Advertisement
தினமலர் முதல் பக்கம் » kumaresan.m அவரது கருத்துக்கள்
kumaresan.m : கருத்துக்கள் ( 1503 )
kumaresan.m
Advertisement
மே
25
2013
பொது கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் உத்தரவால் மாணவர்கள் கலக்கம்
" வரவேற்க தக்க ஒன்று ஆனால் அதற்க்கான தனி பயிற்சியை கிராமப்புறத்தில் படித்த மாணவர்களுக்கு வழங்கல் வேண்டும் "   10:19:40 IST
Rate this:
3 members
0 members
42 members
Share this Comment

மே
25
2013
பொது கோர்ட் வழக்கு, சாகித்ய அகடமி எதிர்ப்பை மீறி மத்திய அரசு தாராளம்
" தமிழ் நாட்டில் மற்ற தென் மாநிலங்களை ஒப்பிடுகையில் காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளாக ஆட்சியை கைப்பற்ற முடியவில்லையே என்ற கொலைவெறி தான் காரணம் "( குறிப்பாக -கேரளா ,ஆந்திரா ..கர்நாடகா ...மகாராஷ்டிரா (தேசியவாத காங்கிரஸ் கூட்டு ) ....காங்கிரஸ் ஆட்சி )   10:02:57 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
25
2013
பொது கோர்ட் வழக்கு, சாகித்ய அகடமி எதிர்ப்பை மீறி மத்திய அரசு தாராளம்
" இவை யாவும் மொழியின் மேலின் உள்ள பற்று அல்ல ....அரசியல் ஆதயத்திற்கு மத்திய அரசு முனைப்பு காட்டுகிறது ...இதே வேகம் காவேரி நீரை பெற்ற தர செய்யவில்லையே ஏன்?   09:58:23 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
25
2013
பொது கிரிக்கெட் சூதாட்டங்களை தடுக்க விரைவில்...புதிய சட்டம்அமைச்சர் கபில்
" நீங்கள் என்ன தான் சட்டம் போட்டாலும் ? அதிலும் ஓட்டையை கண்டு பிடிக்க இந்தியாவில் ராம் ஜெத்மலானி போன்றோர்கள் உள்ளோர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள் "   09:52:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
25
2013
பொது கிரிக்கெட் சூதாட்டங்களை தடுக்க விரைவில்...புதிய சட்டம்அமைச்சர் கபில்
" பாலியில் வன் கொடுமை சட்டம் என்ன ஆயிற்று ? இன்னும் சிறிது நாளில் இந்த பிரச்சினையை மக்களும் ,அரசும் மறந்து விடும் என்பதில் டௌட்டே இல்லை "   09:50:24 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
26
2013
அரசியல் தே.மு.தி.க., - காங்., - பா.ம.க.,வை கூட்டணிக்கு இழுக்க தி.மு.க., திட்டம்
இன்னும் 6 மாத காலத்திற்குள் மின்வெட்டு பிரச்சினைகள் தீர்க்க வில்லை என்றால் ? அதிமுக 40 இடங்களில் 10 இடங்களை கைப்பற்றுவதே குதிரை கொம்புதான் "   09:32:13 IST
Rate this:
4 members
1 members
22 members
Share this Comment

மே
26
2013
பொது தமிழக அரசுக்கு ஆண்டு வருவாய் இழப்பு...ரூ.100 கோடிடாஸ்மாக்கில் அனுமதி பெறாத பார்களால் சிக்கல்
" இதுக்கு தானே ஆட்சிக்கு வந்தோம் .....பிறகு எப்படி சம்பாதிப்பது ? தேர்தலுக்கு எப்படி பணம் செலவு செய்வது ?   09:24:48 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
26
2013
அரசியல் மத்திய அரசின் நான்கு ஆண்டு ஆட்சி - சாதனையா, வேதனையா?
மத்திய அரசின் நான்கு ஆண்டு ஆட்சி - சாதனையா, வேதனையா? .....இந்த கேள்வியே தவறு இந்த ஆட்சி இந்தியாவின் சாபக்கேடு என்று சொல்லுவது தன் சரி "   09:19:52 IST
Rate this:
10 members
0 members
7 members
Share this Comment

மே
25
2013
அரசியல் குருபெயர்ச்சி - கட்சி தலைவர்களுக்கு சாதகமா? பாதகமா?
" உலகில் உள்ள அணைத்து அரசியல் தலைவர்களுக்கும் அவர்களின் நாக்குதான் குரு "   09:08:13 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மே
25
2013
அரசியல் குருபெயர்ச்சி - கட்சி தலைவர்களுக்கு சாதகமா? பாதகமா?
" இந்த குருவுக்கே இந்த அரசியல்வாதிகள் சுடசுட அல்வா கொடுப்பார்கள் ....பாவம் ஜோதிடருக்கு விவரம் பத்தவில்லை போல் தெரிகிறது "   09:06:09 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment