Drramasubbu Sethu : கருத்துக்கள் ( 23 )
Drramasubbu Sethu
Advertisement
Advertisement
ஜூன்
19
2018
அரசியல் காஷ்மீரில் பா.ஜ., - பிடிபி கூடடணி முறிவு
நேற்று வரை பிடிபி ,பிஜேபிக்கு மதசார்பின்மை கட்சி .இன்று மதவாத கட்சி என்ன தோழரே ?   15:33:30 IST
Rate this:
22 members
0 members
23 members
Share this Comment

மே
26
2018
விவாதம் மோடியின் 4 ஆண்டு ஆட்சி சிறப்பானதா ?
வாய்ச்சவடால் அரசு ,தினை அளவு செய்து பனையளவு விளம்பரம் செய்திடும் அரசு,   18:40:35 IST
Rate this:
17 members
0 members
19 members
Share this Comment

ஏப்ரல்
21
2018
சிறப்பு கட்டுரைகள் உரத்த சிந்தனை எங்கே போனது தமிழரின் நாகரிகம்?
தவறான பார்வை. தவறான கருத்து. பிஎம் விருந்தாளியாக வரவில்லை. ஆளுபவராக அதிகாரத்தில் வந்தவர். நேரிலும் மனுவாகவும் கோரிக்கைகள் வைத்தபோது மவுனியாக சென்றவர் தான் மோடி.   12:29:04 IST
Rate this:
15 members
0 members
19 members
Share this Comment

ஏப்ரல்
4
2018
கோர்ட் தமிழகத்தில் போராட்டம் ஏன்? சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கேள்வி
தமிழ்நாட்டு வக்கீல் சொல்ல வேண்டியதுதானே உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசும் கர்நாடகமும் இது வரை நிறைவேற்றாததால் தான் கொந்தளிப்பு என்று   18:46:34 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஜனவரி
13
2018
பொது ஆண்டாள் குறித்து அவதூறு வைரமுத்து மீது வழக்குப்பதிவு
வைரமுத்து நாத்திகர். அவரை ஏன் ஆண்டாள் விழாவிற்கு அழைத்து வந்தார்கள்? அவர்கள் மீது கண்டனம் இல்லையே ஏன்? வெளியிட்ட தினமணி மீது வசை பாடாதது ஏன்?   13:24:43 IST
Rate this:
4 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
31
2017
பொது அசைவ உணவுகளை காட்சிக்கு வைக்க தடை
சில வந்தேறி ஆரியர்களால் கிளப்பப்பட்ட ஒன்று தவறான பதிவு நண்பரே "ஆரிய"ரால் கிளப்பப்பட்டதல்ல புலால் உண்ணாமை ஜைன புத்த மதத்தினரால் கொண்டு வரப்பட்டது . இந்துக்களில் சில பிரிவினர் மட்டுமே புலால் மறுத்து வாழ்கிறார்கள்   12:03:18 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
21
2017
கோர்ட் 2 ஜி ஊழல் ராஜா, கனிமொழி விடுதலை
aap மந்திரி கல்வி தகுதியில் பொய் சொன்னால் சிறை ஸ்மிர்தி ராணி பொய் சொன்னால் ஒன்றும் இல்லை . இது புரிந்தால் அது புரியும்   18:47:22 IST
Rate this:
8 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
13
2017
பொது ராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது அமெரிக்க டி.வி. தகவல்
ஏழாயிரம் ஆண்டு என்றுதானே சொல்லப்பட்டிருக்கு பல லட்சம் எங்கே இருக்கு ?   10:28:49 IST
Rate this:
20 members
1 members
14 members
Share this Comment

டிசம்பர்
6
2017
பொது தலித்தை திருமணம் செய்தால் ரூ.2.5 லட்சம் உதவி தொகை மத்திய அரசு அறிவிப்பு
உதவித்தொகை சரி.. உயிருக்கு உத்தரவாதம் தரப்படும் என்று அறிவியுங்கள்   22:53:21 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

நவம்பர்
28
2017
பொது கழிப்பறையை சுத்தம் செய்த மாணவியர் கலெக்டர் அதிரடி
தண்டனையாக டாய்லெட்டை சுத்தம் செய்ய சொல்லியிருந்தால் குற்றமே . டாய்லெட்டை சுத்தம் செய்வது இழிவுவான செயலாக கருதுவதால் தான் வீட்டில் உள்ள தான் ப யன்படுத்தும் கழிவறையை சுத்தம் செய்ய பிறரை தேடுகிறோம்   14:43:47 IST
Rate this:
1 members
0 members
16 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X