Indian : கருத்துக்கள் ( 5 )
Indian
Advertisement
Advertisement
ஏப்ரல்
21
2018
பொது 12 வயதுக்குட்பட்ட சிறுமியரை பலாத்காரம் செய்பவருக்கு... தூக்கு!
Why 12 years is set as age limit? There should not be any age limit for the rape cases.if the child is 12 years+1 day she will not be considered as child? After getting advice from IMF chief modi knows what is happening in India to New born to Girls to Women. First he should punish all the BJP persons involved in asifa case. Its just an eye wash by BJP for the coming election.... Thats it....   23:27:21 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
4
2016
பொது வெளிநாடுகளில் சட்டவிரோத முதலீடு பட்டியலில் அமிதாப், ஐஸ்வர்யா ராய்
நம்ம மக்களுக்கு என்னென்ன நல்லது செய்தது இந்த நடிகர் குடும்பம். எவ்வளவு கோடி சம்பாதித்தாலும் ஒரு சமூக சேவை செய்யவில்லை. இவரை எல்லாம் ஜனாதிபதி பதிவிக்கு பரிந்துரை வேறு . மோடி ஜி நல்லா நம்ம நாட்டுல கஷ்ட படுற மக்களளுக்கு என்ன செய்ய முடியுமுன்னு யோசிங்க.கோடீஸ்வரங்கள என்னும் மேல எப்படி பணக்காரன் ஆக்குறதுன்னு யோசிக்காதீங்க.   02:47:21 IST
Rate this:
1 members
0 members
41 members
Share this Comment

பிப்ரவரி
11
2016
சம்பவம் சியாச்சின் ஹீரோவுக்கு சல்யூட் வீரமரணம் தழுவினார் ஹனுமந்தப்பா
உங்களின் இந்த வீர மரணம் இந்த நாட்டுக்கும் வீட்டுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு . உங்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்திக்கிறேன்.   09:55:41 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

பிப்ரவரி
10
2016
பொது வீரர்களின் உடல்கள் இன்று தமிழகம் வருகின்றன
சகோதரர்கள் அனைவரது ஆத்மாவும் சாந்தி அடைய இறைவனை பிரார்திக்கிறேன். இவர்களது உயிர் தியாகம் விலை மதிப்பு இல்லாதது. இது போன்று உயிர் தியாகம் செய்து பாதுகக்கபடுகிற நம் தாய்மண்ணை மதிக்க வேண்டிய கடமை நம் ஒவ்வொரு இந்தியனின் கடமை ஆகும். ஜெய் ஹிந்த்   07:51:19 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
4
2016
பொது பதன்கோட் தாக்குதல் திருமணமாகி 45 நாட்களில் வீரமரணமடைந்த குருசேவக் சிங்
தம்பி உனது தியாகம் மிகவும் உயர்ந்தது. உன்னுடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.   21:21:38 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X