நீதி கிடைக்க வேண்டும்ன்ன எப்படி ? வா நீதி ,வா நீதி கூப்பிட உடனே கிடைச்சிருமா ? ஆளை பாரு, தூக்குலே போட்ட பிரச்னை வரும் கரத்தாலே அவனுகே இப்படி பண்ணிடனுகே , இங்கே இருக்கிற பாகிஸ்தான் கைதிகே எல்லாரையும் அடிச்சி கொன்னதன் நீதி கிடைக்கும் ,நீங்கே அப்படி பண்ண மடிங்கே , அவனுகளுக்கு பிரியாணி போட்டு கவனிப்பிங்க,இப்படியே எல்லாத்துக்கும் பயந்துட்டே இருங்கே , கென்யா கரன் கூட வந்து நம்மளை என்னடான்னு கேப்பான், பயந்த கொல்லி பய புள்ளைகள , ,,,,,,,,,
02-மே-2013 10:43:08 IST
டேய் பரட்டை , இலங்கை பிரச்சனை பத்தி பேச துபிள்ளே ,மீனவர்களை சுடும் போதும் நீ பேசலை ,காஸ் ,பால் விலை ஏறினாலும் நீ பேசமாட்டே,உன்னை எல்லாம் தமிழ்நாடு ஹீரோன்னு நினைச்சு எமந்தவனுகே நான்கே ,போடா டேய் ,
23-மார்-2013 11:51:15 IST
கஜினி சூர்யா கூட 15 min ஒருதடவை நினைவு திரும்புது , உமக்கு வருடத்துக்கு ஒரு தடவை வருது, உம் பேர் பேப்பர்லே மாசம் .மாசம் வருதான்னு பாக்கறது , வருலன்னா உடனே லோக்பால் ,லோக்பால், புலம்ப வேண்டியது , போய போய் புள்ள குட்டியை படிக்கச் வை , எங்களையெல்லாம் பார்த்த கேன மாரி தெரியுது உமக்கு ,
02-பிப்-2013 10:55:45 IST
உனக்கு என்ன தகுதி இருக்கிறது பேச ??, யாரு நீ ? உங்கே நாட்டில் ஆம்பிளைகளே இல்லையா ? போ வேற யாவனையவது பொய் ஏமாத்து ? சூடு ,சூரனை இல்லாத தலைவர இருக்கும் வரை , உன்னை மாதிரி அடுத்த நாட்டுக்காரி ஆட்டம் எல்லாம் கொஞ்ச நாளைகிதான்,
17-ஜன-2013 13:34:49 IST
அஸ்ஸம் கலவரமும் குஜராத் கலவரமும்
அஸ்ஸாமில் கடந்த 20 ம் தேதி 4 போடோ போராளிகளை
நடு ரோட்டில் அஸ்ஸாம் முஸ்லீம் சிறுபான்மை மாணவர்கள் வெட்டி சாய்த்ததால்..அஸ்ஸாம் இன்று பற்றி எரிகிறது.
3.5 லட்சம் பேர் மாநிலத்திற்குள்ளேயே அகதிகள். 275 அகதி முகாம் கள். 42 பேர் பலி. இப்படி ஒரு நிலை தேவையா? எவ்வளவு வருத்தகரமாக இருக்கிறது.
இந்த சம்பவம் யாரால் துவக்கப்பட்டது?..சிறுபான்மை முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பால்….ஏன் துவக்கப்பட்டது?..காங்கிரசின் ஓட்டுவங்கி அரசியலால்….வங்காள தேசத்திலிருந்து “சட்டத்துக்கு புறம்பாக “ குடியமர்த்தப்பட்ட, 30 லட்சம் முஸ்லீம் வாக்களர்களுக்கும், உள்ளூர் போடோ பழங்குடி இனத்தவருக்கும் ஏற்பட்ட மோதலால் துவங்கியது.
இந்த அஸ்ஸாம் கலவரம், பல்வேறு வகைகளில், காங்கிரஸ்,..மனித உரிமை ஆர்வலர்கள், வெளிநாட்டின் கையூட்டு பெற்று இந்திய ரத்தம் குடிக்கும் பல்வேறு ஊடகங்கள், இடது சாரிகள், பெண்ணியவாதிகள், போலிமதசார்பற்ரவர்கள், என, பல்வேறு இயக்கங்களின் “சாயத்தை “ வெளுக்கவைத்து விட்டது..
குஜராத்தின் கோத்ரா ரயில் நிலயத்தில்,56 அப்பாவி கரசேவகர்கள், கம்பார்ட்மெண்ட் வெளியே தாழிடப்பட்டு, மண்ணெண்ணை உள்ளெ வீசப்பட்டு, உயிரோடு எரிக்கப்பட்டார்கள் அதற்கான எதிர்விளைவை குஜராத் சந்தித்தது.
காலை 7 மணிக்கு கோத்ரா ரயில் எரிப்பு..இரவு 7 மணிக்கு மோடி ராணுவத்திற்கு அழைப்பு..ராணுவம் 48 மணி நேரம் கழித்து வந்தது..அதனால் மோடி முஸ்லீம் விரோதி..மதவாதி..
20.7.12..அஸ்சாமில் போடோ தலைவர்கள் கொல்லப்படுகிறார்கள்..கலவரம் வெடிக்கிறது..கோக்ராஜ்ஹர் மாவட்ட கலக்டர் ராணுவத்தை அழைக்க …அஸ்ஸாம் காங்கிரஸ் அரசுக்குறார்.4 நாள் கழித்து ராணுவம் வருகிரது.மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் தான் ஆளுகிறது..பெரும்பாலான பாதிப்பு முஸ்லீம்களுக்குத்தான் என “ இந்துப்பத்திரிக்கை” எழுதுகிறது..
குஜராத்தில் 2 நாள் கழித்து ராணுவம் வந்ததற்காக மோடிமீது வீசப்பட்ட தாக்குதல்கள் எவ்வளவு? 4 நாள் கழித்து அஸ்ஸாமில் ராணுவம் வந்ததற்கு இதே குரல்கள் கண்டிக்கவில்லை ..கனைப்புக்கள்கூட இல்லை..
ஏன் மதசார்பற்ற காங்கிரஸ் முஸ்லீம்களை தண்டித்தது? அப்படியானால் அஸ்ஸாம் காங்கிரஸ் முதல்வர் அருண் கோகை ஆர்.எஸ்.எஸ்.காரரா? இந்து வெறியனா? முஸ்லீம் விரோதியா?
ஏன் இவரை தோலுரிக்க மீடியாக்கள் வரவில்லை? பர்க்கா தத்தும் அருந்ததி ராயும் எங்கே போனார்கள்?
இன்னொரு சுவாரசியமும் நடந்தேரியிருக்கிரது..அஸ்சாம் முதல்வர் அருண்கோகை “ ”பத்திரிக்கைகள்..டி.விக்கள்.,,அடக்கிவாசியுங்கள்,.அனாவசியமாக பொய் செய்திகள் வெளியிட்டு கலவரம் பெருக காரணமகிவிடாதீர்கள்,” என உருக்க மாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
அப்படியானால் குஜராத் கலவரத்தின் போது “லைவ் “ டெலிகாஸ்ட்” செய்தனரே பர்கா தத்தும்,,ராஜ்தீப் சர்தேசாயும். பிரணாய் ராயும்,..அப்போது சிரித்து,,குதூகலித்து மகிழ்ந்தனரே காங்கிரஸ்காரர்கள்..அது சரிதானா?
மோடி ..முடிய வேண்டும்..அதற்காக குஜராத் பற்றி எரிந்தாலும் பரவாயில்லை என்பதுதானோ இவர்களின் தாரக மந்திரம்..
இப்போது அஸ்ஸாமில் மீடியாக்கள் செய்வது அநியாயம் என்றால் அன்று குஜராத்தில் செய்தது நியாயமா? காங்கிரஸ் அரசு என்பதால் முஸ்லீம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு பர்க்கா தத்தும், ஷபானா ஆஸ்மியும் பரிதாப படமாட்டார்களோ?
வங்கதேசத்திலிருந்து திருட்டுத்தனமாக ஊடுருவி குடிபெயர்ந்த முஸ்லீம்களை, உள்ளூர் முஸ்லீம்கள் அடைக்கலம் தந்து ஆதரிப்பதே கலவரத்துக்கு காரணம்.வாக்களர்களாக பதிவு செய்யப்பட்டதால், காங்கிரஸ் கண்மூடி இருந்து இவர்களை ஆதரிப்பதும் ஒரு காரணம்.
இப்போது ராணுவம் விரைகிறது..பிரதமர் பார்வை இட வருகிறார்…சோனியா பரிதாபப் படுகிறார்.. ஆனாலும் அகில இந்தியா மீடியாக்கள் வாய் பொத்தி மவுனம் சாதிக்கின்றனர்…சித்தார்த் வரதராஜன்களும் ஸ்டீலாசெட்டில்வாட் களும், மேதாபட்கர்களும்..இருக்குமிடம் தெரியவில்லை..ஏனெனில் கலவரம் நடந்தது காங்கிரஸ் ஆளும் பூமியில்..
மோதல்களும் கலவரங்களும் மோடி பூமியில் என்றால் அது பெரும் சதி …காங்கிரஸ் மாநிலத்தில் என்றால் வெறும் செய்தி..
அஸ்ஸாம் கலவரம் தூரதிருஷ்டம்தான்..ஆனாலும் அது போலிமதசார்பற்றவர்களின்…காங்கிரசின் முகத்தை “பிளேடால்” கிழித்து அடையாளம் போட்டு விட்டது..
இனி நாட்டுக்கு நன்மைதான்.
நன்றி - திரு .சேகர் அவர்கள்
28-ஜூலை-2012 18:54:08 IST
மீண்டும் கூடிய “கூடா நட்பு”
அன்பிற்கினிய புரட்ச்சித்தலைவி அம்மா அவர்களுக்கு வணக்கம்..
ஏப்ரல் ஃபூல் தினத்தில் தமிழக மக்கள் காதில் ஏன் பூ சுற்றினீர்கள் என்பதே எங்கள் கேள்வி..என்னவா அது ?,,உங்கள் பழைய உடன்பிறவா சகோதரி சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொண்டததைதான் சொல்கிறேன்..
நீங்கள் இரும்பு மனுஷி சமூக நீதி காத்த வீராங்கனை பராசக்தி அன்னைமேரிமாதா என்பதெல்லாம் உங்களை நம்பியுள்ள தொண்டர்கள் உங்களுக்கு கொடுத்த பட்டங்கள்..
திடீரென ஒருநாள் 30 வயது வாலிபனை வளர்ப்பு மகனாக ஸ்வீகரித்து ஆடம்பர திருமணம் நடத்தி ஆட்சியை இழந்தீர்கள்..
வீடியோ கேஸெட் விற்றுக்கொண்டிருந்த பெண்ணை உடன்பிறவா சகோதரியாக்கி உலகை புல்லரிக்க வைத்தீர்கள்.
அந்த சகோதரி குடும்பத்தார் ....உங்கள் கட்சிக்காரர்களும் தமிழக வாக்காளர்களும் உங்களுக்கு சம்பாதித்துக்கொடுத்த முதலமைச்சர் பதவியையும் அரசாங்கத்தையும் துஷ்பிரயோகம் செய்து ....கோடிக்கணக்கில் ஊழல் புரிந்து... சம்பாத்தித்து... சொத்துசேர்த்தை ...பார்த்துக்கொண்டு.. நீங்கள் வாளா இருந்தீர்கள்
கடந்தமாதம் திடீரென உடன்பிறவா சகோதரியையும் அவரது “ஆக்டோபஸ்” குடும்பத்தாரையும் கட்சியை விட்டு நீக்கி அதிர்ச்சி தந்தீர்கள்..
இக்குடும்பத்தாரின் அராஜகத்தால் பதவி இழந்த ரத்தத்தின் ரத்தங்களும்... தொண்டர்களும்.. அன்று ஆனந்த கூத்தாடினார்கள். நீங்கள் உண்மையிலேயே இரும்பு மனுஷி.. என்று சொல்லி புளங்காகிதமடைந்தார்கள்.
இதற்கு மேலும் பூச்சொரிதல் போல அந்த ஆக்டோபஸ் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவர் மீதும் நீங்கள் திமுகவினர் மீது போடும் அதே நில அபகரிப்பு வழக்கைப் போட்டு உள்ளே தள்ளினீர்கள்.
அக்குடும்பத்தோடு யாரும் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்று நீங்கள் அறிக்கை விட்டவுடன் “ ஆஹா..அம்மா மாறி விட்டார்கள்..அவர்கள்தான் இனி தமிழகத்தின் நிரந்தர முதல்வர் “ என்று ஒருபுறம் ஆனந்த கூத்தாடிய தொண்டர் கூட்டமும் மறுபுறம் சின்ன அம்மாவால் பதவிக்கு வந்தவர்கள் வயிற்றில் புளி கரைக்கப்பட்டதையும் நாங்கள் அதிசயமாக பார்த்துக்கொண்டிருந்தோம்..
உங்கள் அபிமான ஆசான்.. நண்பர் ...பத்திரிக்கையாளர் “சோ” கூட “நீங்கள் முடிவு எடுத்தால் எடுத்ததுதான் “ என பக்கம் பக்கமாக அவர் பத்திரிக்கையில் எழுதி தள்ளியதையும் பார்த்து... இம்முறை உங்களிடம் ஏற்பட்ட மாற்றம் ”நிரந்தரம்”முன்பு ஒருமுறை மூட்டை முடிச்சோடு போனவறை திரும்ப ஏற்றுக்கொண்டது போல இம்முறை நடக்காது ...என ஒருசிலர் நம்பினார்கள்.
ஆனால் இது “கபட நாடகத்தின் “ ஒரு காட்சிதான்..கபடம் நிச்சயம் மீண்டும் வந்து சேர்ந்து கொள்ளும் “ என உங்களை விமர்சிப்பவர்கள் கூறிய கருத்துக்களும் ஓங்கி ஒலிக்காமலில்லை.
கடந்தவாரம்... அதிமுக வரலாற்றில் ...கருப்பு வாரம் ...என்பது இப்போது புரிகிறது.”சின்ன அம்மா “ விட்ட கண்ணீர் அறிக்கையின் போதே பல உண்மை அதிமுக தொண்டர்களின் நெஞ்சம் சிதறிப்போனது....எங்கே அம்மா.. சசியை மீண்டும் அதிமுக வில் சேர்த்து விடுவார்களோ என அவர்கள் அஞ்சினார்கள்.
அறிக்கை விட்ட நாளில் நடந்த அதிமுக கூட்டங்களில் கூட நீங்கள் உறுதியாக இருப்பது போல் உங்கள் முக பாவனைகள் இருந்ததால்..சசியை அம்மா சேர்க்க மாட்டார்கள் ..என்று மீண்டும் ஒரு நப்பாசை நம்பிக்கை அதிமுக தொண்டனிடம் துளிர் விட்டது.
இவைகள் சிதைந்து போகிற மாதிரி இன்று நீங்கள் சசியை மீண்டும் அதிமுக வில் சேர்த்து விட்டீர்கள்..” புலி நட்பு குட்டி பகை “ என்பது போல்...சசியை சேர்த்துக்கொண்டு “ஆக்டோபஸ் “ குட்டிகளுடன் தொடர்பு வைத்துக்கொள்ளாதீர்கள் என நீங்கள் அறிக்கைவிடுவதை பார்த்து சிரிப்புத்தான் வருகிறது.
அதையெல்லம் விட்டுத்தள்ளுங்கள். சசியோடு நீங்கள் எப்படி இருந்தால் எங்களுக்கென்ன ? என்று எங்களால் ஏன் இருக்க முடியவில்லை.?
சுதாகரனிலிருந்து ஒவ்வொருவராக போயஸ் தோட்டத்திற்குள் நுழைவதும்... ஒரே நாளில் கட்சியை அவர்களிடம் அடமானம் வைப்பதும்..ஊழல் கரை புரண்டு ஓடுவதும்... அதிமுக தொண்டன் அவர்களிடம் மிதி பட்டு சாவதும்..அடுத்த மாதம் ...சொல்லிவைத்தார்போல் சுதாகரனை நீக்கி...மஹாதேவனை சேர்ப்பதும்... அவரும் “இதே திருவிளையாடல்களை “ தொடர்வதும் ...அதிமுகவில் வாடிக்கையாகிவிட்டதே அம்மா.
இது மாறாதா? ..இக்குடும்பத்திடமிருந்து அதிமுக விற்கும் அம்மாவிற்கும் விடுதலை கிடைக்காதா? என ஏங்கித்தவித்த தொண்டனின் நெஞ்சில் டிசம்பர் மாதம் நீங்களே பால் வார்த்தீர்கள் ..அது மூன்று மாததிற்க்குள் மீண்டும் நஞ்சாகிப்போனதே என அவன் எண்ணி ஏங்குவதை நாங்கள் பார்க்கிறோமே.அம்மா
கருணாநிதியின் ஊழல் குடும்பத்தை வீட்டுக்கனுப்ப எம்ஜியார் அதிமுக வடிவில் அவதாரம் எடுத்தார்.கருணாநிதி மீண்டும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தானே அதிமுகவை எம்ஜியார் உங்கள் கையில் கொடுத்தார்.நீங்கள் சசி குடும்பதிடம் கொடுப்பதற்காக இல்லையெ..
சசி பூதத்திடம் நீங்கள் சரணடைந்து இன்று கருணாநிதி கைகளை வலுப்படுத்தி விட்டீர்களே..அதிமுக தொண்டர்களை நிராதரவாக்கிவிட்டீர்களே..இனி தொண்டனுக்கும் உங்களுக்கும் இடையே மீண்டும் ஒரு பெரும் இடை வெளி விழுந்து விட்டதே அம்மா.
இனி ஆக்டோபஸ் குடும்ப குட்டிகள் கூண்டை உடைத்துக்கொண்டு அதிமுக நந்தவனத்துக்குள் புகுந்து மீண்டும் அராஜகத்தை தொடங்கும்.
அதிமுகவின் ஆட்சிமன்ற க்குழு எப்போது போல “டம்மி பீஸாகி” சின்ன அம்மா குழுவாகும்..ராவணன்களும் நடராஜன்களும் மீண்டும் கூட்டணிகளையும் மந்திரிகளையும் முடிவு செய்வார்கள்.
குஜராத்தின் மோடி செய்தது போல ..தமிழகத்தையும் நீங்கள் உலக வரை படத்திற்குள் கொண்டு செல்வீர்கள் என்ற எங்கள் நம்பிக்கைகள் மீண்டும் பொந்துக்குள் போய் புதைந்து விட்டதே அம்மா.
கூடா நட்பு கேடாய் முடியும்இது பழ மொழி..இன்று மீண்டும்
கூடிய நட்பு கேடாய் முடியப்போகிறதே..என உங்கள் நலன் விரும்பிகள் ஒவ்வொருவரும் அஞ்சுகிறார்களே அம்மா..
இந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி ஏமாற்று தினம் ..கற்பனையில் வந்த தினம்..கனவாய் போய் விடாதா இந்த சசி சேர்ப்பு அறிவிப்பு என உங்கள் நலன் விரும்பிகள் ஏங்குவது உங்கள் காதில் விழுகிறதா அம்மா
கடைசி செய்தி:- தோட்டத்துக்குள் சசி புகுந்தாகிவிட்டது ..இனி கனவேது.. ..கற்பனை ஏது. எல்லாம் நிஜமே ..இது ஏப்ரல் பூல் இல்லை...நாம் நிஜமாலுமே பூல். .
03-ஏப்-2012 12:45:11 IST