parthiban : கருத்துக்கள் ( 13 )
parthiban
Advertisement
Advertisement
மே
24
2018
பொது விராத் கோஹ்லியின் சவாலை ஏற்கிறேன் மோடி
What a quick response Modi Ji........ But why your in silent mode always on all national issues which is affecting Indian's.. i.e. 1) Sterlite issues in Tamilnadu, 2) Former's protesting for water & other basic requirments, 3) Petrol products rates reaching to sky height & high, 4) India's Economy going underneath & etc....... Do you aware about these or you are awaiting someone's twits to look in these main issues.   10:11:47 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

மே
21
2018
அரசியல் மீண்டும் தேர்தல் அமித்ஷா ஆசை
Dear Amithsha, Please recheck election result again, 38% of peoples voted for congress &18.3% of peoples voted for JDs = Total 56.3% but 36.2% of peoples voted for BJP. But after seeing Amithsha's & BJP Statement I have a big doubt on my schooling, either my mathematics teacher's teached wrong or BJP parties dosn't know about which is greater 38 % or 36.3%.   16:56:02 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
9
2018
பொது சென்னை போட்டி நடக்கும்
கிரிக்கெட் போட்டிகளை அரசியலாக்க வேண்டாம் என்று சொல்லும் நீங்கள், ஏன் பாக்கிஸ்தான் வீரர்களை IPL போட்டியில் சேர்க்கவில்லை இது அரசியல் அல்லவா.... தமிழர்களின் உணர்வை பறைசாற்ற ஒரு செயல் தான் IPL புறக்கணிப்பு...   17:58:46 IST
Rate this:
3 members
0 members
16 members
Share this Comment

மார்ச்
13
2018
விவாதம் வனத்திற்குள் டிரக்கிங் செல்வதை தடை செய்வது சரியா
வனங்கள் காக்க பட வேண்டும். டிரக்கிங் சென்றுதான் ரிலாக்ஸ் ஆகவேண்டும் என்பதில்லை, நம் சுற்று வட்டாரத்தில் இருக்கும் அனாதை இல்லம் மற்றும் முதியோர் இல்லம் சென்று அவர்களுடன் செலவிடலாம் நமது நேரத்தையும் பணத்தையும்.. அதுவே பேரானந்தம்   16:59:53 IST
Rate this:
4 members
1 members
5 members
Share this Comment

மார்ச்
7
2018
அரசியல் கமல் என்றால் குழப்பமா?
கமல் என்றால் குழப்பம்   10:04:05 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
7
2018
அரசியல் கமல் என்றால் குழப்பமா?
எல்லா சிலைகளையும் அகற்றும் வாக்குறுதியை அவர் தந்தால் நாம் நம் மூதாதையர் பெரியார் சிலையை அகற்ற அனுமதிப்போம். வழிபடுதல் வேறு, வழி நடப்பது வேறு' என்று கூறியிருந்தார். மார்ச் 6 பத்திரிகையாளர்களை சந்தித்த கமல், ' பெரியாரின் உயரம் மிகப் பெரியது. அதை யாரும் தொட்டு விட முடியாது. அவரது சிலைக்கு மக்களே பாதுகாப்பு கொடுப்பார்கள்' என்று புது விளக்கம் கொடுத்தார். சரியாய் சிந்திக்கவும் இரண்டும் ஒத்த கருத்துக்கள் தான்.. ஊடகத்திற்கு தமிழ் தெரிந்த ஆட்கள் தேவை... அவர் குழப்பவில்லை. எல்லா கருத்தும் சரிதான், நீங்கள் தான் குழம்புகிறீர்கள். தெளிவு இல்லாமல் இருப்பது ஊடகம், மக்களும் அவரும் தெளிவாகத்தான் இருக்கின்றார்கள்.. கமல் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக மக்களை குழப்பவேண்டாம்...   09:55:47 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
27
2018
சினிமா
Super movie, poor review by Dinamalar team ............   10:13:20 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
1
2018
உலகம் பாக்.,கிற்கு நிதி கிடையாது! டிரம்ப் அதிரடி அறிவிப்பு
ஆஹா.. அருமையான கற்பனை பாஸ்கர், எல்லாத்துக்கும் காங்கிரஸ் ஆஹா...   11:58:52 IST
Rate this:
11 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
8
2017
அரசியல் கறுப்பு பண பதுக்கலுக்கு காங்., ஆதரவா? நிர்மலா சீதாராமன் கேள்வி
இந்த நடவடிக்கை எடுத்து ஒரு வருடம் முடிந்து விட்டது, எவ்வளவு கருப்பு பணம் கண்டுபுடித்தீர்கள், எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுத்தீர்கள் என்று சொன்னால் பரவாயில்ல, சும்மா இதோ வருது அதோ வருதுன்னு சொன்ன எப்படி... WHAT IS THE END RESULT. WHAT THE NET/GROSS SAVING FOR INDIA.. TOTALLY WE LOST THE AMOUNT TO REPRINT THE NEW NOTES, NOTHING WERE CHANGED.... ONLY MIDDLE CLASS AND LOWER MIDDLE CLASS PEOPLES WHERE STRUGGLED LOTS... MODI GOVERNMENT IS VERY BEST TO DO DRAMS WE CAN'T EXPECT ANYTHING MORE FROM THEM. ALL ARE UNQUALIFIED PEOPLES ONLY TALKING.......... THEY ARE TRAINED FOR SPEAK BUT THEY NEVER ORDERED TO DO THERE JOBS...............   10:17:21 IST
Rate this:
8 members
0 members
15 members
Share this Comment

நவம்பர்
8
2017
பொது பணமதிப்பிழப்பு நடவடிக்கை மோடிக்கு மக்கள் ஆதரவு
one year finished, till now impact was not resolved.... it's a wonderful drama by Modi JI......... always speaking much even 1% of speeches was not been as comes in action/worked-out..   21:06:29 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment