Advertisement
K.Sugavanam : கருத்துக்கள் ( 19222 )
K.Sugavanam
Advertisement
Advertisement
ஏப்ரல்
26
2015
சம்பவம் சேலம் மேட்டூர் அருகே வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை
நிலநடுக்க சோதனையா இருக்கே..பாவம் அவர் பொருட்கள் பணம் வாபஸ் கிடைக்க வேண்டுவோம்..   07:05:26 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
26
2015
சம்பவம் உ.பி.யில் போலீஸ் அதிகாரி மகன் சுட்டுக்கொலை
காக்கா குருவி சுடரமாதிரி சுடரான்களே,உபில இன்னும் ரண்பீர் சேனா வேலை செய்யிது போல..நம்ப மாஜி கவர்னர் ஒருவர் கூட ஒரு சேனா சேனாதிபதியா இருந்ததா 50 வருஷத்துக்கு முன்னால செய்தி..உபி அப்புடித்தான்...   07:03:58 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
25
2015
உலகம் 110 ஜே.எப்.17 ரக போர் விமானங்கள் பாகிஸ்தானுக்கு வழங்குகிறது சீனா
ஆயுதபரவல் இதைதான் செய்யும்..காலத்தின் கட்டாயம்..விதிப்படி மூணாவது உலகப்போர் மூளும்னா நாம என்ன தடுக்கவா முடியும்..கூடாது என பிரார்த்தனை வேணா கூட்டா செய்யலாம்..   06:57:13 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
25
2015
பொது 50 ரயில் நிலையங்களில் சொகுசு ஓய்வறைகள்
பணம்கொடுத்தா கிடைக்கும்..மொதல்ல வரி குடுக்குற சாதாரண மக்கள்(பயணிகள்) பயன்படுத்த இருக்குற நாலு கழிப்பறை மற்றும் பாத்ரூம்ப சுத்தமா வையுங்கப்பா..அப்பால சாங்கி ஏர்போர்ட்டு டாய்லட்டு கட்டலாம் ரெயிவே ஸ்டேஷன்ல....   06:53:42 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
26
2015
அரசியல் விவசாயிகளுக்கு அதிக நன்மை தரும் நிலம் கையக மசோதா பிரகாஷ் ஜாவடேகர்
அப்புறம் ஒரு 770 புது விவசாயீங்க வரிசைல மொதல்ல நிப்பாங்க...ஜி.   06:49:21 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
26
2015
அரசியல் விவசாயிகளுக்கு அதிக நன்மை தரும் நிலம் கையக மசோதா பிரகாஷ் ஜாவடேகர்
நேத்து ஜல்லிக்கட்டு பத்தி ஆதரவான கருத்தை ஜாவடேகர் சொல்லும்போதே ஒரு சம்சயம்..இன்னாப்பா..நம்பாளும் ரொம்ப பீலா உடுறாரே இன்னு..இப்போ தான் தெரியுது விவசாயிங்களை மாலீஷ் போட தான் நேத்து அப்புடீன்னு..இன்னிக்கி உண்மையான நோக்கம் வெளீல வந்துடிச்சி..விவசாயீங்க என்ன நீங்க போடுற மாலீஷுக்கு முதுக காட்டிகிட்டு நிக்கிற முட்டாளுங்களா?ஜெட்டு லீ இன்னான்னா புதுசா எம்ப்ளாய்மெண்டு எக்ஸ்சேஞ் தொறந்து 300000000 பேருக்கு சுகுர்ரா வேலை கீதுங்குராறு..போங்கப்பா..மாட்டை போயி நல்லா குளுப்பாட்டுங்க..மனிஷனை குளுப்பாட்டாதீங்க..   06:47:20 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
25
2015
உலகம் நில நடுக்கத்தால் டில்லி உட்பட பல வட மாநிலங்கள் குலுங்கியது நேபாள நாட்டில் கட்டடங்கள் சரிந்து 1,500 பேர் பலி
நினைக்க முடியாத பேரழிவு..ஆயிரக்கணக்கில் அமரர் ஆனோர் ஆன்மா சாந்தியடைய பசுபதி நாதர் தான் அருள் புரிய வேண்டும்..பிரார்த்தனைகள்..   06:40:06 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
25
2015
சம்பவம் நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம் டில்லி- சென்னை அதிர்ந்தன
பல வாரங்கள் after shock எனப்படும் அதிர்வுகள் தொடரும்..   20:43:03 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
25
2015
சம்பவம் கறுப்பான கணவனை கொன்ற மனைவி
சரத் யாதவ் கவனிக்க..   12:52:20 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
25
2015
அரசியல் டில்லி மெட்ரோ ரயிலில் பிரதமர்
கூட யாருமே போகலை போல..அந்த பெட்டியிலும் வேறு யாரையும் ஏற்றவில்லை போல..chartered பயணம்,பலே..பலே..   12:38:12 IST
Rate this:
7 members
1 members
16 members
Share this Comment