வாழ்த்துக்கள் ஹாமீது ...இந்த கண்டுபிடிப்பை எதோ ஒரு வாகன நிருவனமுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு உங்கள் கண்டுபிடுப்பை இன்னும் புதுமையக்கலாம் ...வாகனமும் ..புதுமை பெரும் ...உங்கள் கண்டுபிடிப்புக்கு தலை வணங்குகிறேன் ...விரைவில் பெட்ரோல் டிசலுக்கு குட் by சொல்லி விடலாம் .....
நன்றி ...
வடிவேல்.
22-ஜன-2013 09:31:30 IST
இதை படிக்கும் போது தமிழின் பெருமையை உலக அளவிற்கு பெருமை ஏற்படுத்திய நம் முன்னோர்க்கு பாராட்டுக்கள் ....ஆனால் நம் தமிழ் நாட்டில் இன்னும் அதிக விற்பனை அங்காடிகளில் தமிழ் பெயர்களையே கானமுடிய வில்லை என்பது மிகவும் வேதனைக்கு உடையதாக உள்ளது ....
நன்றி
க.வடிவேல்
13-ஜன-2013 14:49:45 IST
திரு மோடிஅவர்கள் கட்சியின் பலத்தை குஜராத்தில் வலுபடுத்தியது போல ,மற்ற மாநிலத்திலும் வலுபடுத்த வேண்டுமானால் பிரதமர் பதவிக்கு போட்டியிட வேண்டும் ...இந்தியாவிற்கு ஓர் இந்திய தலைமைகள் வழி நடத்த வேண்டும் என்பதே இந்த தமிழ் மகனின் வேண்டுகோள் .... இவன் .க.வடிவேல்.சின்னதச்சூர் ..
23-டிச-2012 06:07:39 IST
மனித உயிர் விலை மதிக்க தக்கது ...
காலம் எவ்வளவு வேகமாக முன்னேறினாலும் இன்னும் சில மாணவர்கள் படியில் பயணம் செய்யும் பழக்கத்தை விடவில்லை...
அதே நேரம் மாணவர்கள் நேரம் செல்கிறதே என்று எப்படியாவது செல்ல வேண்டும் என்று ஏறுகிறார்கள் ....
பள்ளி ,கல்லூரி நேரங்களில் கூடுதாளன பேருந்துகளை இயக்க வேண்டும் ....
அதே நேரத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் தானியங்கி கதவு அணைத்து பேருந்துகளிலும் கட்டாயமாக மூடிய நிலைகளிலே செல்ல வேண்டும் ...இதை மாநகர பேருந்து கழகம் ...கடுமையாக கடைபிடிக்க வேண்டும் ...
இவன் .க.வடிவேல் ,சின்னதசூர், விழுப்புரம் மாவட்டம் ./
11-டிச-2012 07:30:30 IST
தமிழ் நாட்டில் மூத்த குடிமகனின் தலைவர் கலைஞரும் ஒருவர் ..அது மட்டும் இல்லாமல் 15 வருடங்களுக்கு மேல் தமிழகத்தை தலைமை பொறுப்பை வகித்த மாபெரும் தலைவர் .. அவரை பற்றி தவறான கருத்துகளை பரப்புவர்கள் இன்னும் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள் என்றால் மனம் வேதனையாக தான் உள்ளது
கலைஞர் அவர்கள் நூறு ஆண்டுக்கு மேல் வாழ இந்த தினமலர் வாசகன் வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் ,
அதே சமையம் தலைவர் ஸ்டாலினுக்கு விரைவில் தலைமை பொறுப்பை ஒப்படைக்குமாறு வேண்டிகொள்கிறேன் ....
இவன் .க.வடிவேல். சினதச்சூர்.விழுப்புரம் மாவட்டம் ...
06-டிச-2012 07:52:34 IST
நல்ல தீர்ப்பு .....
பார்க்கலாம் உச்ச நீதி மன்ற தீர்ப்பை மதிக்கிறதா இல்லையா என்று.. அல்லது வேறு யாதாவது வழக்கை வைக்கிறதா என்று ...தண்ணீர் வருவதுக்குள் சம்பா பயிர்களின் நிலைமை கன்னடியர்க்களுக்கு புரிந்தால் சரி ... மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கமாறு கேட்டுக்கொல்கிக்றேன் .....
06-டிச-2012 07:28:09 IST
இந்தியாவில் அதுவும் தமிழ் நாட்டில் இப்படி புகைப்படத்துடன் வெளியிட்ட தினமலருக்கு பாராட்டுக்கள் ...இந்த செய்தியை பார்த்து போக்கு வரத்து போலீஸ் நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்று பார்க்கலாம் .
இவன்.
க,வடிவேல்
சின்னதச்சூர் , விழுப்புரம் மாவட்டம் ,
04-டிச-2012 12:45:58 IST
தமிழனுக்கு ஏது ஒற்றுமை ....எல்லாம் பேச்சிலே தான் பேசுகிறோமே தவிர யாரும் செயலில் இறங்க மாட்டன்கிரன்களே.....
எல்லாமே இகோ தான் காரணம்....
03-டிச-2012 08:11:50 IST