Advertisement
Raman : கருத்துக்கள் ( 223 )
Raman
Advertisement
Advertisement
ஜனவரி
15
2017
அரசியல் புதுக்கட்சி துவக்க ரஜினி ஆலோசனை சசிகலா அதிர்ச்சி
நல்ல கண்ணு வரிசையில சந்தடி சாக்கில் சீமானை சேர்த்து விட்டீரே , பலே ஆளுதான்   06:52:08 IST
Rate this:
3 members
0 members
11 members
Share this Comment

ஜனவரி
15
2017
அரசியல் புதுக்கட்சி துவக்க ரஜினி ஆலோசனை சசிகலா அதிர்ச்சி
காமராஜர் போன்ற தலைவர்களை துரத்தி அடித்ததால் , இன்றைக்கு ஆயா , உறவினர் மகள் , நடிகர் என்று தலைவர்களை தேடி அலைகிறான் தமிழன் . சிம்பு அதிரடியாக களம் இறங்கியாகி விட்டது. நடிகர் விஜய் திண்ணை காலியாக காத்து கொண்டு இருக்கிறார் . தமிழகத்தின் நிலை அதோ கதி   06:50:21 IST
Rate this:
1 members
1 members
20 members
Share this Comment

ஜனவரி
16
2017
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
கார்த்திகேயன், சாணார்பட்டி, திண்டுக்கல் அவர்கள் தங்கள் மக்களை தமிழ் வலி கல்வி கொடுப்பாரா ?   06:45:19 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
11
2017
விவாதம் ஜெ., அண்ணன் மகள் தீபா அரசியலில் ஈடுபடலாமா?
மக்களுக்காக ஏற்கனவே உழைத்த பாடுபட்டு கொண்டிருந்தவரா இந்த தீபா ? இல்லை காட்சியைக்குடும்ப சொத்தாக மக்கள் நினைக்க வைக்கப்பட்டதால் தீபாவிற்கு 79 சதா வாக்கு அளித்துள்ளார்கள் . இரண்டு பேருமே கொள்ளை புரா வாசல் வழியாக ஆட்சி செய்ய துடிக்கிறார்கள் . காசுக்கு வாக்கு விற்கும் தமிழனுக்கு இதுவே அதிகமோ   21:09:28 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
13
2017
அரசியல் ஜெ., ஆகும் சசி போட்டோ ஷூட்டில் பிசி
காசுக்கு வோட்டு போடும் தமிழர்களை நம்பி களம் இறங்கலாம் வாழுத்துக்கள் சித்தி   23:07:41 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
13
2017
அரசியல் எம்.ஜி.ஆரின் 100வது பிறந்த நாள் ஜன.,17 அரசு விடுமுறை
சினிமா கவர்ச்சிக்கு மயங்கிய தமிழனுக்கு வாழுத்துக்கள்   22:58:13 IST
Rate this:
4 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
13
2017
பொது மும்பை- ஆமதாபாத் இடையே நாட்டின் முதல் அதிவிரைவு புல்லட் ரயில்
ஏற்கனவே இருக்கும் தண்டவாளத்தில் 200 கிலோமீட்டர் வேகம் போகும் டால்கோ ட்ரெயின்களே நாட்டிற்கு தேவை. இந்த ஒரு லட்சம் கோடி ரூபாயில் ஒரு ட்ரெயின் விடுவதற்கு பதில் இந்தியா முழுதும் நூறு தடங்களை 200 கி மீ வேகத்திற்கு கொண்டுவரலாம் . மதுரை , கோவையில் இருந்து சென்னைக்கு மூன்று மணி நேரத்தில் சென்று விடலாம் . அமெரிக்காவில் சான் பிரான்ஸகோவில் இது போன்ற ஒரு திட்டம் முன் வைக்கப்பட்ட போது , உள்ளூர் பஞ்சாயத்தில் பேசி வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள்.   03:10:24 IST
Rate this:
4 members
1 members
18 members
Share this Comment

ஜனவரி
6
2017
பிரச்னைகள் விவசாய உழவிற்கு மாடுகள் வெளிநாட்டு பயணிகள் வியப்பு
அவர்கள் தாத்தா காலத்தில் குதிரை வைத்து உழுதவர்கள் ஏதோ ஏலியன்கள் வியப்புடன் பார்க்கிறார்களாம்   02:26:05 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
6
2017
கோர்ட் மன்னிப்பு கேட்டார் கட்ஜு முடிந்தது அவமதிப்பு வழக்கு
நீதிபதிகள் 2 + 2 = 6 என்று கூறினாலும் அப்படியே ஏற்று கொள்ள வேண்டும் . ரயிலில் தள்ளி கற்பழித்து கொன்றவனை விடுதலை செய்தால் , அப்படியே கேட்டு கொள்ள வேண்டும் . 20 வருடம் வழக்கை இழுத்து அடித்தால் புலம்பி கொண்டே இருக்க வேண்டும் .   02:23:50 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

ஜனவரி
5
2017
பொது இன்னும் 7 ஆண்டுகளில் விண்வெளிக்கு மனிதன் இஸ்ரோ திட்டம்
எங்கள் சின்னம்மா அவர்களுக்கே முதலில் செல்லும் உரிமை வழங்கப்பட வேண்டும் ... :)   21:37:32 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment