வாழ்க​ பாரதம் : கருத்துக்கள் ( 248 )
வாழ்க​ பாரதம்
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
21
2017
பொது தமிழன் தலையில் கோமாளி குல்லாகமல்ஹாசன் சாடல்
நடிப்புத்திருடர்கள் போட்ட குல்லாவிற்கு எதிர் குல்லா போட்டிருக்கிறார்கள் அரசியல் திருடர்கள். சபாஷ் நல்ல போட்டி.   19:17:24 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
17
2017
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2017
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
10
2017
அரசியல் முஸ்லிம்கள் பாதுகாப்பின்மையை உணர்கின்றனர் ஹமித் அன்சாரி
Fine. If we give you one more posting then you will say all Muslims feel safe again?. Because of your party the entire majority feels unsafe and unwelcome in their own nation. What do you say about that?   16:15:39 IST
Rate this:
0 members
0 members
28 members
Share this Comment

ஜூலை
30
2017
பொது சித்ராவுக்கு வாய்ப்பு மறுப்பு
இந்தியாவில் விளையாட்டுத்துறை தனியார் கை வசம் உள்ளது. அரசாங்கம் ஒன்றுமே செய்யமுடியாது. அரசாங்கமும் தனக்கு வேண்டியதை செய்யுமே தவிர வேறு ஒன்றும் செய்யமுடியாது.   00:32:37 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
17
2017
சினிமா விடுமுறை நாளிலும் தியேட்டர்களுக்கு வராத மக்கள்...
குடிகார வெட்டிக்கூட்டம் வோட்டை விலைக்கு விற்கும் கூட்டம் சினிமாவிற்கு போகாமல் புறக்கணிக்கமாட்டார்கள். சினிமா வியாதிக்காரர்கள் பயப்பட வேண்டாம். சினிமா தான் முக்கியம். தன் பெற்றோர் செத்தாலும் பரவாயில்லை தங்கள் நாயகன் நாயகி ஐரோப்பாவில் நடனம் ஆடவேண்டும் என்று நினைக்கும் கல்தோன்றி மண்தோன்றா காலத்தே உதித்த தமிழார் கூட்டம் அப்படி ஒன்றும் சினிமா பழக்கத்தை கைவிடமாட்டார்.   00:22:23 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
7
2017
பொது கன்னா பின்னா கட்டணம் தியேட்டர்கள் அடாவடி
நல்ல சினிமா ..... ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்   22:53:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
10
2017
அரசியல் கலவரம் வரும் பொன்.ராதா எச்சரிக்கை
வறட்டு திராவிடம் பேசி திரியும் குடிகார மற்றும் வோட்டு விற்கும் தமிழர்கள் பெரும்பான்மையான அமைதித்தமிழர்களுக்கு கேடு விளைவிப்பார்கள். இரண்டு பெரும் திருட்டு கழகங்களும் மற்றும் ஏனைய உதிரி (உதிர்ந்த) கழகங்களும் உள்ளவரை தேசியம் தமிழ்நாட்டில் நிலை பெறாது. அதை நிலை பெற முயற்சிக்கும் நல்லவர்களையும் சும்மா விடாது.   20:43:31 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
4
2017
அரசியல் சோனியா குடியுரிமையில் சந்தேகம் உள்துறை பதில் அளிக்க உத்தரவு
மன்னிக்கவும். திரு அப்துல் கலாம் தான் தடுக்கவில்லை என்று அவரே ஒரு பேட்டியில் கூறிவிட்டார். இந்தியாவில் ப்ரெசிடெண்ட் ஒரு கைப்பிள்ளை மட்டுமே.. தடுத்தது இந்திய பிரஜா சட்டம். எடுத்துரைத்தது திரு சுப்பிரமணிய ஸ்வாமி. தருமம் வெல்லும். ஜெய் ஹிந்த்   22:48:14 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
5
2017
சினிமா ஊழலில் பீகாரையே விஞ்சிவிட்டது தமிழகம், போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும்: கமல்...
தங்களுக்கே தெரியாமல் இந்த ஆட்சியாளர்கள் கேளிக்கை வரிவிதிப்பை ஜி எஸ் டி க்கு பின்னும் வைத்திருக்கிறார்கள் என்றால் தமிழ் மக்கள் மிகவும் மகிழ்ச்சியடையவேண்டும். இந்த குடிகாரக்க்கூத்தாடிகள் சொன்னார்கள் என்று யாரவது இது போன்ற கயமையை ஆதரித்தால் அவர்களுக்கு "கும்பிபாகம்" தண்டனையென்று தமிழ் மக்கள் கூறுவார்கள்.   22:34:22 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment