Advertisement
T.Indran : கருத்துக்கள் ( 881 )
T.Indran
Advertisement
Advertisement
அக்டோபர்
6
2015
கோர்ட் வழக்கறிஞர் தொழிலுக்கு கிரிமினல்கள் வர தடை புதிய சட்டம் கொண்டு வர அறிவுறுத்தல்
மிகவும் தாமதமான தீர்ப்பு இது. மேலும் நம்து நாட்டு நீதி மன்ற சட்டங்கள் அனைத்தும் குற்றவாளிகளை பாது காக்கின்றன. அப்புறம் எப்படி நாடு உறுப்படும். எந்த அரசியல் வாதியும் இதைப்பற்றி கவலை படுவதில்லை.   04:29:40 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
6
2015
பொது ஆசிரியர்கள் நாளை ஸ்டிரைக் பள்ளிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு
ஆசிரியர்கள் கொழுப்பெடுத்து அலைகிறார்கள். இவர்கள் ஏற்கனவே தகுதிக்கு மீறி அதிக சம்பளம் பெறுகிறார்கள். ஆசிரியர்கள் அனைவருமே கட்டுமர ஆதரவாளர்கள். அரசு இவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.   04:18:37 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
6
2015
அரசியல் சட்டசபை தேர்தல் நெருங்குவதால் கட்சிகளில் குழப்பம் ஆரம்பம் இந்திய கம்யூ., - ம.ம.க.,வில் கூட்டணியால் சலசலப்பு
அரசியல் உதவாகரைகளின் கூட்டு முயற்சி தான், இந்த 5 கட்சி கூட்டு இயக்கம். முற்றிலும் சுயநலம் கொண்ட இவர்கள் ஒருசில சீட்டுகளுக்காக விரைவில் சிதறி, ஓடி விடுவார்கள்.   04:08:58 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
6
2015
அரசியல் மருத்துவ நுழைவுத்தேர்வு தேவையில்லை கருணாநிதி
தன் வாழ்நாள் முழுவதும், வெகுஜன கருத்துக்களையே கூறி வருபவர் கருணாநிதி. உயிருடன் விளையாடும் டாக்டர்களுக்கு நுழைவு தேர்வு கூடாது என்ற இவரின் கருத்து கண்டிக்க தக்கது.   04:00:39 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
2
2015
அரசியல் ஐ.நா., தீர்மானம் ஜெயலலிதா ஆதங்கம்
இலங்கை பிரச்னை நாம் உண்டாக்கி கொண்டது அல்ல. அதை பற்றி பேசுவது வீண் வேலை என்பதை அனைவரும் அறிய வேண்டும்.   08:46:37 IST
Rate this:
146 members
0 members
8 members
Share this Comment

அக்டோபர்
2
2015
அரசியல் போர்க்குற்ற விசாரணை சந்தேகத்துக்கு இடமளிக்கும்
எப்போ பார்த்தாலும், கருணா,வைகோ,திருமா,சைமன் என்ற சீமான், ராமதாஸ், ஆகியோர், ஈழ தமிழர்களுக்காக நீலி கண்ணீர் வடிப்பதும், இலங்கை பிரச்சனைக்கு வரிந்து கட்டிக்கொண்டு அறிக்கை விடுவதும் வாடிக்கை ஆகி விட்டது. இலங்கை ஒரு சுதந்திர நாடு. அதில் தலை இடுவதை இவர்கள் நிறுத்தி கொள்ள வேண்டும். ஈழ தமிழர்களும் இவர்களின் தலையீட்டை விரும்பவில்லை என்று அறிவித்துள்ளார்கள். இந்நிலையில் மானம்,வெட்கம்,சூடு, சொரநை என்று ஒன்று இருந்தால்,இன்று,முதல் இவர்கள் இலங்கை பிரச்னை பற்றி வாயை திறக்க கூடாது.   08:18:01 IST
Rate this:
124 members
0 members
24 members
Share this Comment

அக்டோபர்
1
2015
Rate this:
123 members
0 members
10 members
Share this Comment

செப்டம்பர்
27
2015
அரசியல் சர்வதேச விசாரணையில் பின்வாங்க கூடாது மத்திய அரசுக்கு கருணாநிதி கோரிக்கை
இலங்கையில் நடந்த இன படுகொலைக்காக சர்வதேச விசாரணை செய்யும் போது, அப்போது இலங்கைக்கு உதவிய காங்கிரஸ் அரசையும், கூட்டணியில் இருந்த திருட்டு முன்னேற்ற கழகத்தையும், குறிப்பாக ஒரு மணி நேர உண்ணாவிரத நாடகம் நடத்திய கபட வேடதாரியையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.   05:03:59 IST
Rate this:
59 members
0 members
50 members
Share this Comment

செப்டம்பர்
26
2015
முக்கிய செய்திகள் என் மகன் அரசியலுக்கு வரமாட்டான் வைகோ
தடை செய்ய பட்ட விடுதலை புலிகளை பகிரங்கமாக ஆதரிக்கும் இந்த வைகோ ஒரு தேச துரோகி. எங்காவது நாலு பேர் கொடி பிடித்தால் போதும், அழைப்பு இல்லாமலேயே அங்கு சென்று கலந்து கொள்ளுவார். இவர் விரும்புவது தினமும் இவர் செய்தி ஊடகங்களில் இடம் பெற வேண்டும். அவ்வளவே.   05:58:26 IST
Rate this:
2 members
0 members
19 members
Share this Comment

செப்டம்பர்
25
2015
அரசியல் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி விவசாய கடன் தள்ளுபடி நமக்கு நாமே பயணத்தில் ஸ்டாலினிடம் வலியுறுத்தல்
ஸ்டாலின் தன்னை சாமானியராக காட்டிக்கொள்ள முயல்கிறார். அப்பாவை போலவே இவரும் ஒரு அரசியல் எத்தர் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். 2016 தேர்தல் இவரது முதல்வர் கனவை தவிடு பொடி ஆக்கி விடும்.   05:43:57 IST
Rate this:
150 members
0 members
84 members
Share this Comment