Amanullah : கருத்துக்கள் ( 399 )
Amanullah
Advertisement
Advertisement
ஜூலை
9
2018
கோர்ட் நிர்பயா வழக்கில் தூக்கு உறுதியானது மறுசீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
மைனர் பையன்னு வயதைக் காரணம் காட்டி ஒரு வெறிநாயை வெளியே விட்டதும் நமது சட்டம்தான். வயதைப் பார்க்காமல் குற்றத்தை கணக்கில் எடுத்திருந்தால் அந்த நாயையும் தூக்கில் போட்டுவிடலாம். அது இந்நேரம் என்னென்ன காவாளித்தனம் செய்து கொண்டிருக்கிறதோ....   23:19:22 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
2
2018
சம்பவம் நிரவ் மோடியை பிடிக்க, ரெட் கார்னர் நோட்டீஸ்
வங்கியில் கொடுத்த கடனை ஒருவன் ஏமாற்றிவிட்டான் என்றால் அவன் சம்பந்தப்பட்ட சொத்துக்களை முடக்க (பாஸ்போர்ட் அடக்கம்) வங்கியின் சட்ட ஆலோசகம் நடவடிக்கை எடுக்காதது ஏன்? அவர் வெளிநாடு தப்பிச் செல்லும்வரை ரகசியத்தை வெளியிடாமல் பாதுகாத்து யார்? இதெற்கெல்லாம் கூட்டு நின்ற களவாணி களைப் பிடித்து நொங்கெடுத்தால் ஒருவேளை உண்மை வெளிவரலாம்.   10:53:04 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஜூலை
2
2018
பொது தமிழகத்திற்கு தண்ணீர் காவிரி ஆணையம் அதிரடி உத்தரவு
இருக்கட்டும், இருக்கட்டும்.... இதுவரை ஏகப்பட்ட அதிரடிகளை (உச்ச நீதிமன்ற அதிரடி உட்பட) தமிழக விவசாயிகள் பார்த்து விட்டார்கள். காவிரியில் தண்ணீரைத்தான் காணோம்...   10:39:01 IST
Rate this:
6 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
2
2018
எக்ஸ்குளுசிவ் மூடும் அபாயத்தில், 250 இன்ஜி., கல்லூரிகள் மாணவர்களை இழுக்க பல விதமாக முயற்சி
நான் பியூசி படித்த காலத்தில் (1979) பொறியியல் கல்லூரிகள் மிகக்குறைந்த எண்ணிக்கையில் தான் இருந்தன, அதோடு என்ட்ரன்ஸ், கட் ஆஃப் என்ற தகுதி நிர்ணயமும் இருந்தது. தகுதியுள்ளவர்களுக்கு மட்டும் சீட் கிடைத்தது, தரமான பொறியியல் பட்டதாரிகள் கிடைத்தார்கள். இன்றைய நிலையில் இன்ஜினியரிங் படித்தவர்களை விட புரோட்டா மாஸ்டர்கள் அதிக ஊதியம் பெறுகிறார்கள்.   10:28:48 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
29
2018
உலகம் டுவென்டி-20 போட்டி கோப்பை வென்றது இந்தியா
அயர்லாந்து அணியை வென்றது சாதனையல்ல.... இங்கிலாந்து தொடரை வென்று சாதனை படைக்க வாழ்த்துக்கள்   09:13:19 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
26
2018
அரசியல் தரமான சாலை தமிழகத்தில் அவசியம் முதல்வர்
அப்படியே திருவாரூர் - நாகை நெடுஞ்சாலை ஒரு எட்டு அதிகாரிகளைப்போய் பார்க்கச் சொல்லுங்கள்... படுகேவலமாக இருக்கிறது.   15:15:38 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
22
2018
பொது  எட்டு வழி பசுமை சாலை திட்டத்திற்கான எதிர்ப்பு... மழுங்கியது!
அரசின் இந்த அசுர வேகத்தை காவிரி தண்ணீரை பெறுவதிலும், நதிகள் இணைப்பிலும் காணோமே...   11:37:09 IST
Rate this:
8 members
0 members
12 members
Share this Comment

மே
23
2018
பொது தமிழக அரசுக்கு உதவ தயார்
காவிரியில் தண்ணீர் திறப்பதில் இந்த வேகத்தை காட்டவில்லையே,   19:33:13 IST
Rate this:
6 members
0 members
20 members
Share this Comment

மே
23
2018
அரசியல் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு 4 நாளில் தீர்வு அமித்ஷா
அரசு விலையேற்றத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறதாம் மக்களும் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்   11:42:07 IST
Rate this:
2 members
0 members
15 members
Share this Comment

மே
12
2018
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X