உச்ச நீதி மன்றம் இதை விசாரணைக்கு எடுப்பதற்குள் இந்த வருட விழா கோலாகலமாக முடிந்து விடும்... அடுத்த வருஷத்துக்குள் இது மறக்கப்பட்டு விடும்... அடுத்த வருடம் பொது தேர்தல் இதே நேரத்தில் வருவதால் IPL வேறு நாட்டுக்கு சென்று விடும்
20-மே-2013 16:25:31 IST
நல்ல புலம்ப விட்டாரே மு க உங்களை.... அம்மாவை பத்தி தனியா செய்தி வரும்போது அதற்கும் நாங்க தாளிப்போம்... அதனாலே.. செய்திக்கு சம்பந்தமா எதாவது சொல்ல பாருங்க
20-மே-2013 16:22:44 IST
நல்ல கதையாக இருக்கிறதே.. குழுவின் உறுப்பினர் சரியாக பணி செய்யவில்லை என்றால், தலைவருக்கு பொறுப்பு ஏதும் கிடையாதா? ஊழலை இவ்வளவு அழகாக நியாயபடுத்த முடியாது
20-மே-2013 14:14:38 IST
குஷ்பூ தான் இப்போ பேச கத்து கிட்டான்களே ... ஊட்டியில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியது.. " தலைவரின் பாதையில், தளபதியின் தலைமையில்.... இது போதாதா
20-மே-2013 12:56:16 IST