S.S.JAHUFER SADIK : கருத்துக்கள் ( 75 )
S.S.JAHUFER SADIK
Advertisement
Advertisement
செப்டம்பர்
17
2018
சம்பவம் ஈ.வெ.ரா., சிலைக்கு அவமதிப்பு
இவர் தமிழகத்தில் இருந்ததால்தான் அனைவரும் சகோதரர்களாக தலை நிமிர்ந்து நடக்கிறோம் என்பதை வடமாநிலங்களோடு ஒப்பிட்டு பாருங்கள் சகோதரரே   13:40:48 IST
Rate this:
38 members
0 members
12 members
Share this Comment

ஆகஸ்ட்
18
2018
பொது தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரயிலில் குடிநீர்
ஒருவன் பாதிக்கப்படும்போது உதவுவதே மனிதாபிமானம். இந்நேரத்தில் தேவையற்ற கருத்துக்கள் அவசியமா? நாளை நமக்கும் நடக்கலாம். மனிதாபிமானமற்ற கருத்துக்களை தவிர்ப்பதே சிறந்தது.   15:59:39 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
16
2018
சம்பவம் காஷ்மீரை தொடர்ந்து சூரத்திலும் சிறுமி பலாத்காரம்
யோவ் உன் மாதிரி கோனபுத்தி இருந்திருந்தால் 20 மாநிலங்கள் உன் கட்சிக்கு கிடைத்திருக்காது என்றோ பரந்திருக்கும். இன்று ஹைத்ராத் தீர்ப்பும் உன் கட்சியின் கோண புத்திக்கு முன்மாதிரி   13:04:11 IST
Rate this:
3 members
0 members
15 members
Share this Comment

பிப்ரவரி
3
2018
அரசியல் தமிழகத்தில் கட்சியை வளர்க்க மோடி யோசனை
தமிழகத்தில் அனைவரும் சகோதரர்களாக வாழ்ந்தோம். இளைஞர்கள் மத்தியில் சிறிது பிளவை உண்டாக்கி விட்டார்கள். வடமாநிலங்கள் போல் ஒரேயடியாக மதவெறியை வளர்த்து பிரிவினையை உண்டாக்க திட்டமாகும். நிறைவேறாது தமிழகத்தில்.   20:56:20 IST
Rate this:
18 members
0 members
18 members
Share this Comment

ஜனவரி
30
2018
பொது கொலை மிரட்டலுக்கு சிறிதும் அஞ்ச மாட்டேன்
பெண்ணுக்கு உள்ள உரிமை இஸ்லாத்தை போல் சிறந்து எங்கும் இல்லை. ஆண்கள் இல்லாத சமயம் பெண்களே பெண்களுக்கு தொழுகை நடத்த உரிமை உண்டு. எங்காவது கிறித்தவ பெண் பாதிரியார் பிரேயர் நடத்தவோ, ஹிந்து மதத்தில் பெண்சாமியார் அர்ச்சனை செய்யவோ அனுமதி உண்டா?   14:45:22 IST
Rate this:
6 members
1 members
1 members
Share this Comment

ஜனவரி
29
2018
பொது அரசை அதிகம் நம்பும் மக்கள் 3வது இடத்தில் இந்தியா
கடந்த முறை முதலில் இருந்தது மூன்றாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டது மறைக்கப்பட்டிருக்கிறதே   13:19:37 IST
Rate this:
8 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
14
2018
பொது ரஜினியுடன் பா.ஜ., கைகோர்க்க வேண்டும் குருமூர்த்தி
தமிழகத்தில் பெரியாரின் அஸ்திவாரம் ஆழமானது. அசைக்க முயாதது.   23:16:18 IST
Rate this:
10 members
0 members
20 members
Share this Comment

டிசம்பர்
13
2017
பொது ராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது அமெரிக்க டி.வி. தகவல்
அப்ப பள்ளிவாசல் மட்டும் மற்றவனை புண்படுத்த உடைக்கலாம்? வாழ்க உங்கள் பரந்த சிந்தனை   13:06:40 IST
Rate this:
33 members
1 members
10 members
Share this Comment

அக்டோபர்
2
2017
பொது உ.பி அரசின் புதிய சுற்றுலா தலப்பட்டியலில் தாஜ்மஹால் நீக்கம்
உலக அதிசயத்தை இவன் மறைப்பதால் அது மறைந்துவிடாது. இப்படித்தான் புனித பாரதத்தின் சரித்திரத்தயும் மாற்ற நினைக்கிறார்கள் நமக்கு மீறிய சக்தி ஒன்று இருக்கிறது அது அனைத்தயும் பாதுகாக்கும்.   13:06:46 IST
Rate this:
4 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
1
2017
பொது குழந்தைகள் படிப்புக்காக கிட்னியை விற்கும் தாய்
ருபாய் நோட்டால் பாதித்துள்ளது இது போன்ற லட்சக்கணக்கான பாமர மக்களே என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.   17:33:06 IST
Rate this:
8 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X