Advertisement
manokaran : கருத்துக்கள் ( 164 )
manokaran
Advertisement
Advertisement
செப்டம்பர்
16
2014
அரசியல் 10 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.,வுக்கு பின்னடைவு லோக்சபாவில் கோட்டை விட்டதை சரிக்கட்டியது சமாஜ்வாதி
தமிழ்நாட்டில் மோடி அலை ஒன்றும் வரவில்லையே ? எப்போதும் வராது. காரணம் திராவிடர்கள் அலைதான் இருக்கும். காரணம் பெரியார் வாழ்ந்த பூமி இது. இங்கு சில நேரங்களில் அரசியல்வாதிகள் மக்களை எமாற்றலாம், எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது. மக்கள் சிந்திக்க தொடங்கி விட்டார்கள் ...உண்மை விரைவில் வெளிவரும். பொறுத்திருந்து பார்ப்போம். வெற்றி தமிழனுக்கே,வாய்மையே வெல்லும்   07:55:43 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

செப்டம்பர்
16
2014
பொது குழந்தைகளை அம்மனாக பாவித்து வழிபாடுமதுரை கிராமத்தில் நூதன திருவிழா
பெரியார் பிறந்தநாளில் இந்த பூஜை யை பற்றி தலையங்கம் தேவையா?   07:47:51 IST
Rate this:
25 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
12
2014
அரசியல் உள்ளாட்சி தலைவர்கள் முதல்வருடன் சந்திப்பு
முதல்வரின் நம்பிக்கை மக்களின் சாதனைக்கு கிடைத்த வெற்றி என்று பலரும் நினைக்கிறார்கள் ஆனால் உண்மையில் மக்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை மக்களே அறிவார்கள் இது ஜனநாயகமா ?அல்லது பணநாயகமா ?ரவுடிராஜியமா?மக்களே சிந்தியுங்கள் அப்போதுதான் ஜனநாயகத்தின் உண்மை புரியும் கந்தன் சென்னை   16:55:47 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
12
2014
அரசியல் கோவையில் தேர்தல் விதிமீறல்கள்கொடி கட்டி பறக்குது இதுவரை ஒரு வழக்கு கூட பதிவு இல்லை!
அம்மாவுக்கு தமிழக மக்கள் நிரந்தர ஓய்வு கொடுப்பது நிச்சயம் ஆகிவிட்டது ஏனென்றால் இந்த அமைச்சர்களே போதும் இவர்களின் செய்கைகளால் கோவை மக்கள் வெறுத்து போய் இருக்கிறார்கள் ,எனவே ஆ தி மு காவின் எதிர்காலம் ?????? ஆகிவிட்டது கந்தன் சென்னை   16:48:11 IST
Rate this:
0 members
0 members
71 members
Share this Comment

செப்டம்பர்
13
2014
பொது அரசு பங்களாவை காலி செய்ய மறுத்த அஜித் சிங்குக்கு அதிர்ச்சி வீட்டின் மின்சாரம், குடிநீர் கட்
எல்லாம் சரி வாக்களித்த மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத முதல்வரையும் ,மந்திரிகளையும் இதே பாணியில் பதவி நீக்கும் அதிகாரம் மக்களுக்கு இருந்தால் எப்படி இருக்கும்?,கவுன்சிலர்கள் முதல் முதல்வர் வரை மக்களுக்கு சேவை (பணி)செய்யாத போது அவர்களை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் மக்களுக்கு தரவேண்டும் அப்போதுதான் இதற்க்கு விடிவு வரும் எனவே நீதி துறை தலையிட்டு தனது சட்டத்தை மக்களுக்கு சாதாமாக சட்டதிருத்தம் செய்யவேண்டும் அப்போதுதான் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றமாட்டார்கள், தேவை சட்ட திருத்தம் ,உடனடி தணடனையும்கிடைக்க செய்யவேண்டும் கந்தன் சென்னை   16:10:08 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
10
2014
அரசியல் மாநில மின்துறை அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக மந்திரி ஆப்சென்ட்மின் பிரச்னையை விட மேயர் தேர்தலே முக்கியம் என முடிவு?
மின் துறை அமைச்சரின் சாதனையை வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிகமான வாக்குகளில் ஆ தி மு கா வை வெற்றி பெற செய்யும்படி மக்களுக்கு புரியும்படி இதன் மூலம் சொல்கிறோம். வாழ்க அம்மாவின் சாதனை ,வளர்க கட்சி தலைவர்கள் ,மக்களுக்கு நாமம்.....   12:27:47 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

செப்டம்பர்
7
2014
சம்பவம் மாஜி தளபதி வி.கே.சிங்குக்கு பின்னடைவு ராணுவ நடுவர் மன்றம் கண்டனம்
ரானுவபதவிகளில் இருக்கும் முக்கிய பொறுப்பாளர்கள் அரசியலில் வருவதற்கு தடை செய்யும் சட்டத்தை உருவாக்கி ,இந்த வீ கே சிங் போன்ற பச்சோந்திகளை கலைஎடுக்கவேண்டும் இல்லையேல் ராணுவமும் இரண்டாக உடையும் நம் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும்,இதில் மதிய அரசும் ,ராணுவ நீதி மன்றமும் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்   10:21:40 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
5
2014
பொது பெரியாறு அணை மூவர் குழு ஆய்வு நடத்துவது எப்போது?
ஆக்கிரமிப்பு செய்தவர்கள் ,தமிழக மற்றும் கேரளா தொழில் அதிபர்கள், சாதாரண மக்கள் அல்ல ,எனவே இதை பற்றி தெளிவாக தினமலர் வெளியிட்டால் மக்களுக்கு புரியும் .செய்யுமா தினமலர்   13:27:37 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
5
2014
அரசியல் அமைச்சருடன் மோதல் சகாயம் இடமாற்றம்
நீங்கள் விரும்பினால் போதுமா சுப்பிரமணியம், ஆட்சியாளர்கள் விரும்பவில்லையே. மக்களை பற்றி ,தனக்கு பணம் வேணும் அதற்க்கு எது வேணுமானாலும் செய்வார்கள் என்பதற்கு இதைவிட சாட்சி வேணுமா ?இப்படி நல்ல அதிகாரிகளை இட மாற்றம் செய்யும் முன் முதல்வரின் கவனத்திற்கு இதை கொண்டு சென்று அவரை ஊழல்கள் நிறைந்த ஆர் டி ஒ ,,பத்திரபதிவு துறை ,வருமான வரித்துறை போன்ற துறைகளில் அமர்த்தி ஊழல்களை களையலாம் அல்லவா ?செய்யுமா இந்த அரசு ?இதுதான் நம் எல்லோரின் எதிர்பார்ப்பு ???????   13:24:31 IST
Rate this:
0 members
1 members
4 members
Share this Comment

செப்டம்பர்
5
2014
பொது மோடி பேச்சை ஒளிபரப்ப கல்வித்துறை... கைவிரிப்பு
மோடி அவர்கள் தனது ( ஆசிரியர் ) மனைவியை மக்களுக்கு அறிமுகம் செய்யாத முதல் பிரதமர் இவராகத்தாகத்தான் இருப்பார் என்று நினைக்கிறேன். இதற்க்கு தேர்தல் ஆணையமும் கண்டுகொள்ளவில்லை. பணம் இருந்தால் எல்லாம் சாத்தியம்தான். கலிகாலம். வாழ்க பணநாயகம்   13:09:34 IST
Rate this:
13 members
1 members
10 members
Share this Comment