ஹிட்லருக்கும் வரலாறு இருக்கிறது, மகாதமா காந்திக்கும் வரலாறு இருக்கிறது. மோடி நாட்டின் அவமானம், அவன் சார்ந்த செய்திகள் அணைத்தும் வரலாற்றின் ரத்தவெறி சுவடுகள்
22-ஏப்-2013 01:57:38 IST
தேவையா இதெல்லாம், அவங்களை போட்டு துவைச்சதால என்ன பலன், அறிவுக்கும் செயலுக்கும் சம்பந்தமே இல்லாத விஷயம் அது, நாம் தமிழர் என்று மூலைக்கு மூலை கத்தினால் மட்டும் போதுமா? நம்முடைய செயல்கள் எல்லாமே முட்டாள் தனத்தையே வெளிப்படுத்துகிறது.
-அ.பஹ்ருத்தீன்
08-ஏப்-2013 22:38:54 IST
என்னதான் கெக்கர பெக்கரனு பக்க பக்கமா கமெண்ட் எழுதினாலும், மதவெறியும், அரசியலின் தந்திரங்கள் தெரியாத ஏமாளி மக்களும் இருக்கும்வரை நாட்டிற்கு ஒரு நல்லதும் நடக்க போவதில்லை, வேண்டும் ஒரு எழுச்சி, உறங்கி கிடக்கும் மக்கள் அகில இந்திய அளவில் தீப்பொறியாய் கிளம்பி புரட்சி நடத்தினாலே ஒழிய ஒரு புண்ணாக்கும் நடக்க போவதில்லை. சிந்திக்க வேண்டிய மாணவ சமுதாயமே முட்டாள்தனமாக இருக்கும் போது இந்தியாவின் எதிர்காலமும் இருளை நோக்கியே பயணிக்கிறதுஅ.பஹ்ருத்தீன்
30-மார்-2013 03:44:00 IST
லோக்கல் மீடியாக்களையும் அரசியல் வாதிகளின் பிரச்சாரங்களையும் பார்த்து உலகை காணும் இந்த மாணவர் சமுதாயம் வருங்காலத்தில் ஒரு சிந்தனை மழுங்கிய ஏளனத்துக்குரிய தமிழ் சமூதாயமாகவே உருவெடுக்கும், 10 வருடங்களுக்கு பிறகு நாம் இன்னும் முட்டாள்களாகவே இருப்போம். ஏற்கனவே இந்தியாவில் கூட தமிழர்கள் என்றால் ஏளனமாகத்தான் பார்க்கிறார்கள். நான் சொன்ன இந்த விஷயத்தை கூட இங்கே எப்படி புரிந்து கொள்ளபோகிறார்கள் என்று தெரியவில்லை. தமிழன் தமிழன் என்று கத்துவதில் மட்டுமே நாம் உயர்ந்துவிட முடியாது.
22-மார்-2013 21:24:58 IST
Mr.R.Subramanian சொன்னது மிக சரியான விஷயம், மேலும் அவர் சொன்னது போலவே அதை எத்தனை பேர் சரியாக புரிந்து கொள்வார்கள் என்பதுவும் தெரியவில்லை. நாம் ஆட்டு மந்தைகளாகவே வாழ்ந்துவருகிறோம். மீடியாவை தாண்டி சிந்திக்க பழகவேண்டும்.
அ.பஹ்ருத்தீன்
22-மார்-2013 00:01:30 IST