Advertisement
Sivasankar : கருத்துக்கள் ( 11 )
Sivasankar
Advertisement
Advertisement
அக்டோபர்
18
2016
உலகம் பிரம்படியால் பெண் கதறல் பார்த்தவர்கள் கைதட்டி ரசிப்பு
இஸ்லாம் அறிவுபூர்வமான மார்க்கம். முழுமையாக புரிந்து பின்பற்றினால் முக்திக்கு வழியாகும். உருவ வழிபாடு கிடையாது, சுகாதாரம் வேண்டும் என்பதை பிரார்த்தனைகள் வற்புறுத்தும். விரதமும் உண்டு. ஆனால் அதனை அரைகுறை ஆக புரிந்து கொண்டு வன்முறையில் இறங்குபவர்களால் அதன் மகத்துவம் மங்கி விடுகிறது. வருத்தம் தரக்கூடிய விஷயம்.   10:18:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
20
2016
சிறப்பு பகுதிகள் வழி பிறக்குமா? கொஞ்சம் ஔி கிடைக்குமா?
நல்ல மனம் படைத்த மனிதர்களின் மனத்தில் தான் இறைவன் vaalugiraan, கோவிலில் இல்லை என்பது என் நம்பிக்கை. அதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறீர்கள். வங்கி எண் வந்தால் நானும் உதவ தயார்.   16:10:35 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
18
2016
பொது சர்வதேச பிரபலமான கேரளாவின் குட்டி தீவு
எல்லாத்துக்கும் அரசை எதிர்பார்க்க கூடாது. இயற்கையை அழிப்பதில் நம்மை மிஞ்ச யாரும் இல்லை. முதலில் வரும் கோவத்தை ஒதுக்கி விட்டு யோசித்துப்பாருங்கள் உண்மை புரியும். தாமிரவருணியை என்ன செய்தோம். நாம் திருந்தினால் ஒழிய தமிழகம் பாலைவனம் ஆவதை தடுக்கவே முடியாது.   17:13:16 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
17
2016
அரசியல் மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை
தமிழர்கள் வன்முறைக்கு போவதில்லை. அது மிக நல்ல குணம். ஆனால் பொதுவான பிரச்சினைகளுக்கு ஒன்று சேர்வது இல்லை. இந்த ஒரு காரணமாக தான் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கர்நாடகா, கேரளா என்று செல்லும் இடம் எல்லாம் அடி வாங்கும் இனமாக ஆகி விட்டோம். அரசியல்வாதிகளை குறை சொல்வதை விட பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து போராடலாம். பொதுநலவழக்கு தாக்கல் செய்யலாம். தமிழர் சொத்துக்கு சேதம் விளைவித்த வகையில் ஒரு வழக்கு போட்டால் தீர்ப்பு தாமதமாக வந்தாலும் எதிர் காலத்தில் அப்படி செய்யம் யோசிக்கும் அளவுக்கு வரும். யோசித்து பாருங்கள், யாரும் போடவில்லை.   17:50:29 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

அக்டோபர்
7
2016
பொது " கடவுளின் பேரரசில் குழந்தை இளைப்பாரட்டும் " 168 ஆண்டுக்கு முந்தைய கல்லறை கண்டுபிடிப்பு
மிகவும் விந்தையானது மனித மனம், பல ஆயிரம் வருட பழமை வாய்ந்த கோவில்களை க்ரானைட் என்ற பெயரில் உடைத்து எறிவோம். ஆனால் அயல் நாட்டு குழதையின் சமாதியை தேடி பராமரிப்போம்.   10:29:07 IST
Rate this:
8 members
0 members
55 members
Share this Comment

அக்டோபர்
7
2016
சம்பவம் எல்லையில் தொடர்ந்து பாக்., ராணுவம் அத்துமீறல்
There is a dialogue from popular sequel movie Matrix, "Stop pretending to hit, hit me really". I guess for Indian military it's about time to stop pretending to be defensive and go on reaaaaally offensive.   10:15:27 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
6
2016
சம்பவம் அமெரிக்கர்களிடம் பண மோசடி மும்பையில் 70 பேர் கைது
மிக சரியான பேச்சு, பாக்கிஸ்தான் இடம் பணம் வாங்கிக் கொண்டு இதை செய்து இருக்கலாம். இந்த மாதிரி 4 விஷயம் வெளியில் வந்தால் நம்ம பேர் கெட்டு விடும்.   11:59:14 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
3
2016
பொது இணையதளத்தில் ரேஷன் கார்டு தீபாவளி முதல் அறிமுகம்
ஏன் பிரித்து பேசுகிறீர்கள், அரசு ஊழியர் என்றாலே சோம்பேறிதானே. உற்சாகமாக வேலை செய்யும் மாநில அரசு ஊழியரை இது வரை பார்த்தது இல்லை. மத்திய அரசில் வெகு சிலர் உள்ளனர்   16:51:40 IST
Rate this:
1 members
1 members
3 members
Share this Comment

அக்டோபர்
2
2016
பொது பீஹாரில் புதிய மதுவிலக்கு சட்டம் அமல்! ஐகோர்ட் தடையை அடுத்து அதிரடி நடவடிக்கை
தண்டனைகள் கடுமை ஆக இருந்தால் தான் தவறுகள் குறையும். வீட்டில் உள்ள பெண்கள் பற்றி சிந்திப்பவர் மதுவை வீட்டில் வைக்க மாட்டார். பழிவாங்குதல் செயல் மாத்திரம் தடுக்கப்பட வேண்டும். மற்ற படி பீகார் ஸ்டைல்தான் இந்தியாவுக்கு சரிப்படும்.   11:25:48 IST
Rate this:
4 members
0 members
12 members
Share this Comment

ஜூன்
20
2016
பொது ரமலான் நோன்பு இருக்கும் இந்துக்கள்
ஒரே ஒரு நாள் விரதம் இருந்து பாருங்கள் அதன் மகிமை தெரியும். ரம்ஜான் என்பதே தியாஹத்தின் பண்டிகைதான். நிச்சயம் உங்கள் மனதினை மாற்ற வல்லது அந்த விரதம்.   10:18:37 IST
Rate this:
8 members
0 members
29 members
Share this Comment