N.Kaliraj : கருத்துக்கள் ( 1795 )
N.Kaliraj
Advertisement
Advertisement
ஏப்ரல்
21
2018
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

ஏப்ரல்
20
2018
அரசியல் பேஸ்புக்கில் யோகி முதலிடம்
என்னமோ போங்கக்கா நீங்க சொல்லுவது ஒரு தபா புரியுது.....ஒரு தபா பிரியமாட்டேங்குது...   14:46:20 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
21
2018
பொது எஸ்வி.சேகர் மீண்டும் மன்னிப்பு
சும்மா ஒரு விளம்பரம்..ம்..ம்..   14:36:07 IST
Rate this:
6 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
21
2018
அரசியல் ஜி.எஸ்.டி., வரம்புக்குள் பெட்ரோல் மத்திய அரசு மறுப்பது ஏன்?
யோக்கியன் சொல்லுகிறார் ஜோரா ஒருமுறை கைதட்டிடுங்கோ..   11:30:55 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
21
2018
அரசியல் எச்.ராஜா கருத்து பா.ஜ., கருத்தல்லதமிழிசை
சரிங்க... இப்போ சொன்ன இந்த கருத்தாவது பாஜக வின் கருத்தா...இல்லே உங்க சொந்த கருத்தா...எச் பாஜகவில் இருக்கிறாரா இல்லையா..   11:26:56 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
20
2018
கோர்ட் சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு மத்திய அரசு பதில்
பலாத்காரத்திற்கு தூக்கு தண்டனை என சட்ட திருத்தம் கொண்டுவரவேண்டும்... இதில் சிறியவர் பெரியவர் என பாகுபாடு கூடாது...   12:47:33 IST
Rate this:
1 members
1 members
12 members
Share this Comment

ஏப்ரல்
20
2018
பொது மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி அளிக்க முடியாது சென்னை போலீஸ்
சரிங்க..சமாதியில் தியானம் இருக்க அனுமதி உண்டா...   12:39:52 IST
Rate this:
7 members
0 members
14 members
Share this Comment

ஏப்ரல்
20
2018
உலகம் இந்தியாவில் வங்கி கணக்கு இல்லாதோர் 19 கோடி பேர் உலக வங்கி
அடடா...மிஸ்பண்ணிட்டோமே இவர்களையும் சிக்க வைத்திருந்தால் இருப்புத் தொகை பராமரிக்காத வருவாயில் இன்னும் கூடியிருக்குமே....   09:33:16 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
20
2018
உலகம் பெண்கள் பாதுகாப்பு மோடிக்கு சர்வதேச நிதிய தலைவர் வலியுறுத்தல்
பாரதத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தூய ஆட்சி நடந்துக் கொண்டிருக்கிறது...அதை பொறுக்காத எதிர் கட்சிகள் கிறிஸ்டைன் லெகானை தூண்டி விட்டுள்ளனர்...பாரத் மாதாக்கி ஜெ...மோடி சர்க்காருக்கி ஜெ...   09:26:21 IST
Rate this:
60 members
0 members
30 members
Share this Comment

ஏப்ரல்
20
2018
உலகம் பெண்கள் பாதுகாப்பு மோடிக்கு சர்வதேச நிதிய தலைவர் வலியுறுத்தல்
அவருக்கு நிர்மலாதேவி விஷயம் இன்னும் தெரியலைப்போல......   09:19:45 IST
Rate this:
9 members
0 members
16 members
Share this Comment