Advertisement
தினமலர் முதல் பக்கம் » Maduraikaran அவரது கருத்துக்கள்
Maduraikaran : கருத்துக்கள் ( 39 )
Maduraikaran
Advertisement
மே
8
2013
பொது வன்முறையாளர்கள் மீது தே.பா., சட்டம் பாய்ந்தது! அரசின் அதிரடியால் பா.ம.க.,வினர் பீதி
J.J சும்மாவே ஆடுவாங்க. இதுல நீங்க கால்ல சலங்கைய வேற கட்றீங்க . . கேட்கவா வேணும் . . . ஆனாலும் இந்த விசயத்துல ஆட்டம் கம்மி தான் . . We expect more from you , please thrash them . . .   07:35:51 IST
Rate this:
4 members
0 members
80 members
Share this Comment

மே
8
2013
பொது மலிவு விலை அரிசி விற்பனை திட்டம் பொதுமக்கள் கருத்து அறிய உத்தரவு
ஏன் boss , பை இருக்குறதால தான் கலப்படம் கம்மியா இருக்கு . . . பை இல்லேன்னா ஒவ்வொரு கடைலையும் ஒவ்வொரு விதமான அரிசி கிடைக்கும் . . அதுக்கு பதில் பைக்கு ஆகும் செலவ குறைக்க சொல்லலாம் . . .   07:28:40 IST
Rate this:
7 members
0 members
8 members
Share this Comment

ஏப்ரல்
13
2013
அரசியல் அ.தி.மு.க., பக்கம் சாயும் காங்கிரஸ்: சட்டசபையில் அச்சாரம்
If i am correct, J.J will use congress until election to get the state things done and through them back to bin on and after election . . .   10:13:09 IST
Rate this:
6 members
0 members
15 members
Share this Comment

மார்ச்
31
2013
உலகம் மதவாதத்தை ஏற்க முடியாது இலங்கை அதிபர் பேச்சு
இது மாதிரி இலங்கைல நடக்குற news அப்ப அப்ப போட்டீங்கனா நல்லா இருக்கும் . .   09:29:45 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
25
2013
அரசியல் ‘ திட்டத்திற்காக மக்கள் அல்ல., மக்களுக்காக திட்டம்’- ஜெ.,
முன்னாடியே நெடுஞ்சாலைகளின் ஓரமாக கொண்டு செல்ல plan போட்டிருந்தா இப்போ இப்படி குடைச்சல் குடுக்க முடியுமா . . . மண்ணெண்ணையும் electricity ஊம் தரமாட்டேன்னு politics பண்ற மத்திய அரசுக்கு அம்மா அடிக்குறதுக்கு பேரு reveat . . .   18:14:06 IST
Rate this:
94 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
23
2013
அரசியல் "தி.மு.க.,வினர் ஒற்றுமையாக இருங்கள்; இல்லையெனில் பெரிய வினை ஏற்படும்!'
தலைவரே நம்ம ஒரே ஒரு முல்ச்செடிய நட்டு வச்சிருந்தா பரவா இல்லை வெட்டி எடுத்திரலாம், நம்ம தான் 1,75,000 கோடி நட்டு வச்சுருக்கோமே உடம்ப குத்தாமாலா விடும் . . Enjoy பண்ணுங்க . .   11:47:58 IST
Rate this:
56 members
2 members
34 members
Share this Comment

பிப்ரவரி
2
2013
அரசியல் "வசூல் ராஜா'வுக்கு வலை போடும் அரசியல் கட்சிகள்
தமிழர்கள் அறிவாளினு சொன்னதுக்கு எதுக்குப்பா இத்தனை dislike . . 1000 பெரியார் வந்தாலும் திருத்த முடியாது . .   03:05:36 IST
Rate this:
14 members
0 members
55 members
Share this Comment

ஜனவரி
31
2013
Rate this:
0 members
2 members
36 members
Share this Comment

அக்டோபர்
2
2012
பொது சாதிக் பாட்ஷா மரணம் தற்கொலையே சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ., அறிக்கை
"எதிர் கட்சி தீர்மானத்தை தி.மு.க ஆதரிக்கும்" - இது action . . . "சாதிக் பாட்ஷா மரணம் தற்கொலையே சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ., அறிக்கை" - இது reaction . . . Hence newton rule proved . . .   05:02:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
2
2012
பொது சாதிக் பாட்ஷா மரணம் தற்கொலையே சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ., அறிக்கை
இப்படி ஒத்து ஊதுரதுனால தான், தாத்தா ஆ. . ஊ . . னா கனிம ஊழலை CBI ku மாத்த சொல்றாரு . . . இதுக்கு எதுக்கு விசாரணை . . .   04:56:27 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment