Advertisement
தினமலர் முதல் பக்கம் » N.KALIRAJ அவரது கருத்துக்கள்
N.KALIRAJ : கருத்துக்கள் ( 245 )
N.KALIRAJ
Advertisement
மே
18
2013
பொது அங்கீகாரம் பெறாத 2,000 பள்ளிகளை...மூட மாட்டோம் அதிகாரி தகவல்
தரம், தகுதி,தரக்கட்டுப்பாடு இவையெல்லாம் கொள்கை முடிவு ......எவரும் ஏன்..?எதெற்கு..? என கேள்வி கேட்க முடியாது.....   15:19:49 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
15
2013
அரசியல் மதுக்கடைகளுக்கு முதல்வர் பெயர் வைக்கும் போராட்டம் விஜயகாந்த் ஆலோசனை
உங்க பின்னால் நாலு பேரு நின்றாலேயே .....நீங்க என்னவெல்லாம் கனவு காண்பீக.....உங்களுக்கே அப்படியென்றால்.....   14:29:36 IST
Rate this:
4 members
0 members
16 members
Share this Comment

மே
15
2013
அரசியல் மதுக்கடைகளுக்கு முதல்வர் பெயர் வைக்கும் போராட்டம் விஜயகாந்த் ஆலோசனை
அட்ரா சக்க.....அட்ரா சக்க....இத இதத்தான் எதிர்பார்த்தோம்...   14:26:10 IST
Rate this:
2 members
2 members
20 members
Share this Comment

மே
15
2013
அரசியல் எலியும், கருணாநிதியும் ஒண்ணு அமைச்சரின் கிண்டல் பேச்சு
அப்போ.....பூனையும் ஜெ.- வும் ஒண்ணா...?   13:53:05 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
13
2013
பொது டி.ஆர்.பி.,யும், தேர்வுத் துறையும் போட்டி போட்டுவசூல்!
சார் தலைப்பை மாத்துங்கோ....வசூல் செய்வது தேர்வுத் துறையும்......டிஆர்பி-யுமல்ல...தமிழக அரசுதான்.....தமிழக அரசு தற்போது இலாப நோக்கோடு செயல்படுகிறது....அதாவது மக்களிடம் வியாபாரம் செய்கிறது......அவ்வளவுதான்...   12:12:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
12
2013
அரசியல் உயிரோடு தப்பி வெளியில் வந்துவிட்டேன் திருச்சி சிறை வாசலில் ராமதாஸ்
இதெல்லாம் உங்களுக்கு சகஜமப்பா.....அடுத்த சட்ட சபை தேர்தலில் சகோதரி என பாசத்தோட கூட்டணி வைத்துக் கொள்வீர்கள்.....உங்கள் சகோ...தன்மானச் சிங்கம் சைக்கோ போல.....   14:16:38 IST
Rate this:
2 members
0 members
112 members
Share this Comment

மே
11
2013
அரசியல் 10பேருக்குமேல் குழுவாக சென்றால் அரசுபஸ்களில் 10 சதவீதம் தள்ளுபடி
அரசு வியாபாரமா செய்கிறது இலாபத்தை எதிர்பார்க்க........மக்களுக்கு சலுகை செய்யுங்கள் என்றால்....அதைவிடுத்து ....ஏதாவது கேட்டால் கொள்கைமுடிவு என்பீர்கள்...இன்னும் மூன்று வருடங்களும் இதே நிலைதானா....திருத்தம் எதுவும் இல்லையா..?   12:55:43 IST
Rate this:
4 members
0 members
53 members
Share this Comment

மே
11
2013
அரசியல் 10பேருக்குமேல் குழுவாக சென்றால் அரசுபஸ்களில் 10 சதவீதம் தள்ளுபடி
வேலைக்குச் செல்பவர்கள் இனிமேல் குழுவை சேர்த்துக்கொள்ளவேண்டும்....அதாவது பேருந்துக்கு புரோக்கர் வேலை பார்க்கவேண்டும் கமிசனாக 10% கொடுப்பீர்கள்........அருமையான திட்டம் இதுவும் ஓர் புரட்சிதான்...   12:48:18 IST
Rate this:
5 members
0 members
54 members
Share this Comment

மே
9
2013
அரசியல் அன்புமணி ஜாமினில் ரிலீஸ் ராமதாஸ் நிலை என்ன?
இந்த வாசகத்தை அரசிடம் சொல்லுங்கள்......மேலும் அரசின் சலுகை வேண்டுமென்றால்......நான் இந்த ஜாதி......அந்த ஜாதி...என தெருவிற்கு தெரு முழங்குவீர்கள்.....கடிவாளம் என்றால் வாயை மூடும் குதிரையைப் போன்ற நீங்கள் மனிதரின் வாழ்க்கையைப் பற்றி பேசுகிறீர்கள்......   17:12:45 IST
Rate this:
83 members
3 members
18 members
Share this Comment

மே
9
2013
அரசியல் அன்புமணி ஜாமினில் ரிலீஸ் ராமதாஸ் நிலை என்ன?
சின்னவர் வெயில் தாங்க மாட்டார்.......அதனால்தான் விடுதலை....   12:49:15 IST
Rate this:
2 members
2 members
19 members
Share this Comment