செய்தியை படித்தபின் கருத்து தெரிவிக்காமல் இருக்க முடியவில்லை. மன்னிக்கவும். மிகவும் புராதனமான இந்த கோவிலை அழிவிலிருந்து காப்பாற்றி, நமது வரலாறு இளைய தலைமுறைகளுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் உபயோகமாக இருக்கும்படி செய்யவேண்டியது நமது கடமையாகும். அதுவே எதிர்காலத்திற்கு நாம் விட்டு வைக்கும் பொக்கிஷம் ஆகும். நன்றி
18-மே-2013 23:48:25 IST
எனக்கு ஒரு டவுட்.வரவனுங்க உண்மையிலேயே அதே ஆட்கள் தானா? அல்லது நம்ப ஊர்லயிருந்து ஆளை இத்தாலிக்கு அனுப்பி,அவங்கள திருப்பி கொண்டுவந்து, இவங்கதான் அவங்க நு பித்தலாட்டம் பண்ணுவாங்களா.இத்தாலி கும்பல் ஆதரவோடு
22-மார்-2013 13:39:19 IST
தம்பி ராகுல் நீங்க என்னவேணா முடிவு எடுங்க. ஆனா பாருங்க, தமிழனை மதிக்காமல்,தமிழர்களின் உணர்வுகளை புறம்தள்ளி,இத்தனைக்காலமாய் நீங்கள் செயல் பட்டீர்கள்.நேரு என்னவோ இந்திய சுதந்திரத்திக்காக பாடுபட்டிருக்கலாம்,ஆனால் உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? நிச்சயம் தமிழக மக்கள் உங்கள் கட்ட்சியை தூக்கி எறிவார்கள்.எங்கள் ஒற்றுமையை நாங்கள் நிரூபிப்போம்.தமிழர்களே விழித்து எழுங்கள்
05-மார்-2013 01:22:07 IST
சுதந்திர இந்தியாவில் ஊழல் செய்த அரசியல்வாதி தண்டிக்க பட்டதாக சரித்திரம் உண்டா? ///// வானளாவிய அதிகாரம் கொண்டவர்களும்,கண்ணைமூடி அவர்களை ஆதரிப்பவர்களும் இருக்கும்வரை,பொய்யை உண்மை என்றும் உண்மையை பொய் என்றும், நான் சொல்வதே சரி என்றும் வாதாடும் மனிதர்கள் இருக்கும் வரை நிச்சயம் தண்டனை கிடைக்காது.இது அனைவருக்கும் பொருந்தும். நான் உள்பட
03-மார்-2013 21:20:05 IST
காவிரி மற்றும் கேரளா அணைகளில் இருந்து தண்ணீரை தமிழகம் பெரும் உரிமையை தடை செய்யும் இந்த மாநிலங்கள்,தமிழக நிலங்களை பயன்படுத்தி குழாய் பதிப்பதற்கு நாம் அனுமதிக்கக்கூடாது
27-பிப்-2013 13:07:37 IST
தாய் உள்ளத்துடன்,கருணைகொண்டு மழை கொண்டுவர ஏற்பாடு செய்த உலகின் ஒப்பற்ற ........,தானை ..........,சிங்க.........,வருங்கால இந்திய............. அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பில் கோடானுகோடி நன்றிகள்.கோடிட்ட இடங்களை, தங்கள் விருப்பம்போல் நிரப்பிக்கொள்ளவும்
17-பிப்-2013 23:16:35 IST