Sathish : கருத்துக்கள் ( 948 )
Sathish
Advertisement
Advertisement
நவம்பர்
19
2017
அரசியல் அதிமுகவை அழிக்கவே சோதனை தினகரன்
சேர்த்துவைத்துள்ள சொத்துக்களுக்கு சரியான கணக்கு காட்டுப்பா மொதல்ல. பெரிய உத்தமரு. அதிமுக இருந்தால் என்ன போனால் என்ன. மக்களில் கேனப்பயல்கள் நிறைய இருப்பதாலேயே இவனை போன்ற அரசியல்வாதிகள் இப்படி பேசி நம்பவைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.   13:20:16 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
16
2017
பொது சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா அக்கா மகளுக்கு சிறை!
என்ன ஒரு சோதனை. உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யலாமே. விடுதலை கிடைத்தாலும் கிடைக்கும். நீங்கள் எல்லோரும் உள்ளே போய்விட்டால் பின்னர் தமிழ்நாட்டை யார் ஆட்சி செய்வது? யாராவது நல்லவன் வந்துவிட்டால் லஞ்சம் ஊழல் என்று காசு பார்க்க முடியாதே நம் ஆட்களுக்கு. அமுக்குகிற வரைக்கும் லாபம் என்று ஒரு கூட்டம் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது தமிழ்நாட்டில்.   19:06:26 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
16
2017
சினிமா சர்ச்சையை கிளப்பிய நாச்சியார் டீசர்...
ஜோதிகாவை விட்டால் வேற ஆளே இல்லையா. நல்ல திறமையுள்ள நடிகைகள் பலர் உள்ளார்கள் அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்.   13:46:42 IST
Rate this:
5 members
0 members
8 members
Share this Comment

நவம்பர்
16
2017
அரசியல் மாநில உரிமையை விடமாட்டோம் ராஜு
வடிவேலு தலைநகரம் படத்தில் செய்யும் காமெடிதான் நியாபகம் வருகிறது.   13:37:36 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
15
2017
அரசியல் அரசியல் வட்டாரத்தை அதிர வைத்த கவர்னர்! எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு ஆளுங்கட்சி ஆதரவு
அவர் வாழ்க்கையிலேயே H Raja இப்போதுதான் ஒரு நல்ல கருத்தை சொல்லியிருக்கிறார்.   13:34:18 IST
Rate this:
2 members
1 members
9 members
Share this Comment

நவம்பர்
15
2017
பொது கோவை வேகமாக வளர்ந்து வருகிறது கவர்னர் பாராட்டு
என்ன ஒரு பவ்யம் அமைச்சர் வேலுமணி ஐயா. கையில் துடைப்பம் கொண்டு காட்சியளிக்கும் இந்த ஆர்வம் இதற்க்கு முன்பு எங்குபோயிற்று? யாரையா இந்த கவர்னர் திடீர்னு இப்படி வந்து வீதியில் இறங்கிவிட்டாரே. இனியும் வீதியில் இறங்கி மக்கள் பிரச்சனைகளை கண்டுகொள்ளவில்லை என்றால் பதவி பறிபோய்விடும் என்ற அச்சம். வாழ்த்துக்கள் கவர்னர் அவர்களுக்கு.   10:35:25 IST
Rate this:
5 members
1 members
19 members
Share this Comment

நவம்பர்
14
2017
பொது அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை அதிரடியை கோவையில் துவக்கினார்
வேலுமணி அவருக்கு இதுவே கடைசி முறை வாய்ப்பு. என்ன பாசாங்கு வேலை செய்தாலும் இனி அமைச்சராவதற்கு முடியாது. அவ்வளவு வெறுப்பில் உள்ளனர் கோவை மக்கள்.   03:17:15 IST
Rate this:
1 members
0 members
16 members
Share this Comment

நவம்பர்
8
2017
பொது கடலில் வீணாக கலந்தது 10 டி.எம்.சி., நீர்
எத்தனை மழை பெய்தாலும் இங்கே போதாது. குடிநீருக்கு பஞ்சம், விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை, பக்கத்து மாநிலத்தவன் தண்ணீர் தர மறுக்கிறான் இன்னும் சொல்லிகொண்டே போகலாம். இத்தனை பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணம் மழை நீரை சேமிக்க தெரியாததே.   00:05:33 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
8
2017
சம்பவம் டில்லியில் கடும் பனிமூட்டம் 18 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதல்
எங்கள் அமைச்சர்கள் வேலுமணி தெர்மாகோல் ராஜுவிடம் கேளுங்கள் இதற்க்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்வார்கள். தமிழ்நாட்டில் சமீபத்தில் அமெரிக்காவிற்கு ஈடான நிவாரண நடவடிக்கைகளை செய்துள்ளார்களாம். அது என்ன என்று கேட்டு டெல்லியிலும் செயல்படுத்துங்கள்.   21:00:39 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
5
2017
பொது மழைக்கு தேசிய நெடுஞ்சாலைகள், அவுட் சென்னைக்கு வரும் வாகனங்கள் திணறல்
தட்டிக்கேட்பதில் ஒற்றுமை வேண்டும். கேரளாவில் இப்படி இருந்தால் அங்கே அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்துவர். இங்கே லீவு போட்டால் loss of pay ஆகிவிடும் ஒருநாள் சம்பளம் போகும் என்று எல்லோரும் அவரவர் வேலைக்கு சென்று விடுகிறோம்.   15:15:04 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment