balakrishnan : கருத்துக்கள் ( 5283 )
balakrishnan
Advertisement
Advertisement
நவம்பர்
25
2017
அரசியல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரஜினி, கமல் ஆதரவு யாருக்கு?
இவங்க ஆதரவை வைத்து எதுவும் நடக்கப்போவதில்லை, எல்லாம் பத்திரிக்கைகள் கிளப்பிவிடும் ஒரு பரபரப்பு   09:19:42 IST
Rate this:
3 members
0 members
8 members
Share this Comment

நவம்பர்
25
2017
சம்பவம் ‛லாலு மகனை அறைந்தால் ரூ.1 கோடி பரிசு இது அடுத்த சர்ச்சை
கையை வெட்டுவேன், நாக்கை அறுப்பேன், தலையை வெட்டுவேன், கன்னத்தில் அறைவேன், ஓங்கி குத்துவேன், பிரட்டி பிரட்டி அடிப்பேன், விரட்டி விரட்டி கொல்வேன், அது வேறு ஒன்றும் இல்லை, ஆர்.எஸ்.எஸ் கொள்கை வகுப்பு நடந்து கொண்டிருக்குது, தொண்டர்களின் அமைதியான பேச்சு, தவறாக நினைக்க்க வேண்டாம்,   09:06:50 IST
Rate this:
12 members
0 members
23 members
Share this Comment

நவம்பர்
24
2017
கோர்ட் சேகர் ரெட்டி வழக்கு நீதிபதி விலகல்
இத்தனை வலுவான அமைக்கும் அரசின் வசம் இருந்தும் அந்த 34 கோடி ரொக்கம் எப்படி சேகர் ரெட்டியிடம் வந்தது என்று அரசின் அமைப்புகளால் கண்டுபுடிக்கவில்லை என்றால், நான் ஊழலுக்கு எதிரானவன் என்று மோடி அவர்கள் சொல்வதை எப்படி நம்புவது   09:04:30 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
24
2017
கோர்ட் சேகர் ரெட்டி வழக்கு நீதிபதி விலகல்
தினமலர் பார்வைக்கு சசிகலா மட்டும் தான் திருடி, ஜெ கூட கிடையாது, சசிக்கும் தினமலருக்கும் ஏதாவது கொடுக்கள் வாங்கள் தகராறு இருந்ததா என்று தெரியவில்லை   09:01:54 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
24
2017
கோர்ட் சேகர் ரெட்டி வழக்கு நீதிபதி விலகல்
கண்ணுக்கு தெரிந்து கையும் களமுமாக மாட்டிக்கொண்ட இந்த சேகர் ரெட்டியை ஒன்றும் செய்ய முடியவில்லை, இவர்களால் சசியை என்ன செய்துவிடமுடியும், இவர் வழக்கை விசாரிக்கும் நீதிபதி விலகுகிறார் என்றால் அதை ஒரு சின்ன விஷயமாக எடுத்துக்கொள்ள கூடாது, அரசின் இயலாமை, மற்றும் பணபலம்   08:59:55 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
25
2017
பொது உள்ளாட்சிகளில் கட்டட அனுமதி ஆதார் கட்டாயமாக்கியது அரசு
எல்லா திட்டங்களிலும் துஷ்பிரயோகம் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன, இடைத்தரகர்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள், இதையெல்லாம் தடுக்கு எந்த ஒருவித திட்டமும் இல்லை, ஏதாவது பெரிய தவறு நேரும்போது தான் அரசு நடவடிக்கை எடுக்கிறது   08:55:42 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
25
2017
பொது உள்ளாட்சிகளில் கட்டட அனுமதி ஆதார் கட்டாயமாக்கியது அரசு
இது நிச்சயம் வரவேற்க தக்க முடிவு தான், ஆதார் ஒரு சிறந்த அடையாளம், இதை அணைத்து அரசு மற்றும் எல்லாவிதமான வாங்க விற்க விஷயங்களுக்கு பயன்படுத்த வேண்டும், அதையும் மீறி லஞ்சம் வாங்கவே செய்கிறார்கள், கடந்தவாரம் இடம் கிரயம் சம்பந்தமாக பதிவாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது, பதிவு செய்யும் மதிப்பில் 0.5 சதவிகிதம் லஞ்சம் கேட்கிறார்கள், நான் போராடிக்கொண்டுதான் இருக்கிறேன்,   08:54:30 IST
Rate this:
0 members
1 members
4 members
Share this Comment

நவம்பர்
24
2017
அரசியல் இடைத்தேர்தலை புறக்கணிக்க பா.ஜ., முடிவு?
எந்த விதத்திலும் பி.ஜெ.பி திராவிட கட்சிகளைவிட குறைந்தது அல்ல, பணபலம், தில்லு முள்ளுகள், அதிகார பலம் அனைத்தும் நிரம்பியுள்ள மற்ற கட்சிகளை பின்னுக்கு தள்ளக்கூடிய வல்லமை பெற்ற இயக்கம் தான் பி.ஜெ.பி, பணத்தை கொட்டி செலவு செய்ய அவர்களிடம் ஆட்கள் நிறைய உண்டு, நிச்சயம் அவர்களும் ஏதாவது ஒரு வேட்பாளரை களம் இறக்கவே வாய்ப்புள்ளது, இல்லாவிடில் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும்   08:51:31 IST
Rate this:
11 members
0 members
19 members
Share this Comment

நவம்பர்
24
2017
அரசியல் அ.தி.மு.க.,வை அபகரிக்க நினைத்த தினகரனின் கூடாரம்... காலியாகிறது!
மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள், கடந்த தேர்தலின் போது நடத்திய ரைடு, கண்டுபுடித்த, கைப்பற்றப்பட்ட பணம், மற்றும் ஆவணங்கள், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, வெறும் பத்து எம்.எல்.ஏ க்களை மட்டுமே கையில் வைத்திருந்த ஓ.பி.எஸ் க்காக இரட்டை இலை முடக்கப்பட்டது, நீதிமன்றம் நிச்சயம் தேர்தலை நடத்தியே ஆகவேண்டும் என்று சொன்னவுடன் அடுத்த நாள் தீர்ப்பு, அதற்கு அடுத்த நாள் தேர்தல் அறிவிப்பு, இந்த கூட்டத்தில் எவனும் யோக்கியன் இல்லை, ஆனால் பி.ஜெ.பி யின் பலமான ஆதரவு இந்த ஊழல் கூட்டத்துக்கு, ஒரு கண்ணில் வெண்ணை இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு, யோசித்துப்பார்க்கையில் பி.ஜெ.பி யும் குற்றவாளி தான்   08:47:47 IST
Rate this:
6 members
0 members
8 members
Share this Comment

நவம்பர்
24
2017
அரசியல் அ.தி.மு.க.,வை அபகரிக்க நினைத்த தினகரனின் கூடாரம்... காலியாகிறது!
இப்போதைய சூழலும் நிரந்தரம் அல்ல, ஆட்சி போய்விட்டால் எத்தனை பேர் கட்சியில் எடப்பாடியுடன் பயணிப்பார்கள் என்பது கேள்விக்குறி தான், அடிமைகள் பணம் என்கிற பழம் இருக்கும் இடம் தேடி ஓடும் வவ்வால் கூட்டங்கள்   08:41:38 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment