V.B.RAM : கருத்துக்கள் ( 46 )
V.B.RAM
Advertisement
Advertisement
நவம்பர்
11
2018
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
என் மகனை, பெற்றோரிடமே விட்டு வரவேண்டுமென்று, 'கண்டிஷனும்' போடுகிறார்.????பழகும் ஆண், உடல் ரீதியாக பழகுகிறானா அல்லது ஆன்ம ரீதியாக பழகுகிறானா என்பதை???? எல்ல்லா ஆண்களும் முதலில் உடல் ரீதியாகத்தான் பழகுவான் . அதுதான் நாளடைவில் ஆன்மரீதியாக மாறலாம் ??? இதை எல்ல பெண்களும் முதலில் புரிந்துகொள்ளுங்கள்.   11:26:21 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
17
2018
உலகம் சிறுமி பலாத்காரம் குற்றவாளியை தூக்கிலிட்ட பாக்.,
குற்றவாளிக்கு, தீர்ப்பு உறுதி செய்யப்பட்ட 24 மணிநேரத்திற்குள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது???? ஆனால் இங்க கொலைகாரர்கள் 24 வருடமாக சிறையில் பிரியாணி சாப்பிட்டிகொண்டு ஜாலியாக இருக்கிறார்கள்   14:34:39 IST
Rate this:
0 members
0 members
20 members
Share this Comment

அக்டோபர்
16
2018
அரசியல் தமிழினத்தின் அடையாளமா வைரமுத்து தமிழிசை ஆவேசம்
தமிழினத்தின் அடையாளமா வைரமுத்து. ஆம் ,ஆம் ,ஆம் ,ஆம்   13:23:48 IST
Rate this:
16 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
17
2018
சினிமா தொலைபேசியில் ஆபாச பேச்சு : லட்சுமி ராமகிருஷ்ணன் போலீசில் புகார்...
படித்தபெண்கள் அதிலும் முக்கியமாக ஒரு குறிப்பிட்ட சமூக பெண்கள் மட்டும் தான் இதுபோன்று பொதுவெளியில் வந்து பேட்டி கொடுத்து அசிங்கப்படுத்துகிறார்கள்   13:20:39 IST
Rate this:
69 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
10
2018
சினிமா பாலியல் தொல்லை, மிரட்டல் : வைரமுத்து மீது சின்மயி பகீர் புகார்...
தன் துறையில் முன்னேற முடியவில்லை என்றல் இது போல் யார்மேலயாவது பழி போடவேண்டியது. மேலும் ரஜினி காந்த முன்னேறியவுடன் , கண்டக்டராக பணிபுரிந்தேன் எனதும், VGP வாழ்க்கையில் முன்னேறியவுடன் தெருத்தெருவாக tubelight விற்று முன்னேறினேன் என்பது ஒரு அந்தஸ்து போல் இவர்களும் முன்னேறியவுடன் சொல்வது ஒரு விளம்பர உத்தி ஆகிவிட்டது.   12:11:48 IST
Rate this:
68 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
10
2018
பொது மீ டூ கதை கூறி பாலியல் புகார் கூறும் ஜூவாலா கட்டா
தன் துறையில் முன்னேற முடியவில்லை என்றால் இது போல் யார்மேலயாவது பழி போடவேண்டியது. மேலும் ரஜினி காந்த முன்னேறியவுடன் , கண்டக்டராக பணிபுரிந்தேன் எனதும், VGP வாழ்க்கையில் முன்னேறியவுடன் தெருத்தெருவாக tubelight விற்று முன்னேறினேன் என்பது ஒரு அந்தஸ்து போல் இவர்களும் முன்னேறியவுடன் சொல்வது ஒரு விளம்பர உத்தி ஆகிவிட்டது.   11:50:56 IST
Rate this:
44 members
0 members
8 members
Share this Comment

செப்டம்பர்
16
2018
வாரமலர் அரச குடும்பத்தினரின் கெடுபிடிகள்!
அவ்ளோ அன்பு இருந்தால் வீட்டிலேயே இருக்கலாமே, ஏன் வெளிய போகணும்? எல்லாம் அமைதி மார்க்க வேஷம்.   13:10:30 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
16
2018
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
நெருங்கிய சொந்தத்தில் மணந்து கொண்டால், ஊனமுற்ற குழந்தைகள் பிறக்கும் என உன்னை பயமுறுத்த மாட்டேன். 45 வயதில், நீ, 'மெனோபாஸ்' காலத்தை அடையும்போது, உன் அத்தை மகன், 42 வயதில், ஆண்மையின் உச்சத்தில் இருப்பான். (டாக்டர் சொல்வதை எதையும் இவர் நம்பமாட்டார்) அந்த, காலக் கட்டத்தில் உன் காதல் தோற்றுப் போகும் என எச்சரிக்க மாட்டேன். (காதலுக்கு பணமோ, வயதோ, இனமோ, மொழியோ, நிறமோ, உணவோ மற்றும் கல்வியோ எதுவுமே தடையாய் நிற்காது.) ஆமாம் அதுவும் அதுவும் மட்டும் போதும்   13:08:03 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
16
2018
வாரமலர் அந்துமணி பா.கே.ப.,
அனைத்து ஜாதிச் சங்கங்களும், இந்துமதத் தலைவர்களும் ஏன் இதைப் புனர் நிர்மாணம் செய்து, நமக்குப் பெருமையை -இழந்ததை அல்லது இழந்துக் கொண்டிருப்பதை தேடித் தர முயலக் கூடாது???? சீமான் , வைகோ, வேல்முருகன் ,திருமுருக காந்தி, முக்கியமாக கௌதமன் ஜாக்கிரதை . இதுபோல் நடந்தால் இந்துக்களுக்கு எதிராக பேசமுடியாது. மற்ற வெளிநாட்டு மதவாதிகளிடமிருந்து வசூல் செய்யமுடியாது.   13:00:09 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
19
2018
சம்பவம் கள்ளக்காதல் அபிராமியுடன் ஒப்பிடாதீங்க டிவி நடிகை நிலானி ஆதங்கம்
ஓ.கே. அபிராமி , ஸ்ரீ ரெட்டி இவர்களையெல்லாம் நீ பக்கா உத்தமி. இனிமேலாவது யாரையும் சாகடிக்காதே. மறுபடியும் ஸ்ரீ ரெட்டி போல் அவன் கூப்பிட்டான் இவன் கூப்பிட்டான் என்று பேட்டி கொடுக்காதே..   12:23:20 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X