விநாயகபாலகிருஷ்ணன் : கருத்துக்கள் ( 14 )
விநாயகபாலகிருஷ்ணன்
Advertisement
Advertisement
டிசம்பர்
29
2016
அரசியல் சசிகலா தலைமையில் பணியாற்ற அ.தி.மு.க., பொதுக்குழுவில் தீர்மானம்
தமிழக அரசியல் வரலாற்றில் முதன் முறையாக ஒரு தமிழச்சி மாபெரும் இயக்கத்திற்கு தலைமை ஏற்பது மிக்க மகிழ்ச்சி. அரசியல் தெரிந்தவர்களுக்கு நன்கு புரியும் இந்த நிகழ்வு மிகச் சரியானது என. வாழ்த்துக்கள் அதிமுகவினருக்கு. ஒரு மாபெரும் இயக்கம் உடைந்து சிதைந்து விடாமல் கட்டிக்காக்கப்பட்டிருக்கிறது.   13:54:27 IST
Rate this:
57 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
30
2016
பொது மனோபாவம் மாற வேண்டும்!
பாம்புக்கதைகள், காமரூபக் கதைகள் எழுதியவர் தாங்கள் அல்லவா?   10:09:47 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
2
2016
பொது தேர்தல் ஆணையத்திற்கு கண்டனம் அரவக்குறிச்சி மக்கள் நூதன போஸ்டர்
இந்த நோட்டீஸை யார் ஒட்டி இருப்பார்கள் என்று அனைவருக்கும் தெரியும், இந்த நோட்டீஸைப் பிரிண்டிங்க் அடித்தது யார், அடிக்கக் கொடுத்தது யார் என்றுக் கண்டுபிடித்தால் உண்மை வந்து விடும். ஆனால் யார் செய்வார்?   05:58:41 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
2
2016
அரசியல் நடவடிக்கையில் இறங்கியது தி.மு.க., தலைமை முதல் பலி அமைச்சரின் சகோதரர்
எல்லாம் சரிதான், இரண்டு தேர்தலில் திமுக தோற்று விட்டது. அதற்குப் பொறுப்பேற்று ஸ்டாலினும், கருணாவும் திமுகவில் இருக்கும் வேறு தலைவர்களிடம் பொறுப்பினைக் கொடுக்கலாம் அல்லவா? அதுவல்லவா தார்மீகம்? இவர்கள் இருவரும் தானே தோல்விக்குப் பொறுப்பு ஏற்க வேண்டும். அனைத்தையும் தவறாகச் செய்து விட்டு, கட்சிக்காரர்களின் உள்வேலையால்தான் கட்சி தோற்றது என்று இவர்கள் சொல்வது திமுக என்ன கருணா நிதி குடும்பத்தின் சொத்தா?   05:42:25 IST
Rate this:
8 members
0 members
193 members
Share this Comment

மே
24
2016
அரசியல் வளர்ச்சிக்கான கனவு நனவாகும் அசாமில் பிரதமர் உறுதி
பருப்பு விலை கிலோ 100 ரூபாய்க்கு விற்பதைச் சரி செய்யுங்கள். மக்களிடமிருந்து இடைத்தரகர்கள் அடிக்கும் உணவுக் கொள்ளையை தடுத்து நிறுத்துங்கள் முதலில்   18:44:54 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மே
24
2016
பொது இன்பதுரை பதவியேற்பை தடுக்க வேண்டும் லக்கானியிடம் அப்பாவு மனு
அப்பாவு சார் முயற்சியுங்கள் பார்ப்போம். ஒன்றும் நடக்காது.   18:43:42 IST
Rate this:
29 members
0 members
6 members
Share this Comment

மே
24
2016
சம்பவம் கார்த்தி சிதம்பரம் மீதான நடவடிக்கை அமலாக்கத்துறை தீவிரம்
நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன், நீ அழுவது போல அழு என்று சொல்லும் அரசியல் களத்தில் இது ஒரு பரபரப்புக்காகவும், மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவும் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் செய்யும் செயல்தான் இது. இதுவரை எந்த அரசியல் வாதியின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன என்று லிஸ்ட் போடுங்கள் பார்ப்போம். பிஜேபி ஆட்சி முற்றிலுமாய் செயல் இழந்தது போலவே இருக்கிறது. வாரா வாரம் பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. பருப்பின் விலை இன்னும் குறையவே இல்லை. விலை வாசி ஏறிக் கொண்டே செல்கிறது. ஆனால் பிஜேபி அரசு கேஸுக்கு கொடுத்த மானியத்தை கட் செய்து விட்டார்கள். பிஜேபி அரசு மக்கள் அரசாக இல்லை.   18:42:49 IST
Rate this:
23 members
2 members
28 members
Share this Comment

மே
14
2016
சினிமா
கோ 2 வில் நீங்க ரிப்போர்ட்டராகவா நடித்தீர்கள். சைடு ஆர்ட்டிஸ்ட் என்றல்லவா நினைத்தேன்   10:14:55 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
18
2016
சினிமா இன்று அமெரிக்கா செல்கிறார் கமல்...
அமெரிக்காவில் முக்கிய அசைன்மெண்ட் ஏதாவது இருக்குமோ???   10:13:40 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
18
2016
சினிமா பந்தா இல்லாத எளிமையான நடிகர் தனுஷ் -நடிகர் டேவிட் பேட்டி...
தனுஷ் - பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன டேவிட். அவசரப்பட்டு பாராட்டி விடாதீர்கள்.   10:12:12 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment