இன்னும் செய்ய என்ன இருக்கிறது அதுதான் செத்த பாம்பாயிற்றே. இன்னும் அடக்கம் செய்வது தான் பாக்கி அதையும் உங்கள் ஆயுட்காலத்துக்குள் பார்த்து விடலாம் என்று நினைக்கிறேன்...
02-மே-2013 01:21:16 IST
கண்டிப்பாக அதிமுகவுடன் தேமுதிக பாராளுமன்ற தேர்தலில் கூட்டனி வைக்கவேண்டும். அப்போதுதான் சரத்குமார், வை. கோபாலசாமி, ராமதாஸ், திருமாவளவன், காங்கிரஸ், திமுக போன்ற மக்களுக்கு ஒரு நன்மையையும் செய்யாத கட்சிகள் காணாமல் போகும்....
01-மே-2013 00:39:08 IST
மின் தடை, குடிநீர் தட்டுபாடு, கூட்டுரவு தேர்தல் தில்லுமுல்லு, போன்றவைகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் அதிமுக அரசின் செயல்பாடுகள் OK
29-ஏப்-2013 02:40:36 IST