்து தவறான செய்திகளை பதிவு செய்யவேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். நாசாவின் விஞ்சானிகளில் 36 % இந்தியர்கள் என்பது ஓர் பொய்யான தகவல். 2008யில் மத்திய அமைச்சர் ராஜசபையில் இதே தவறான தகவலை அவையில் பதிவு செய்தார். ஓர் தகவலை பதிவு செய்யும் முன்பாக அது உண்மையான செய்தியா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு பதிவு செய்யுங்கள்.   15:10:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
22
2017
பொது இரட்டை இலை யாருக்கும் இல்லை முடக்கியது தேர்தல் ஆணையம்
பாஸ்கரன், இந்தியாவில் எல்லாம் எதோ நீதியின் படியாகத்தான் நடக்கிறது என்று பீலா விடாதீர்கள் பெங்களூர் உயர்நீதிமன்றம் எப்படி தவறான கணக்கை போட்டு ஜெயாவை விடுதலை செய்தது? அந்த அளவு தானா பெங்களூர் உயர்நீதிமன்ற நீதிபதி? அப்படி அவர் பெட்டி வாங்கி இருந்தாலும் மத்திய அரசு விடுமா? விடாது அவர் அளித்த தீர்ப்பு தவறாக அளிக்கப்படவில்லை, ஆனால் தவறை செயற்கையாக உருவாக்கி ஜெயாவை விடுதலை செய்தார்கள். யார் அந்த தவறை செயற்கையாக உருவாக்க காரணமாக இருந்தார்கள் என்பதை யோசித்து பாருங்கள் பதில் கிடைக்கும். திராவிட கட்சிகள் திருடர்கள்தான் அவர்களை போன்று தான் தேசிய கட்சிகளும் என்பதை உண்மை அறிந்தவர்களுக்கு தெரியும். திராவிட கட்சிகளின் திருட்டையும் மீறி தமிழகம் இந்தியாவில் பொருளாதார ரீதியில் இரண்டாவது இடத்தில உள்ளது.   15:12:34 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
22
2017
பொது இரட்டை இலை யாருக்கும் இல்லை முடக்கியது தேர்தல் ஆணையம்
பிஜேபி தனது சகுனி வேலையை தொடங்கிவிட்டது. நேர் வழியில் உள்ளே நுழையமுடியாத காரணத்தால் பிஜேபி பலமான கட்சியான அதிமுகவை சிதைத்து தன்னை விதைத்து கொள்ள நினைக்கிறது. அவர்களின் கனவை உடைத்து நொறுக்க வேண்டிய கடமை அதிமுகவினருக்கு உள்ளது. மன்னார்குடி மாஃபியா குடும்பம், நேற்று பொழிந்த மழையில் முளைத்த காளான் தீபா போன்றவர்களை விரட்டிவிட்டு கட்சியை காப்பாற்ற வேண்டிய கடமை அதிமுகவினருக்கு உள்ளது.   23:54:40 IST
Rate this:
43 members
4 members
20 members
Share this Comment

மார்ச்
22
2017
சம்பவம் டைரக்டர் ஷங்கர் உதவியாளர் கைது
கூத்தாடி பயலுகளை வைக்க வேண்டிய இடத்தில வைக்கவேண்டும், இல்லை என்றல் இதை போன்ற பொறுக்கி வேலைகளை செய்வார்கள்.   17:42:41 IST
Rate this:
0 members
1 members
3 members
Share this Comment

மார்ச்
22
2017
அரசியல் தூக்கு தண்டனையை ‛தூக்க பரிந்துரை
இந்த மாற்றத்தை வரவேற்கவேண்டும். தூக்கு தண்டனைக்கு பதில் கொலை குற்றவாளிகளுக்கு ஆயுள் முடிம்வரை சிறை தண்டனை என்று மற்றம் செய்யலாம். கொலை குற்றவாளிகளுக்கு தண்டனை குறைப்பு என்று எந்த சலுகைகள் கொடுக்கக்கூடாது. அதே நேரத்தில் பயங்கரவாதம், பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை தரவேண்டும்.   17:34:33 IST
Rate this:
4 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
20
2017
கோர்ட் தனுஷ் வழக்கில் புதிய திருப்பம் அங்க அடையாளங்கள் மாற்றம்
என்னங்க நீங்க விபரம் புரியாமல் பேசுறீங்க, அவரு நம்மை போல பார்த்துயிருப்பர், அதையெல்லாம் வெளியே போய் சொல்லமுடியுமா?   00:42:47 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மார்ச்
12
2017
பொது பரத நாட்டியம் அல்ல பரிதாப நாட்டியம் வலைதளங்களில் கிண்டல்
கையில் காசு இருந்துவிட்டால் எதையும் செய்யலாம் என்பதற்கு இந்த துன்பியல் நடனம் ஓர் சாட்சி.   05:35:58 IST
Rate this:
2 members
0 members
38 members
Share this Comment

பிப்ரவரி
28
2017
பொது முதல் காலாண்டு ஜி.டி.பி., வளர்ச்சி 7.1% ரூபாய் நோட்டு வாபசால் பாதிப்பில்லை
இதுக்கெல்லாம் யார் முக்கியமான காரணம் என்றால் அது காலம் சென்ற முன்னாள் பிரதமர் திரு. பி வி நரசிம்ம ராவ். காணாமல் போன இந்திய பொருளாதாரத்தை மீட்ட பெருமை திரு பி வி நரசிம்ம ராவுக்கே சேரும். இவரால்தான் இன்றுவரை சோனியா பதவியில் வரமுடியாமல் போனது. அதன் காரணமாக இவர் இறந்த பொழுது இவர் உடலை டெல்லில் உள்ள காங் அலுவலகத்தில் வைக்கவிடாமல் சோனியா காந்தி தடை செய்தார். மேலும் இவர் மேல் உள்ள வன்மனத்தால் இவருக்கு டெல்லியில் இறுதி காரியங்கள் நடக்கவிடாமல் சோனியா தடை செய்தார். சரியோ தவறோ இவரால்தான் நம் நாடு இன்று சொல்லக்கூடிய நிலைமையில் உள்ளது. கண்டதுக்குயெல்லாம் பாரத் ரத்னா கொடுக்க வேண்டும் என்று கேட்டவர்கள் ஏன் இவருக்கு இதுவரைக்கும் பாரத் ரத்னா கொடுக்கவில்லை என்று கேட்பார்களா?   02:13:47 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

பிப்ரவரி
27
2017
சம்பவம் நெடுவாசல் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவல்? வன்முறை நிகழலாம் என உளவு துறை எச்சரிக்கை
எங்கே தங்கள் அனுபவிக்கும் பணம், சுகம் எல்லாம் இந்த கேடுகெட்ட மக்களால் பறிபோயிவிடுமே என்ற பயத்தால் இந்த கொள்ளைக்காரர்கள் தங்கள் உரிமைகளை கேட்கும் மக்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி பயம் காட்டுகிறார்கள்.   04:35:33 IST
Rate this:
9 members
0 members
35 members
Share this Comment

பிப்ரவரி
27
2017
கோர்ட் அரசு அலுவலகங்களில் ஜெ., படம் தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
என் காந்தி, காமராஜர், வஉசி,.........எல்லாருடைய போட்டோவையும் எடுத்துடவேண்டும்.   19:39:22 IST
Rate this:
4 members
0 members
1 members
Share this Comment