நீங்கள் வழக்கு போட்டால் அது ஊழல் நீங்கள் எம் எல் எ வை சேர்த்துக்கொண்டால் உத்தமமானவர் மற்றவர்கள் செய்தால் மிரட்டல். அனிதா ராதாகிருஷ்ணன், கம்பம் ராமகிருஷ்ணன் இவர்கள் கருணாநிதி ஆட்சியில் எப்படி ?
27-அக்-2012 07:19:49 IST
தி மு க வினரிடம் கேட்டால் மட்டுமே தமிழகத்திற்கு மின்சாரம் கிடைக்கும். ஜெயலலிதா கடிதம் எழுதினால் தான் மின்சாரம் கிடைக்கும் என்றால் இதில் இருந்து என்ன தெரிகிறது.தமிழகத்திற்கு மின்சாரம் கிடைக்காததற்கும் தமிழகத்தை இருண்ட நாடாக மாற்றியதற்கும் கருணாநிதியும் தி மு க வும் மட்டுமே காரணம் என்று தெரிகிறது . வடக்கு வாழ்கிறது தி மு க வாழ்கிறது தமிழகம் தேய்கிறது . கருணாநிதி தமிழகத்திற்கு ஒரு ஜென்ம சாபல்யம். மஞ்சள் துண்டு காரருக்கு தமிழ்நாட்டு மக்கள் தான் சாபமிடவேண்டும்
27-அக்-2012 07:11:21 IST
பல வருடங்களாக காங்கிரஸ் அரசின் ரப்பர் ஸ்டாம்ப் ஆக நமது குடியரசுத்தலைவர் உள்ளார். தற்சமயம் பிரதமரும் எட்டு வருடங்களாக ரப்பர் ஸ்டாம்ப் ஆகா நியமிக்கப்பட்டுள்ளார் . காங்கிரஸ்காரர்கள், உள்ளவரை, சோனியா, உள்ளவரை,செட்டினாட்டார் உள்ளவரை இதுதான் நமது நாட்டின் தலை எழுத்து. ஆனால் தர்மம் என்றும் தலை காக்கும்,தக்க சமயத்தில் உயிர் காக்கும். அடுத்த ரப்பர் ஸ்டாம்ப் கிடைக்கும்வரை இப்போதைய ரப்பர் ஸ்டாம்பை மாற்றமுடியாது இதுதான் சோனியா சட்டம் .என்று ராஜீவ்காந்தி கல்யணம் செய்தாரோ அன்றே இந்தியாவின் தலை எழுத்து மாறிவிட்டது .இந்தியாவில் உள்ள அனைவருக்கும் 6 அடிக்கு 3 அடி நிலம் மட்டுமே, சொந்தம். மற்றும் திருப்பதியில் சர்ச் கட்ட நினைத்த y .s .r கதிதான் சோனியாவுக்கு கிடைக்கும்.
28-ஆக-2012 09:17:51 IST