"இது தான் ஜெ.,வின் இரண்டு ஆண்டு சாதனை.நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து கொலை, கொள்ளை அதிகரித்தது மட்டுமின்றி, உயிர்பலிகளும் ஏற்பட்டு வருகிறது" இரண்டு மந்திரிகள் முன்னிலையில் இன்ஸ்பெக்டர் வேட்டை உயHருடன் போராடி இறந்தது யாருடைய ஆட்சியில். விசாரணை இல் ஆள் மாறிவிட்டதாக கூறுகிறார்கள். போலி மருந்து யாருடைய ஆட்சியில் நடந்தது ? மேலும் பல....................................
21-மே-2013 13:42:58 IST
சிறிது நேரத்தில், முதல்வரின் கார் பின்னால் வந்து, கோவில் அருகே நின்றது. பாதுகாப்பு அதிகாரிகள், பூஜை செய்து கொண்டிருந்த சூர்யாவை அழைத்தனர். குருக்கள் சூர்யா, படபடப்பு கலந்த பயத்துடன், முதல்வர் அருகில் சென்றார். "காரில் இருந்து இறங்கிய முதல்வர்", அவரிடம் நலம் விசாரித்தார் நன்றாக படிக்கவும் அருள் அவர்களே ?
26-மார்-2013 13:14:44 IST
உலகம் எங்கோ ஆக்க பூர்வமாக போய் கொண்டிருக்கிறது. தயவு செய்து மாணவர்களே உண்மையில் உங்களுடைய எதிர்காலம் பாழாகாமல் இருக்க படிப்பில் கவனம் செலுத்தவும். அப்படியே இலங்கை தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க UN தலைமையகத்துக்கு தந்தி கொடுக்கவும். நிச்சயம் பலன் கிடைக்கும். மத்திய அரசில் உள்ளவர்கள் தான் இதற்க்கு முடிவு எடுக்க வேண்டும். முடிவு எடுக்காமல் இருந்தால் பிரதம மந்திரிக்கு தந்தி கொடுக்கவும்.
16-மார்-2013 15:15:25 IST
எது செய்வதாக இருந்தாலும் ஆக்கபூர்வமாக மக்களுக்கு தொந்தரவு இல்லாமல் செய்ய வேண்டும். முடிந்தால் எல்லாரும் UN க்கு தந்தி கொடுத்து நம்மளுடைய இலங்கைகாண எதிர்ப்பை தெரிவிக்கவும். இந்த பந்தினால் சாதாரண மக்களுக்கு எவ்வளவு கஷ்டம் என்பதை எல்லா கட்சியும் சிந்திக்க வேண்டும். பணம் உள்ளவர்கள் காரில் சென்றுவிடுவார்கள் சாதாரண மக்கள் பஸ் இல்லாமல் எப்படி தவிப்பார்கள். ஒரு நாள் சம்பளம் போய்விடும். சற்றே சிந்தியுங்கள்
12-மார்-2013 17:06:07 IST
காவிரி நீருக்காக போராட்டம் என திமுக கூறியது. அப்பொழுது மத்திய அரசில் அங்கம் வகித்தது ஏன் மத்திய அமைச்சர்கள் பதவி விலகவில்லை? அப்பொழுது காவிரி நீர் தமிழ் நாட்டுக்கு வருவது திமுகவிற்கு பிடிக்கவில்லையா?
12-மார்-2013 16:57:53 IST
கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் ஒட்டு போட்டு மத்திய அரசில் அங்கம் வகிக்கவில்லை. அதனால் தான் மத்திய அரசை சாடுகிறார்ரா?
16-பிப்-2013 16:38:42 IST