என் 30 வருட விவசாய அனுபவத்தில் 1992-2002-2003-2012-(2013-?) இந்த நான்கு ஆண்டுகள் மேட்டூர் கிழக்கு-மேற்கு கரை வாயிகால்களில் தண்ணீர் வரவில்லை.... இதற்க்கு ஒரே காரணம் ஆட்சி செய்பவரின் திறமையின்மையே,1980-1990, 1996-2000, 2006-2011 இந்த காலகட்டங்களிலும் வறட்சி இருந்தது ஆனாலும் தண்ணீர் வந்தது...
17-ஜூன்-2013 01:21:17 IST
CPI ராஜாவுக்கு, DMK கனிமொழிக்கு ஆப்பு தானா அருமையான முடிவு. திரு. விஜயராசா அவர்கள் மட்டும் திமுகவுடன் கூட்டனி வைத்திருந்தால் காங்கிரஸ், பாமக, மதிமுக போன்று ஒற்றை இழக்க பட்டியலில் சேர்ந்திருக்கும் தப்பித்துக்கொண்டார் திரு. விஜயராசா....
17-ஜூன்-2013 00:58:43 IST
தமிழ்நாடு மின்சரவாரியம் மட்டும் CC-Deposit என்று சொல்லி 6 மாதத்துக்கு ஒருமுறை 1000, 2000 என்று புடுங்கலாம், ஆனால் அணைத்து துறைகளிலும் செயலிழந்த மத்திய அரசு எரிபொருள் விலையை ஏத்தினால் மட்டும் உங்களுக்கு கொபம்வருவது வேடிக்கையாக இருக்கிறது. மாமியார் உடைத்தால் அது மண்குடம், மருமகள் உடைத்தால் அது பொன்குடம். இருவருமே அரசை நடத்த தெரியாமல் மக்கள் பணத்தை பிடுங்கி திங்கும் பேய்கள் தான்....
17-ஜூன்-2013 00:45:37 IST
காங்கிரஸ் மற்றும் பாஜக ஒப்பிடுகையில் காங்கிரஸ் இந்தமுறை தேர்தலுக்கு நன்றாக தயாராகிவிட்டது போல தெரிகிறது, பாஜக கூட்டனியில் நிலவும் குழப்பம்களால் திரும்பவும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிடும் போல தோன்றுகிறது....
17-ஜூன்-2013 00:30:51 IST
திரு. விஜயராஜா அவர்களுக்கு CPM உடன் கூட்டு சேருவது தான் நல்லது, இல்லை நாங்கள் திமுகவுடன் தான் கூட்டனி சேருவோம் என்றால் பாமக, மதிமுக, காங்கிரஸ் நிலை தான்..........
06-ஜூன்-2013 00:23:13 IST
இன்னும் செய்ய என்ன இருக்கிறது அதுதான் செத்த பாம்பாயிற்றே. இன்னும் அடக்கம் செய்வது தான் பாக்கி அதையும் உங்கள் ஆயுட்காலத்துக்குள் பார்த்து விடலாம் என்று நினைக்கிறேன்...
02-மே-2013 01:21:16 IST