Advertisement
தினமலர் முதல் பக்கம் » itashokkumar அவரது கருத்துக்கள்
itashokkumar : கருத்துக்கள் ( 660 )
itashokkumar
Advertisement
மே
22
2013
சினிமா சினிமாவாகிறது கிரிக்கெட் சூதாட்டம்...
டோனி தம்பியையும் ஸ்ரீ சாந்த் பயலையும் போடுங்க படம் பிச்சிக்கிட்டு ஓடும்.   17:09:38 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
22
2013
சினிமா விஜய் பிறந்த நாளில் தலைவா ஆடியோ ரிலீஸ்?...
ஆடியோ என்றால் என்னங்கண்ணா. எது நீங்க தேள் கடிச்சது போல ஆடுவீங்கள அதுக்கு போட்ட சத்தமுங்களா? நீங்க, ஒங்க அப்பா, அப்புறம் ஒங்க பய்யன் ஆங் மறந்துட்டேனே அந்த நகைக்கடைக்காரர்கள் மட்டும் கேளுங்க. எங்களை தயவு செய்து விட்டுடுங்க நாங்க இன்னும் கொஞ்சம் நாளைக்கு உயிரோட இருக்கணும் ப்ளீஸ் வேண்டாம் வேண்டாம். உட்டுருங்கோ.   17:08:40 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
22
2013
சினிமா பக்திமார்க்கத்தில் இறங்கினார் சிம்பு......
இந்த வேஷமெல்லாம் எதுக்குங்க? ஏதாவது பெருசா பிளான் பண்ணி இருக்கீங்களா?   17:01:10 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
22
2013
பொது ஸ்பாட் பிக்சிங் சென்னை அணி உரிமையாளரின் உறவினருக்கு தொடர்பு ?
ஸ்ரீ சாந்த் பயல முதல்ல நாடு கடத்த வேண்டும். விரைவில் தலையும் மாட்டும் பாருங்க.   16:59:33 IST
Rate this:
6 members
0 members
15 members
Share this Comment

மே
21
2013
சினிமா என்னை யாருக்குமே அடையாளம் தெரியலை - பூனம் பாஜ்வா...
கண்ணு உண்மையிலேயே நீ அழகுதான். கழுதைகளுக்கு கற்பூர வாசனை.......   22:11:51 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
21
2013
சினிமா ரகுமானின் குரல் தனுசுக்கு செட் ஆகலை...
அப்புடியா இதனால இந்தியாவுக்கு ஒன்னும் ஆபத்து இல்லையே?   22:09:54 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

மே
21
2013
பொது ஊழல் கறை படியாதவர்களுக்கு ஓட்டு போடுங்க ஹசாரே வேண்டுகோள்
நீ எங்க டூர் போயி இருந்தியா எப்ப வந்த. போய் சாப்பிட்டு விட்டு தூங்கு. மறக்காம போத்திக்க என்ன? சமத்து   22:01:16 IST
Rate this:
10 members
0 members
0 members
Share this Comment

மே
20
2013
சினிமா ராஜா ராணி திருமண அழைப்பிதழ் நயன்தாரா கோபம்...
ஏ.ஆர்.முருகதாசை எல்லா பத்திரிக்கைகளும் பெரிய இவர்(ன்) என்பது போல செய்தி வெளியிடுகிறார்கள். எதையாவது செய்து சீக்கிரம் பணம் சம்பாதித்து சீக்கிரம் செய்தது போக விரும்புகும் கூட்டத்தில் ஒருவரே இவர்(ன்). இவர்கள் காசு சம்பாதிக்க நம் குழந்தைகள் தலையில் குப்பையை கொண்டு இருக்கிறார்கள்.   08:14:46 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மே
20
2013
சினிமா நடிகைகளுக்கு மொழி பிரச்னை இல்லை ஸ்ருதிஹாசன்...
ஒங்களுக்கு எதுவுமே பிரச்சினை இல்லை என்பதுதான் எங்களுக்கு தெரியுமே? அத சொல்ல வேறு வேண்டுமா?   22:24:33 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
19
2013
சினிமா ஜப்பானின் டோக்கியோவில் கோச்சடையான் இசை வெளியீடு...
கக்கூசில் கூட கேட்க முடியாத பாடல்களை ஜப்பானில் வெளியிட்டால் என்ன நரகத்தில் வெளிட்டால் என்ன?   17:31:42 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment