Advertisement
தினமலர் முதல் பக்கம் » Mohamed Nawaz அவரது கருத்துக்கள்
Mohamed Nawaz : கருத்துக்கள் ( 403 )
Mohamed Nawaz
Advertisement
மே
21
2013
அரசியல் தேர்தல் நிலைப்பாடு குறித்து பா.ஜ., ஆலோசனை
பாத்தீங்களா ஜெயில் நிரப்பும் போராட்டம்னு சொல்லி பலரும் காமெடி பண்றது போல நீங்களும் காமெடி கீமடி பண்ணலையே.   20:05:06 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
21
2013
அரசியல் வலுக்கிறது தெலுங்கானா விவகாரம் மூன்று காங். எம்.பி.க்கள் சந்திரசேகரராவ் கட்சிக்கு தாவ ரெடி
இவங்க அங்க போனாங்களா அல்லது அவரையும் கூட்டிட்டு வரப்போனான்களா? அரசியல்வாதிகளையும் கிரிகெட்டர்களையும் நம்பவே முடியாது.   20:00:47 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
20
2013
சம்பவம் சூடு பிடிக்கிறது சூதாட்ட விசாரணைஓட்டலில் சோதனை
சீ... சீ... வெட்க கேடு இந்த விளையாட்டே தடை செய்யப்பட வேண்டியது...   14:36:28 IST
Rate this:
3 members
0 members
8 members
Share this Comment

மே
20
2013
சம்பவம் கிரிக்கெட் சூதாட்டம் குறித்து புகார் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மர்மமான முறையில் சாவு
என்ன அநியாயம் இது முதலில் கார்கரே சூழ்ச்சி செய்து கொல்லப்பட்டார், இப்போது இவர் என்ன நல்ல அதிகாரிகளை வாழவிட மாட்டார்களா பாவிகள்? நிச்சயம் இதிலும் அரசியல் விளையாட்டு இருக்கும். சூதாட்டம் நிறைந்த கிரிகெட் தடை செய்யப்பட வேண்டும் இந்திய தேசிய விளையாட்டான ஹாக்கி முன்னுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.   14:12:05 IST
Rate this:
9 members
0 members
23 members
Share this Comment

மே
19
2013
அரசியல் பிரதமர் வலிமையானவர் அவரை மாற்றும் எண்ணமில்லை காங்கிரஸ்
மாத்தாதீங்க, அவர் ரொம்ப நல்லவர் எவ்வளவு அடிச்சாலும் அழவே மாட்டார், அப்படியே இருப்பார்...   13:05:40 IST
Rate this:
3 members
0 members
14 members
Share this Comment

மே
17
2013
பொது 100 மி.லி., "குடிநீர் பாக்கெட் விலை...7 ரூபாய்! ஸ்டிரைக் எதிரொலி
அம்மையாரின் ஆட்சியில் மது மட்டுமே விலை குறைவு,   14:34:35 IST
Rate this:
1 members
0 members
17 members
Share this Comment

மே
17
2013
பொது பிரிக்க முடியாதது எதுவோ... கிரிக்கெட்டும் சூதாட்டமும்...
கிரிகெட் ஒரு சூதாட்டம் என்பது தெளிவாகிவிட்டது அதை தடை செய்ய வேண்டும். ஐ.பி.எல் 20/20 வந்த பிறகு இது முழுமையாக சூதாட்டமாக மாறிவிட்டது. இதை மக்கள் வெறுத்து ஒதுக்க வேண்டும்.   12:35:28 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மே
16
2013
அரசியல் கையில் காசில்லாத பிரதமர் மன்மோகன் சிங் பழைய மாருதி கார் மட்டுமே உள்ளது
அடேங்கப்பா காங்கிரஸ் கட்சியில் இப்படி பணமில்லாத ஒரு மனிதரா அதுவும் பிரதமரா நல்லா பாருங்க அந்த புள்ளி விபரம் வேறு ஏதாவது ஒரு மன்மோகன் சிங்காக இருக்கும்.   13:48:00 IST
Rate this:
2 members
0 members
17 members
Share this Comment

மே
16
2013
பொது கிரிக்கெட் சூதாட்ட புகார் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீரர்கள் கைது
கிரிகெட் ஒரு சூதாட்டம் என்பது பல வருடங்களுக்கு முன்பே தெளிவாகிவிட்டது இருந்தாலும் அதன் மீது ஒரு மயக்கம் அல்லது போதை மக்களிடம் உள்ளது அதை விளக்க வேண்டியது ஊடகங்களின் பொறுப்பு.   13:42:39 IST
Rate this:
2 members
0 members
19 members
Share this Comment

மே
15
2013
அரசியல் எலியும், கருணாநிதியும் ஒண்ணு அமைச்சரின் கிண்டல் பேச்சு
அவரு எலி இவங்க எல்லோரும் பெருச்சாளிகள். பெரிசா சுரண்டுவாங்க என்கிறாரோ ஒ.ப.   12:52:24 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment