கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சிக்கி இருக்க வேண்டும், நில அபகரிப்பு வழக்கில் சிக்கி இருக்க வேண்டும், ஊழல் வழக்கில் சிக்கி இருக்கவேண்டும், சிறை சென்றிருக்க வேண்டும், ஜாமீனில் வெளியே இருக்க வேண்டும் மற்றும் வாய்தா வாங்கி கொண்டிருக்க வேண்டும்.......என்ன பாக்கிறீங்க?...... இவை யாவும் அரசியலில் தலைமை ஏற்க்க குறைந்த பட்ச தகுதிகள் ஆகும். இதுலே ஒண்ணு இல்லைன்னா கூட போச்சு ......You are disqualified.
04-அக்-2012 01:51:06 IST