அப்பாவி மக்களை கொள்பவன் கண்டிப்பாக தண்டிக்கப் படவேண்டும். இவங்களுக்கு பழிதீர்க்க வேறு வழியே இல்லையா? அஹிம்சாவதத்தால் தீவிரவாதத்தை ஒழிக்க முடியுமா...? கண்டிப்பாக துப்பாகியால் முடியாது.
16-ஏப்-2013 13:09:20 IST
நாட்டின் மீது அக்கறை கொள்ள நீ யார் அல்லது நான் யார்...? எனக்கு வேற வேலை இல்லையா..? ஒரு நாள்..... ஒரு நாள்.... நீ ஜனாதிபதியாக இருந்து பாரு... அப்பா தான் தெரியும் உனக்கு. தீயில விரல் வைத்தால் சுட்டுடுங்றேன் அது உனக்கு புரியல ...
11-ஏப்-2013 10:35:26 IST
மோடி நீ நல்லவரா கெட்டவரா ......? முதலவன் பட ரகுவரன் மாதிரி பேட்டியின் பொது பதில் சொல்ல முடியாமல் ஓடிநீறே ஏன்...? YOUTUBE -ல் பார்த்தேன் அந்த கொடுமையை.
11-ஏப்-2013 10:18:50 IST
தயவுசெய்து மின்சாரத்திற்கு ஒரு வழியை பாருங்க... மக்கள் அவதி ஏசியில் இருக்கும் உங்களுக்கு தெரியாது. பிறகு நகராட்சி , மாநகராட்சி பற்றி பேசலாம்.
10-ஏப்-2013 14:30:23 IST
இதற்கு காரணம் சினிமா மட்டுமல்ல பெற்றோர்களும், ஆசிரியர்களும். அவர்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கவனிப்பதில்லை, ஆசியர்கள் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இது போன்ற மாணவர்களை கண்டுகொள்வதில்லை.
07-ஏப்-2013 19:36:38 IST
எவனாவது இருந்து தொலைங்க மக்களை வேறுபடுத்தாமல் நிம்மதியாக வாழவிடுங்கள். மக்களுக்கு அதிக தொல்லை தருவது அரசியல் வாதிகளின் சாணக்கிய தீவிரவாதம் தான்.
07-ஏப்-2013 18:52:39 IST