Advertisement
Kanal : கருத்துக்கள் ( 329 )
Kanal
Advertisement
Advertisement
ஏப்ரல்
23
2015
அரசியல் பயிர் கடன் வட்டி உயர்வால் விவசாயிகள் வேதனை
விவசாயிகள் நாட்டின் முதுகெழும்பு. அவர்களை வாட்டி வதைக்கக் கூடாது. அவர்கள் சேற்றிலே கை வைத்தால்தான் மற்றவர்கள் சோற்றிலே கை வைக்க முடியும். கலைஞர் நல்லதைத் கூறுகிறார். அவரது கருத்தை வரவேற்கிறேன்.   07:08:46 IST
Rate this:
6 members
0 members
12 members
Share this Comment

ஏப்ரல்
18
2015
கோர்ட் ஜெயலலிதா வழக்கில் சுப்ரீம் கோர்ட் வேகம் 3 நீதிபதி அமர்வுக்கு பெயர்கள் அறிவிப்பு
ஜெயலலிதாவுக்கு அவர் கோரியவாறு மேம்முறையீட்டு மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது 'சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்தானா?’ என்ற வினா சாமானியர் மனதில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை''   08:05:53 IST
Rate this:
22 members
2 members
46 members
Share this Comment

ஏப்ரல்
19
2015
அரசியல் 24 மணி நேரத்தில் உச்ச நீதிமன்ற அமர்வா?கருணாநிதி கேள்வி
அரசியலில் இருப்பவர்கள் தங்கள் குற்றங்களை மூடி மறைக்க தமது அதிகாரப்பலம், பணபலம் பயன்படுத்தி எப்படியும் எதையும் வளைத்து விடலாம் என்ற போக்குத் தொடர்ந்தால் இந்திய ஜனநாயகம் கேலிக்கூத்தாகி விடும். குறுகிய அரசியல் இலாபங்களை மனதில் கொண்டு அதிகாரத்தில் இருப்பவர்கள் நீதியை சீர்குலைக்கக் முயலக்கூடாது. சாதாரண கடைசி இந்திய குடிமகனாக இருந்தாலும் சரி, முடிசூடா ராணியாகவே இருந்தாலும் சரி, சட்டம் ஒரே பார்வை கொண்டு இயங்கினால் தான் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை ஏற்படும். இளைத்தவனுக்கு ஒரு நீதி வலுத்தவனுக்கு ஒரு நீதி என்ற போக்கு கவலைக்குரிய விஷயமாகும். சம்பந்தபட்டவர்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.   07:19:09 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
18
2015
அரசியல் சட்டசபையில் இருக்கை வசதி கேட்கமாட்டேன் கருணாநிதி உறுதி
சபைக்கு வருவதற்கு சட்டமன்ற உறுப்பினர் என்ற தகுதி இருந்தும் கலைஞருக்கு இருக்கை வசதி செய்ய மறுத்து விட்டவர்கள்.இப்போது சட்டசபைக்கு வரும் தகுதியையே இழந்து பரிதாபமாக வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். முற்பகல் செய்யின் பிற்பகல் தாமே விளையும்   06:53:32 IST
Rate this:
15 members
0 members
12 members
Share this Comment

பிப்ரவரி
16
2015
அரசியல் ஸ்ரீரங்கத்தில் வெற்றி யாருக்கு? ஓட்டு எண்ணிக்கை துவங்கியது
பெண்ணாகரத்தில் டெபாசிட் இழந்து மூன்றாவது நிலைக்குத் தள்ளப்பட்ட கட்சிதான் அதிமுக. அதை வசதியாக மறந்துவிட்டது பேசுவது எப்படி?   14:22:59 IST
Rate this:
7 members
0 members
148 members
Share this Comment

ஜனவரி
22
2015
அரசியல் ஸ்ரீரங்கத்தில் அமைச்சர்கள் தலைமை செயலகம் வெறிச்
அமைச்சர்கள் தலைமைச்செயலகத்தில் இருந்தால் மட்டும் எதைச் சாதித்துக் கிழிக்கப் போகிறார்கள்?   06:57:04 IST
Rate this:
2 members
0 members
14 members
Share this Comment

ஜனவரி
19
2015
அரசியல் அ.தி.மு.க.,வுடன் - பா.ஜ., கூட்டணி?மத்தியில் நெருக்கடியால் முடிவு
அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க முடிவாகி உள்ளதால் தான், தே.மு.தி.க.,வையும் கழற்றிவிடும் எண்ணத்தில் பா.ஜ., உள்ளது. அதனால்தான் விஜயகாந்த் சந்திப்பு தவிர்க்கப்படுகிறது. இந்த மானங்கெட்ட பிழைப்பு விஜயகாந்த்துக்கு தேவையா? திமுக வேட்பாளருக்கு திருவரங்கத்தில் விஜயகாந்த் ஆதரவு தரவேண்டும்.   12:11:43 IST
Rate this:
49 members
1 members
67 members
Share this Comment

ஜனவரி
18
2015
அரசியல் பா.ஜ., கூட்டணியிலிருந்து வெளியேறுது தே.மு.தி.க., அடுத்தடுத்து புறக்கணிப்பால் அதிருப்தியில் விஜயகாந்த்
திமுக பலம் தேர்தல் முடிவில் தெரியும். அதுவரை அதிமுக சொம்புகள் திமுகவின் பலத்தைக் குறைத்து மதிப்பிட்டு இங்கு கருத்துகள் பதிந்துகொண்டுதான் இருப்பார்கள். திமுக வெற்றி பெற மக்களிடம் உண்மைஎடுத்துக்கூறி புரிய வைக்கும் முயற்சியில் திமுகவினர் ஈடுபட வேண்டும். இடைத்தேர்தல் என்றால் ஆளும்கட்சிக்குத்தான் வெற்றி என்ற நிலையை உடைத்தெரிந்து திமுகவினர் சாதனை படைக்க வேண்டும்.   09:38:37 IST
Rate this:
4 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
4
2015
விவாதம் மு.க., ஸ்டாலினுக்கு தலைவர் பொறுப்பு வழங்கலாமா ?
கலைஞருக்கு அடுத்து மு.க. ஸ்டாலின்தான். இதில் யாருக்கும் எந்த ஒரு ஐயமும் இல்லை. திமுக ஆதரவாளர்கள் அனைவருக்கும் இதுதான் எண்ணமாகும்.   19:45:10 IST
Rate this:
0 members
0 members
20 members
Share this Comment

டிசம்பர்
24
2014
அரசியல் மூன்று மாதங்களாக ஜெ., முடக்கம் அ.தி.மு.க., தொண்டர்கள் சோர்வு
சுனாமியாக வந்து பொங்குறது எல்லாம் இருக்கட்டும். முதலில் தோட்டத்தை விட்டு வெளியே வரட்டும். தரிசனம் தரட்டும்.   07:08:17 IST
Rate this:
5 members
0 members
7 members
Share this Comment