Gnanaprakasam Arumugam : கருத்துக்கள் ( 9 )
Gnanaprakasam Arumugam
Advertisement
Advertisement
மார்ச்
19
2018
அரசியல் கொள்ளையடித்த பணத்தில் கட்சி தினகரன் மீது அமைச்சர் பாய்ச்சல்
யாரு ஆட்சியில கொள்ளை அடிச்சாருன்னு சொன்னா இன்னும் சுவாரசியமா இருக்கும்.   04:36:22 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
3
2018
அரசியல் மத்திய அரசை தட்டி கேட்போம் பன்னீர்செல்வம்
நீட் தேர்வின் மூலம் தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு என்று மிகப்பெரும்பான்மையினர் கூறுகிறார்கள்-எங்கே தட்டி கேளுங்கள் பாப்போம்.   05:31:14 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஜனவரி
5
2018
பொது அரசியலில் ஊழல்வாதிகள் அதிகம் கவர்னர் புரோஹித், பளார்
ஆளுனரிடம் பா.ம.க. அளித்த ஊழல் பட்டியலை படித்திருப்பாரோ??   04:19:58 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
30
2017
பொது மேலும் 2வார காலம் அவகாசம் அப்பல்லோ கோரிக்கை
பொய் சொல்றத்துக்கு ஒத்திகை பாக்க இருக்குமோ???   04:34:52 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
10
2017
அரசியல் அரசு துறை ஊழல்கள் கவர்னரிடம் பா.ம.க., பட்டியல்
தமிழகத்தில் உண்மையான எதிர்கட்சியாகவும், ஆக்கபூர்வமான அறிவுரைகளையும். தொடர்ந்து நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டும், தற்போது ஆளும் கட்சியினரின் எண்ணற்ற ஊழல்களை ஆதாரோத்தொடு ஆளுனரிடத்து அளித்து நடவடிக்கை எடுக்க சொல்லும் பா.ம.க விற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.   11:49:08 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
4
2017
Rate this:
0 members
1 members
5 members
Share this Comment

ஜூலை
1
2017
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
31
2017
கோர்ட் மதுக்கடைகளை அகற்ற தமிழக அரசுக்கு அவகாசம் வழங்க மறுப்பு
எந்த வாழ்க்கை யார் போட்டது என்று சொன்னால் குறைந்தா போய்விடுவீர்கள். (வழக்கு தொடுத்து வெற்றி கண்டது பா.ம.க)   17:26:19 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

ஏப்ரல்
7
2016
சினிமா நடிகர்கள் பிச்சைக்காரர்கள் அல்ல நட்சத்திர கிரிக்கெட்டிற்கு ஆதரவாக ஒரு அறிக்கை...
உங்க கூத்தாடிகள் அனைவரையும் எங்க ஊருக்கு கூட்டியாந்து கரும்பு வெட்டவும், நாற்று நடவும், களை எடுக்கவும் எங்களை மகிழ்விக்க தெருகூத்து செய்யுங்கள் நாங்கள் அதற்க்கு உண்டான கூலியை தருகிறோம். நாங்க என்றாவது உங்களிடம் கையேந்துகிறோமா, பிச்சைகாரனுக்களா. நீங்க வெச்சிருக்க பணத்தை செலவிட்டாலே அகிலஉலக கூத்தாடிகளுக்கு சங்கம் கட்டுலாமேடா ........................... ( உங்களுக்கு பிடித்த வார்த்தைகளை போட்டு பூர்த்தி செய்யவும் )   19:28:52 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment