Subramanian Srinivasan : கருத்துக்கள் ( 287 )
Subramanian Srinivasan
Advertisement
Advertisement
செப்டம்பர்
12
2018
அரசியல் தி.மு.க., ஆட்சி ஊழல்கள் பட்டியல் வெளியாகும்
உங்க ஆத்தா இருக்கும்வரை ஒன்றும் செய்யாமலா இருந்திருப்பார்?கலைஞரை கைது செய்தபின்னர் காரணம் தேடி ஒன்றும் கிடைக்காமல் நீதிமன்றம் வெளியே விட்டவர்தான் ஜாமீன் ராணி உங்காத்தா?   08:52:44 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
11
2018
அரசியல் கருணாநிதி அழைத்தும் செல்லவில்லை ஆதரவாளர்களிடம் அழகிரி தகவல்
கட்சி அவர் கட்டுப்பாட்டில் என்ற நிலை தெரிந்த உடனே இப்போது செய்வதை அப்போது ஏன்செய்யவில்லை. 2016 தேர்தலில் பாஜகவுக்கும்,இரட்டை இலைக்கும் திமுகவினரையும், பொதுமக்களையும் வாக்களிக்க அல்லவா சொன்னிர்கள். உங்கள் செல்வாக்கையும் (?)மீறி திமுக 89 இடங்களில் அல்லவா வெற்றி பெற்றது. எதிர்க்கட்சித்தலைவர் தகுதி இல்லாத திமுக அதிமுகவின் பணபலம், படைபலம்,காவல்துறை,தேர்தல் ஆணையம்,மோடி அரசின் கூனிக்கிழவி சூழ்ச்சி அனைத்தையும் மீறி அவ்வளவு இடங்களைப்பெற வைத்தது ஸ்டாலின் திறமை தான் .அதை தலையில் இடம் காலியாக உள்ளவன் கூட ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.   08:45:03 IST
Rate this:
5 members
0 members
7 members
Share this Comment

செப்டம்பர்
11
2018
அரசியல் கருணாநிதி அழைத்தும் செல்லவில்லை ஆதரவாளர்களிடம் அழகிரி தகவல்
கலைஞர் விரும்பியதை உங்களிடம் சொன்னதை ஏன் இதுவரை அழகிரியைப் போல் வெளியே சொல்லாமல் வைத்திருந்தீர்கள்.   08:38:33 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
11
2018
அரசியல் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஸ்டாலின் கண்டனம்
திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள், அறிவிக்கப்படாத மின் தடை குறித்து அறிக்கை வெளியிட்டார்.. 2006-11 திமுக ஆட்சியில் மின்தடைக்கான காரணம் கீழே.. 2006-11 திமுக ஆட்சிக்கு முன்னால் இருந்த 2001-06 ஜெயா தலைமையிலான அதிமுக ஆட்சில் வழக்கம் போல எந்த ஒரு புதிய மின்திட்டங்களையும் ஆரம்பிக்கவில்லை. அதன் விளைவு அடுத்து வந்த 2006-11 திமுக ஆட்சில் மின் பற்றாக்குறையாக எதிரொலித்தது.... இடைப்பட்ட பத்தாண்டுகளில் மின்சார உபயோகமும், தேவையும் அதிகரித்தது.. பல புதிய பெரிய தொழிற்சாலைகள் துவக்கப்பட்டன.. எனவே மின்சார தேவை அதிகரித்து.. ஆனால், அதை ஈடு செய்ய, , புதிய மின் உற்பத்தி இல்லாதலால், மின் பற்றாகுறை ஏற்ப்பட்டு மின்வெட்டுகள் ஆரம்பித்தன.... இது முழுக்க முழுக்க 2001-06 அதிமுக ஆட்சில் எந்த புதிய மின் உற்பத்திக்கான முயற்சிகளை எடுக்காததினால் ஏற்பட்ட விளைவு. மின்நிலையங்கள் எல்லாம் ஓரிரு வருடத்தில் கட்ட முடியாது, அதில் மின் உற்பத்தி துவங்க நான்கு அல்லது ஐந்தாண்டுகள் வரை ஆகலாம். அப்படி, புதிய மின் நிலையங்களை 2001-06 அதிமுக ஆட்சில் நிர்மாணித்து இருந்தால், அதின் உற்பத்தி அடுத்து வந்த 2006-11 ஆண்டுகளில் துவங்கியிருக்கும்.... ஆனால், அப்படி எந்த ஒரு புதிய மின் உற்பத்தி நிலையத்தையும் 2001-06 ஜெயா ஆட்சி துவக்கவில்லை, எனவேதான் திமுக ஆண்ட 2006-11 ஆண்டுகளில் மின் பற்றாகுறை ஏற்ப்பட்டது.... அடுத்து வந்த 2006-11 திமுக ஆட்சியில், சுமார் ஏழு பெரிய புதிய மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டு, வேலைகள் நடைபெற்றுவந்தன.. திமுக ஆட்சியில், திட்டமிட்டு கட்டப்பட்ட புதிய மின் உற்பத்தி நிலையங்களான - வல்லூர், எண்ணூர் - யூனிட் 2, மேட்டூர் - யூனிட் 2 போன்றவை. இந்த புதிய மின் நிலையங்களின் மின் உற்பத்தி 2012-13 ஆண்டுகளில் கிடைத்ததால் தான் மின்வெட்டு குறைந்தது...... இப்போது கூட, 2011 ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக, எந்த ஒரு புதிய மின் திட்டத்தையும் அறிவிக்கவில்லை...திமுக ஆரம்பித்த உடன்குடி உட்பட 3 மின் திட்டத்தையும் ஜெயலலிதா நிறுத்தி விட்டார்.வேலைகளை துவக்கவில்லை. அதினால்தான் ஐந்து வருடங்களுக்கு பின் மின் தட்டுபாடு ஏற்படுகிறது..   18:29:24 IST
Rate this:
7 members
1 members
1 members
Share this Comment

செப்டம்பர்
10
2018
அரசியல் பா.ஜ.,வின் மிகப்பெரிய நகைச்சுவை சிதம்பரம்
தேவையில்லாமல் வெட்டி வேதாந்தம் பேசுவதைக்குறைத்து நடைமுறையை உணர்ந்து பாஜக,சங்கிகள் பேச வேண்டும். இன்று பெட்ரோல் விலை உயர்வு மத்திய அரசு கையில் இல்லை என்பவர்கள் காங்கிரசு ஆட்சியில் 40கிலோ இருந்த போது காங்கிரசை எதிர்த்து ஓலமிட்டு போராடியது ஏன்? சோனியா, மன்மோகன் சிங் வீட்டை முற்றுகையிட்டது ஏன்?இந்தியாவில் வரிகளை தீட்டி 84 ரூபாய்க்கு பெட்ரோலை விற்கும் மோடி அரசு இங்கிலாந்து உட்பட்ட 7 நாடுகளுக்கு 34 ரூபாய்க்கு பெட்ரோலை விற்பது எப்படி? என்ன நியாயம்? மோடிக்கு நல்லாட்சி தருவார் என்ற நம்பிக்கையில் வாக்களித்தது இந்திய மக்களா? மேலை நாட்டினரா? நம்மிடம் 34 ரூபாய்க்கு பெட்ரோலை வாங்கி மானியத்துடன் 30 ரூபாய்க்கு அந்நாட்டுமக்களுக்கு விற்கப்படுவது மோடிக்கு தெரியுமா? எல்லா வகையிலும் பொருளாதார வீழ்ச்சிக்கு இந்தியாவைத் தள்ளுவது இந்த பெட்ரோல்,டீசல் விலை உயர்வுதான். ஒரு பொருளாதாரம் தெரிந்தவரை வைத்து நிதியமைச்சராக்கி நாட்டை வழிநடத்தாமல் வழக்குரைஞ்சரை நிதியமைச்சராக்கி தொடர்ந்து இந்தியாவை தவறான பொருளாதாரக் கொள்கையினால் சிரழிக்கும்,அம்பானி பெட்ரோல் நிறுவன லாபம் ஒருபைசா குறையக்கூடாது என்ற ஒற்றை பொருளாதார கொள்கை மட்டும் வைத்துக்கொண்டு வாக்களித்த மக்களை கொடுமைப்படுத்தும் மோடியின் அரசும் பாஜகவும் ஒழிக .   08:26:16 IST
Rate this:
12 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
8
2018
அரசியல் 2019 ல் பா.ஜ., ஆட்சி நிர்மலா
பாஜகவை இந்திய அளவில் ஊழல் காட்சியாகக் காட்டுவதே இந்த அம்மையாரின் துறை சார்ந்த ரபேல் விமான முறைகேடுகள் தான்.இதில் ஆட்சிக்கட்டில் கனவு வேறு ஒரு கேடு.   09:07:08 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
9
2018
அரசியல் தி.மு.க., - மா.செ.,க்கள் கூட்டத்தில் அழகிரி விவகாரம் பற்றி பேச மறுப்பு
பாவம் அழகிரியை பகடைக்காயாகப்பயன்படுத்தி திமுகவில் குழப்பத்தை செய்யலாம் என்று முதலைக்கண்ணீர் வடித்துக்காத்திருந்த சில ஊடகங்கள்(தினமலர்உட்பட )சில கட்சிகள்(பாஜக உட்பட்ட) எதிர்பார்ப்பு வீண்.   09:04:23 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
6
2018
விவாதம் ஓரின சேர்க்கை குற்றமல்ல என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவு சரியா?
இயற்கைக்கு மாறான செயல் அதை ஆதரிக்கும் நீதிமன்றம் சைக்கோ கொலைகாரர்களையும் அனுமதிக்குமா?இரண்டுமே மனது,ஹார்மோன்கள் தொடர்பான பிறழ்வுகள்தானே?   09:05:18 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

செப்டம்பர்
4
2018
அரசியல் ஸ்டாலின் தலைமைக்கு எதிராக திரண்டது அணி அழகிரி இன்று பேரணி
ஏற்கனவே மக்கள் ஆதரவு மிக்க எம்ஜிஆர், திமுக அன்றைய மாவட்ட செயலாளர்கள் பலர் ஆதரித்த வைகோ போன்றவர்கள் கட்சியை உடைத்தப் பின்னரும் இன்றும் தலை நிமிர்ந்து நிற்கும் இயக்கம் திமுக.எம்ஜிஆர் கட்சி, வைகோ கட்சிகளின் இன்றைய நிலை? ஆனால் திமுக உண்மையான தொண்டர்களின் உழைப்பில் உறுதியாக இருக்கிறது. மதுரையில் அடாவடி காரணமாக கட்சியினர் ஆதரவை இழந்து அடியாட்கள் வைத்து கூட்டம் நடந்து அழகிரியால் திமுகவை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. காசு கொடுத்து கூட்டத்தைக் காட்டலாம். ஆனால் மக்கள் செல்வாக்கு, வாக்கு? உடன்பிறப்புகளின் ஆதரவு போன்றவற்றை பேர் முடியாது. மதுரை மக்களிடம் பேசிப்பார்த்தாலே அழகிரி செல்வாக்கு லட்சணம் பல்லைக் காட்டிவிடும்.   09:03:35 IST
Rate this:
25 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
3
2018
அரசியல் ஸ்டாலினை சந்திக்க அழகிரி மறுப்பது ஏன்?
திமுகவை விட்டு நீக்கப்பட்டவர்கள் அநாதை ஊர்வலம் நடத்துவதற்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவையா?   10:45:21 IST
Rate this:
6 members
1 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X