இன்னும் எந்தனை ஆண்டுகளுக்கு தான் மின் கட்டமைப்பை சரிசெய்யப்படாமல் வைத்திருப்பீர்கள். கடந்த ஆட்சியில் மின்துறை நஷ்டத்தில் இயங்கியதாகவும், அதை சரி செய்யத்தான் மின் கட்டணத்தை உயர்த்தினோம் என்று கூறினீர்கள். இன்னமும் எத்தனை ஆண்டுகளுக்கு கடந்த ஆட்சியை குறை கூறி காலத்தை ஓட்டுவீர்கள்
15-மே-2013 01:14:58 IST
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை நீங்கள், பதவி விலகு, பதவி விலகு என கூப்பாடு போடுவதில் இருந்து, இன்னமும் நீங்கள் எந்த பாடத்தையும் கற்கவில்லை என்பது தெரிகிறது
13-மே-2013 15:41:50 IST
தாங்கள் எதிர்கட்சியாக இருந்து உருப்படியாக எதற்கும் குரல் கொடுக்காமல், ஊழல், ராஜினாமா செய், என்று வீண் கூச்சல் போட்டுக் கொண்டே இருந்தால், எதிர்கட்சி என்ற இடம் கூட, கட்நாடகாவை போல் கேள்விக் குறி ஆகிவிடும்.
12-மே-2013 00:35:40 IST
ரொம்ப பேசாதீங்க... அப்புறம் சின்ன புள்ளையில கிட்டிபுல் விளையாடும் போது, ஒருத்தன் மண்டையில் அடிச்சிங்கன்னு மறுபடியும் கேசப்போட்டு உள்ள தள்ளிப்புடுவோம். ஆமாம்.
12-மே-2013 00:22:10 IST
தமிழ் நாட்டில் ஜெயலலிதாவிற்கும் அந்த நோய் பிடித்திருக்கிறது. அவர் எதற்க்கெடுத்தாலும் திமுக வை ராஜினாமா செய்ய சொல்லிக் கொண்டு இருந்தவர், இப்போது அவரது ஆட்சியில் யாருமே எதற்காகவும் ராஜினாமா செய்யவில்லை
05-மே-2013 00:41:05 IST