"என்னைய நாடு முழுவதும் முழுவதும் அதிர்ச்சி அதிர்ச்சி" என்று நீ தான் சொல்லி கொண்டு இருகிறாய். ஆனால் நம் சொந்தங்கள் இன்றைக்கும் இலங்கையில் கொடுமைக்கு ஆளாகி கொண்டு இருகிறார்கள். இதை எங்கு போய் சொல்வது. எனக்கு எந்த அதிர்ச்சியும் ஆகவில்லை. ஒரு பெண் என்பதால் மனது வேதனை படுகிறது. மற்றபடி சம்பவம் நடந்தது ஹிந்தி பேசும் Delhi இல். அப்படி இருக்கும் பொது இந்த தமிழனுக்கு என்ன கவலை. சும்மா நாடு முழுக்க அதிர்ச்சி அதிர்ச்சி என்று don't force your foolish thinking into us.
19-டிச-2012 07:34:31 IST