Advertisement
தினமலர் முதல் பக்கம் » Mohamed Nawaz அவரது கருத்துக்கள்
Mohamed Nawaz : கருத்துக்கள் ( 399 )
Mohamed Nawaz
Advertisement
மே
19
2013
அரசியல் பிரதமர் வலிமையானவர் அவரை மாற்றும் எண்ணமில்லை காங்கிரஸ்
மாத்தாதீங்க, அவர் ரொம்ப நல்லவர் எவ்வளவு அடிச்சாலும் அழவே மாட்டார், அப்படியே இருப்பார்...   13:05:40 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

மே
17
2013
பொது 100 மி.லி., "குடிநீர் பாக்கெட் விலை...7 ரூபாய்! ஸ்டிரைக் எதிரொலி
அம்மையாரின் ஆட்சியில் மது மட்டுமே விலை குறைவு,   14:34:35 IST
Rate this:
1 members
0 members
17 members
Share this Comment

மே
17
2013
பொது பிரிக்க முடியாதது எதுவோ... கிரிக்கெட்டும் சூதாட்டமும்...
கிரிகெட் ஒரு சூதாட்டம் என்பது தெளிவாகிவிட்டது அதை தடை செய்ய வேண்டும். ஐ.பி.எல் 20/20 வந்த பிறகு இது முழுமையாக சூதாட்டமாக மாறிவிட்டது. இதை மக்கள் வெறுத்து ஒதுக்க வேண்டும்.   12:35:28 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மே
16
2013
அரசியல் கையில் காசில்லாத பிரதமர் மன்மோகன் சிங் பழைய மாருதி கார் மட்டுமே உள்ளது
அடேங்கப்பா காங்கிரஸ் கட்சியில் இப்படி பணமில்லாத ஒரு மனிதரா அதுவும் பிரதமரா நல்லா பாருங்க அந்த புள்ளி விபரம் வேறு ஏதாவது ஒரு மன்மோகன் சிங்காக இருக்கும்.   13:48:00 IST
Rate this:
2 members
0 members
17 members
Share this Comment

மே
16
2013
பொது கிரிக்கெட் சூதாட்ட புகார் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீரர்கள் கைது
கிரிகெட் ஒரு சூதாட்டம் என்பது பல வருடங்களுக்கு முன்பே தெளிவாகிவிட்டது இருந்தாலும் அதன் மீது ஒரு மயக்கம் அல்லது போதை மக்களிடம் உள்ளது அதை விளக்க வேண்டியது ஊடகங்களின் பொறுப்பு.   13:42:39 IST
Rate this:
2 members
0 members
19 members
Share this Comment

மே
15
2013
அரசியல் எலியும், கருணாநிதியும் ஒண்ணு அமைச்சரின் கிண்டல் பேச்சு
அவரு எலி இவங்க எல்லோரும் பெருச்சாளிகள். பெரிசா சுரண்டுவாங்க என்கிறாரோ ஒ.ப.   12:52:24 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
15
2013
பொது நேர்மையற்ற பணம் வேண்டாம் ரூ. 1.9 கோடி செக்கை திருப்பியனுப்பிய ஆட்டோ டிரைவர்
அம்மையார், அய்யா, ரெட்டி, ஷெட்டி இவங்களையும் செர்த்துகிடுங்க...   20:11:14 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

மே
15
2013
Rate this:
0 members
0 members
29 members
Share this Comment

மே
14
2013
அரசியல் தே.மு.தி.க.வில் வெடித்தது ஈகோ "பண்ருட்டி - பிரேமலதா "டிஷ்யூம், டிஷ்யூம்!
அதை வடிவேலு கிட்ட கேளுங்க இப்பவே சொல்லிடுவார்.   13:14:09 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

மே
14
2013
அரசியல் தே.மு.தி.க.வில் வெடித்தது ஈகோ "பண்ருட்டி - பிரேமலதா "டிஷ்யூம், டிஷ்யூம்!
அப்படின்னா அம்மா கட்சிக்கு ஜால்ரா அடித்ததும் இப்போது மோடிக்கு ஜால்ரா அடிப்பதும் கட்சி சார்பற்றதா?   13:08:02 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment